பாத்திமா

பாத்திமா (அரபு:. فاطمة) பாத்திமா(ரலி) அவர்கள் கி.பி.604-ல் பிறந்தார்கள். - கி.பி. 632 ஆகஸ்ட் 28 ல் இறந்தார்கள். பாத்திமா(ரலி)அவர்களுடைய தந்தை: முகம்மது நபி, தாய் கதிஜா(ரலி). பாத்திமா(ரலி) அவர்களுடைய கணவர் பெயர்: அலீ(ரலி). [1]பாத்திமா(ரலி) அவர்களுக்கு மொத்தம் 5 குழந்தைகள் 3 ஆண் மக்கள் [ஹஸன்(ரலி), ஹுசைன்(ரலி),முஹ்ஷீன் (ரலி)]2 பெண் மக்கள்[,உம்முகுல்தூம்(ரலி),ஜைனப்(ரலி)].

பாத்திமா(فاطمة‎ )
முகம்மது நபியின் மகள்
பிறப்புவெள்ளிக் கிழமை, 27 சூலை 604 ( இநா — ஹிஜ்ரி வருடம் 5 ஆம் ஆண்டு ரமளான் மாதம் 20 ம் நாள் )
மக்கா, அரேபியா (இன்றைய மக்கா,சவூதி அரேபியா)
இறப்பு28 ஆகஸ்ட் 632 ( இநாஹிஜ்ரி வருடம் 11ஆம் ஆண்டு ரமளான் மாதம் 3ம் நாள் )(அகவை 28 வருடங்கள் 11 மாதங்கள் 12 நாட்கள்)
மதீனா, அரேபியா (இன்றைய மதீனா, எஜாசு, சவூதி அரேபியா)
சமயம்இசுலாம்
பெற்றோர்தந்தை: முகம்மது நபி
தாய்: கதிஜா
வாழ்க்கைத்
துணை
அலீ (ரலி)
பிள்ளைகள்மகன்கள்:
  • ஹசன் இப்னு அலி
  • ஹுசைன் இப்னு அலி
  • முஹ்சின் இப்னு அலி

மகள்கள்:

  • ஜைனப் பின்த் அலி
  • உம் குல்த்தும் பின்த் அலி

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பாத்திமா&oldid=2697734" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை