ஜமேக்கா

யமேக்கா அல்லது ஜமேக்கா கரிபியக் கடலில் அமைந்துள்ள 240 கி.மீ. நீளமும் 85 கி.மீ. அகலமும் கொண்ட ஒர் தீவு நாடாகும். இது மத்திய அமெரிக்க பெருநிலப்பரப்பில் இருந்து 635 கி.மீ. கிழக்காகவும் கியுபாவுக்கு 150 கி.மீ. தெற்காகவும் அமைந்துள்ளது. யமேக்காவின் பழங்குடியினரான அரவக்கன் இந்தியர்கள் பேசு மொழியான டைனொ மொழியில் தமது நாட்டை "சைமேக்கா" - ஊற்றுகளின் நாடு என அழைத்தனர். முதலில் ஸ்பெயினின் குடியேற்றவாத நாடாக இருந்த யமேக்கா பின்னாளில் ஐக்கிய இராச்சியத்தின் அரசாட்சிக்குட்பட்டது. ஐக்கிய அமெரிக்க நாடுகள், கனடாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கக் கண்டத்தில் மக்கள் தொகை அதிகமுள்ள மூன்றாவது நாடாகும்.

யமேக்கா
கொடி of யமேக்கா
கொடி
சின்னம் of யமேக்கா
சின்னம்
குறிக்கோள்: "Out of Many, One People"
நாட்டுப்பண்: "Jamaica, Land We Love"
யமேக்காஅமைவிடம்
Location of யமேக்கா
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
கிங்ஸ்டன்
17°58′17″N 76°47′35″W / 17.97139°N 76.79306°W / 17.97139; -76.79306
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம்
வட்டார மொழியமைகன் பாடோயிஸ்
இனக் குழுகள்
(2011)[2]
  • 92.1% Afro-Jamaicans
  • 6.1% Mixed
  • 0.7% Indo-Jamaicans
  • 0.2% Chinese Jamaicans
  • 0.2% European Jamaicans
  • 0.7% Other[1]
சமயம்
அரசாங்கம்ஒருமுக நாடாளுமன்ற அரசியல்சட்ட முடியாட்சி
• அரசர்
மூன்றாம் சார்லசு
• அளுனர்-நாயகம்
பேட்ரிக் ஆலன்
• பிரதமர்
ஆண்ட்ரூ ஹோல்னஸ்
சட்டமன்றம்பாராளுமன்றம்
செனட்
பிரதிநிதிகள் சபை
விடுதலை 
ஐ.இ. இடமிருந்து
• வழங்கப்பட்டது
6 ஆகத்து 1962
பரப்பு
• மொத்தம்
10,991 km2 (4,244 sq mi) (160th)
• நீர் (%)
1.5
மக்கள் தொகை
• 2022 மதிப்பிடு
2,818,596[4] (140th)
• அடர்த்தி
266[5]/km2 (688.9/sq mi)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2018 மதிப்பீடு
• மொத்தம்
$26.981 பில்லியன்[6] (134th)
• தலைவிகிதம்
$9,434[6] (109th)
மொ.உ.உ. (பெயரளவு)2018 மதிப்பீடு
• மொத்தம்
$15.424 பில்லியன்[6] (119th)
• தலைவிகிதம்
$5,393[6] (95th)
ஜினி (2016)positive decrease 35[7]
மத்திமம்
மமேசு (2021) 0.709[8]
உயர் · 110th
நாணயம்Jamaican dollar (JMD)
நேர வலயம்ஒ.அ.நே-5
வாகனம் செலுத்தல்left
அழைப்புக்குறி+1-876
+1-658 (Overlay of 876; active in November 2018)
இணையக் குறி.jm

இந்நாட்டின் மக்கள் தொகையில் 90% விழுக்காட்டினர் அடிமை வர்த்தகம் மூலம் கொண்டு வரப்பட்ட ஆப்பிரிக்கா வம்சாவளியினர் ஆவர்.[9]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜமேக்கா&oldid=3531884" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை