பசுங்கொட்டை

Pistacia vera
Pistacia vera Kerman fruits ripening
Salted roasted pistachio nut with shell
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Sapindales
குடும்பம்:
பேரினம்:
Pistacia
இனம்:
P. vera
இருசொற் பெயரீடு
Pistacia vera
L.

பசுங்கொட்டை அல்லது பசும்பருப்பு (பிசுத்தாப் பருப்பு) அல்லது இன்பசுங்கொட்டை என்பது விரும்பி உண்ணப்படும் கொட்டையையும், அது பெறப்படும் மரத்தையும் குறிக்கிறது.[1]. இது முந்திரிப்பருப்புச் செடியின் இனத்தைச் சேர்ந்த ஒரு சிறுமரம். நடுகிழக்கு நாடுகளான ஈரான், துருக்கி, ஆப்கானிசுத்தான், துருக்மேனியா ஆகிய நாடுகளில் பெரிதும் பயிரிடப்படுகிறது. ஐக்கிய அமெரிக்க, அசுத்திரேலியா ஆகிய நாடுகளிலும் இது தற்போது பயிரப்படுகிறது. 2019 இல் உலகின் மொத்த விளைவிப்பில் 74% பங்கு ஈரானிலும் அமெரிக்காவிலும். இது பாரசீக மொழியிலும் ஆங்கிலத்திலும் Pistachio எனப்படுகிறது.

சொற்பிறப்பியல்

உலகில் பல மொழிகளில் பிசுத்தாசியொ (Pistachio) என்றழைக்க்ப்படும் இச்சொல்லின் வரலாறு ஆங்கிலத்தில் பிஸ்தேசி ( "pistace") என்னும் இடைக்கால ஆங்கில மொழியிலிருந்து பெறப்பட்டது. அதுவும் பழைய பிரான்சிய மொழியில் இருந்தும் இலத்தீன மொழியில் இருந்தும் பெறப்பட்டது. பழம் கிரேக்க மொழியில் πιστάκιον "pistákion" என்றும் இடைக்கால பாரசீக மொழியில் "*pistak" என்றும் தற்கால பாரசீக மொழியில் پسته "pista" என்றும் அழைக்கப்பெறுகின்றது.[2]

வரலாறு

பிசுத்தாப்பருப்பு மரம் நடு ஆசியாவில் ஈரான் ஆப்கானித்தான் ஆகிய நாட்டுப்பகுதிகளில் இயல்பாக விளைகின்றது.[3][4][5][6]. தொல்பொருளாய்வில் பிசுத்தாப் பருப்பு கி.மு 6750 ஆம் காலப்பகுதியிலேயே பொதுவாக உண்ணப்பட்டு வந்துள்ளது என்று கண்டறிந்துள்ளார்கள்.[7] தற்கால பிசுத்தாப்பருப்பு (P. vera) முதலில் வெண்கலக் காலப்பகுதியில் (Bronze Age) நடு ஆசியாவில் பயிரடப்பட்டது. அதன் மிக முன்னதான சான்று தற்கால உசுபெக்கித்தானில் சார்க்குத்தான் (Djarkutan) என்னும் இடத்தில் இருந்து என்று கருதப்படுகின்றது.[8][9]==விளைச்சல்--

பிசுத்தா விளைச்சல், 2019
நாடுவிளைவிப்பு
(தொன்)
 ஈரான்337,815
 ஐக்கிய அமெரிக்க நாடுகள்335,660
 சீனா106,155
 துருக்கி85,000
 சிரியா31,813
உலகம்911,829
Source: FAOSTAT of the United Nations[10]

2019 இல், உலகளாவிய பிசுத்தா விளைப்பு ஏறத்தாழ 0.9 மில்லியன் தொன், இதில் ஈரானும் அமெரிக்காவும் மட்டும் சேர்ந்து முதன்மை விளைவிப்பாளராக 74%. இரண்டாவதாக சீனா, துருக்கி, சிரியா உள்ளன.[10]

சத்துகள்

Pistachio nuts, raw
உணவாற்றல்2351 கிசூ (562 கலோரி)
27.51 g
சீனி7.66 g
நார்ப்பொருள்10.3 g
45.39 g
நிறைவுற்றது5.556 g
ஒற்றைநிறைவுறாதது23.820 g
பல்நிறைவுறாதது13.744 g
20.27 g
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
உயிர்ச்சத்து ஏ
lutein zeaxanthin
1205 மைகி
தயமின் (B1)
(76%)
0.87 மிகி
ரிபோஃபிளாவின் (B2)
(13%)
0.160 மிகி
நியாசின் (B3)
(9%)
1.300 மிகி
(10%)
0.52 மிகி
உயிர்ச்சத்து பி6
(131%)
1.700 மிகி
இலைக்காடி (B9)
(13%)
51 மைகி
உயிர்ச்சத்து சி
(7%)
5.6 மிகி
உயிர்ச்சத்து டி
(0%)
0 மைகி
உயிர்ச்சத்து ஈ
(15%)
2.3 மிகி
உயிர்ச்சத்து கே
(13%)
13.2 மைகி
கனிமங்கள்அளவு
%திதே
கல்சியம்
(11%)
105 மிகி
இரும்பு
(30%)
3.92 மிகி
மக்னீசியம்
(34%)
121 மிகி
மாங்கனீசு
(57%)
1.2 மிகி
பாசுபரசு
(70%)
490 மிகி
பொட்டாசியம்
(22%)
1025 மிகி
துத்தநாகம்
(23%)
2.2 மிகி
நீர்4 g

சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பசுங்கொட்டை&oldid=3697152" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை