புன்சாக் ஜெயா

மலை

புன்சாக் ஜெயா அல்லது ஜெய விஜயா மலை (Puncak Jaya) இந்தோனேசியா நாட்டின் மேற்கு பாப்புவா தீவு மாகாணத்தில் உள்ள சுதிர்மான் மலைத்தொடரில் அமைந்த புஞ்சாக் ஜெயா சிகரம் 4884 மீட்டர் உயரத்தில் உள்ளது. இம்மலை எரிமலை வகையைச் சேர்ந்தது. பனிபடர்ந்த இச்சிகரம் உலகின் ஏழு கொடுமுடிகளில் ஒன்றாகும். இந்தியாவின் மாலவத் பூர்ணா பனிபடர்ந்த புன்சாக் ஜெயா சிகரத்தை கடந்து எழு கொமுடிகளை கடந்தவர் எனப்பெயர் பெற்றவர்.

புன்சாக் ஜெயா
பனி படர்ந்த புன்சாக் ஜெயா கொடுமுடி
உயர்ந்த இடம்
உயரம்4,884 m (16,024 அடி)[1]
இடவியல் புடைப்பு4,884 m (16,024 அடி)
8-ஆம் இடம்
இடவியல் தனிமை5,262 km (3,270 mi) Edit on Wikidata
பட்டியல்கள்ஏழு கொடுமுடிகள்
ஆள்கூறு04°04′44″S 137°9′30″E / 4.07889°S 137.15833°E / -4.07889; 137.15833
புவியியல்
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Indonesia Papua" does not exist.
அமைவிடம்மேற்கு பாப்புவா, இந்தோனேசியா
மூலத் தொடர்சுதிர்மன் மலைத்தொடர்
ஏறுதல்
முதல் மலையேற்றம்1936 கோலின், டோசி மற்றும் விஸ்செல்ஸ்
1962 ஹரர் டெம்பிஸ் கிப்பாக்ஸ் மற்றும் ஹுசெங்கா
எளிய அணுகு வழிrock/snow/ice climb

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Puncak Jaya
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=புன்சாக்_ஜெயா&oldid=3445290" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை