திரான்சாக்சியானா

திரான்சாக்சியானா (Transoxiana) அல்லது திரான்சாக்சானியா (Transoxania), அரபு மொழி: ما وراء النهر‎ (மாவரான்னகர், Mā warāʼ an-Nahr), பாரசீக மொழி: فرارود‎, பராவுத் (Farārūd) என்பது நடு ஆசியாவின் ஒரு பகுதியான (இன்றைய) உசுபெக்கிசுத்தான், தஜிகிஸ்தான், தெற்கு கிர்கிசுத்தான், தென்மேற்கு கசக்கஸ்தான் ஆகிய பிரதேசங்களைக் குறிக்கும் பண்டைய பெயராகும். புவியியல்படி, இப்பிராந்தியம் ஆமூ தாரியா, சிர் தாரியா ஆகிய ஆறுகளுக்கிடையே அமைந்துள்ளது.[1] உரோமர்கள் இதனை திரான்சாக்சானியா (ஆமூ தாரியாவிற்கு அப்பாலுள்ள நிலம்) எனவும், அராபியர்கள் மாவரான்னகர் (ஆற்றிற்கு அப்பாலுள்ள நிலம்), ஈரானியர் துரான் எனவும் அழைத்தனர்.[2]

வரலாற்று திரான்சாக்சியானா (வடகிழக்கே)

இப்பகுதி பாரசீகத்தின் அகாமனிசிய வம்சத்தின் சோக்தியானா என அழைக்கப்பட்ட மாகாண ஆட்சியின் ஒன்றாக இருந்தது. ஆரம்பகால அராபிய புவியியலாளர்கள் இதனை "பிலாத் அல்-துர்க் (Bilād al-Turk") அல்லது "துருக்கிஸ்தான்" (Turkestan, துருக்கியரின் நிலங்கள்) என அழைத்தனர்.[3]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=திரான்சாக்சியானா&oldid=3048637" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை