புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டா

கியூபாவின் அதிபர், 1940-1944; சர்வாதிகாரி, 1952-1959 (1901-1973)

புல்சென்சியோ பட்டிஸ்ட்டா (Fulgencio Batista Zaldívar, சனவரி 16, 1901 – ஆகத்து 6, 1973) கூபாவின் முன்னாள் அதிபர். இவர் 1940 முதல் 1944 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர், 1952 முதல் 1959 வரை கூபாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சர்வாதிகாரி. கூப புரட்சியால் இவரது அரசு கலைக்கப்பட்டது.

புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டா
Fulgencio Batista
கூபாவின் 9வது, 12வது அரசுத்தலைவர்
பதவியில்
10 மார்ச் 1952 – 1 சனவரி 1959
முன்னையவர்கார்லோசு சொக்கராசு
பின்னவர்அன்செல்மோ அலியெக்ரோ
பதவியில்
10 அக்டோபர் 1940 – 10 அக்டோபர் 1944
முன்னையவர்பெடெரிக்கோ புரூ
பின்னவர்ரமோன் கிராவு
கூபா மேலவை உறுப்பினர்
பதவியில்
2 சூன் 1948 – 10 மார்ச் 1952
தொகுதிலாசு விலாசு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசனவரி 16, 1901
பானெசு, கியூபா
இறப்புஆகத்து 6, 1973 (அகவை 72)
மார்பெல்லா, எசுப்பானியா
அரசியல் கட்சிசுயேட்சை
(1940-1947)
லிபரல் கட்சி
(1947-1949)
ஐக்கிய செயல் கட்சி
(1949-1952)
முன்னேற்ற செயல் கட்சி
(1952-1959)
துணைவர்(s)
எலிசா கோமசு (தி. 1926⁠–⁠1946)
; மணமுறிப்பு
மார்த்தா மிராண்டா (தி. 1946⁠–⁠1973)
பிள்ளைகள்8
Military service
பற்றிணைப்புகூபா கியூபா
கிளை/சேவைஇராணுவம்
சேவை ஆண்டுகள்1921–1940
தரம்கேணல்

1901-ம் ஆண்டு சனவரி 16 அன்று பிறந்த இவர் 1973-ம் ஆண்டு ஆகத்து 6-ல் மறைந்தார்.

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை