சேபா

சேபா (ஆங்கில மொழி: Saba; ஒலிப்பு: /ˈseɪbə/) கரிபியன் நெதர்லாந்தின் மிகச்சிறிய விசேட மாநகரப் பிரதேசமான ஒரு தீவு ஆகும்.[3] இதன் பெரும்பாலான பகுதி மவுண்ட் சீனரி எரிமலை (உயரம் 877மீ.) ஆகும். நெதர்லாந்து இராச்சியத்தின் மிக உயர்ந்த பிர்தேசம் இதுவாகும்.

சேபா
Saba
கொடி of சேபா
கொடி
குறிக்கோள்: "Remis Velisque" (இலத்தீன்)
"With oars and sails" (ஆங்கிலம்)
நாட்டுப்பண்: "Saba you rise from the ocean"
சேபாஅமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
த பொட்டம்
ஆட்சி மொழி(கள்)டச்சு, ஆங்கிலம்[1]
அரசாங்கம்See Politics of the Netherlands
• Lt. Governor
ஜொனாதன் ஜோன்சன்
முடியாட்சி 
நெதர்லாந்திற்கு உட்பட்டது
பரப்பு
• மொத்தம்
13 km2 (5.0 sq mi)
மக்கள் தொகை
• 2010 கணக்கெடுப்பு
2,000
நாணயம்அமெரிக்க டொலர் (USD)
நேர வலயம்ஒ.அ.நே-4 (-4)
அழைப்புக்குறி599
இணையக் குறி.an,[2] .nl

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சேபா&oldid=3555989" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை