மின்ஸ்க்

மின்ஸ்க் (Minsk, பெலருசிய மொழி: Мінск [mʲinsk]; உருசியம்: Минск) பெலருஸ் நாட்டின் தலைநகரமாகும்.

மின்ஸ்க்
Мінск  · Минск
தலைநகரம்
மேலிருந்து கடிகார திசையில்: மின்ஸ்க் வணிக மாவட்டம் (போபெடிட்லி அவென்யூ), செயின்ட் பீட்டர் மற்றும் பால் தேவாலயம், ரயில்வே ஸ்டேஷன் சதுக்கம், ரெட் சர்ச், நேஷனல் ஓபரா மற்றும் பாலே தியேட்டர், மற்றும் மின்ஸ்க் சிட்டி ஹால்
மின்ஸ்க்-இன் கொடி
கொடி
மின்ஸ்க்-இன் சின்னம்
சின்னம்
Map
மின்ஸ்கின் ஊடாடும் வரைபடம்
மின்ஸ்க் is located in பெலருஸ்
மின்ஸ்க்
மின்ஸ்க்
பெலருஸில் அமைவிடம்
மின்ஸ்க் is located in ஐரோப்பா
மின்ஸ்க்
மின்ஸ்க்
ஐரோப்பாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 53°54′N 27°34′E / 53.900°N 27.567°E / 53.900; 27.567
நாடு பெலருஸ்
முதலில் குறிப்பிட்டது1067; 957 ஆண்டுகளுக்கு முன்னர் (1067)
அரசு
 • சேர்மன்விளாடிமிர் குகரேவ்[1]
பரப்பளவு
 • தலைநகரம்409.53 km2 (158.12 sq mi)
 • Metro2,352.5 km2 (908.3 sq mi)
ஏற்றம்280.6 m (920.6 ft)
மக்கள்தொகை (1 சனவரி 2021[3])
 • தலைநகரம்19,96,553
 • அடர்த்தி4,876/km2 (12,630/sq mi)
 • பெருநகர்22,56,263[2]
 • பெருநகர் அடர்த்தி959/km2 (2,480/sq mi)
மொத்த பிராந்திய தயாரிப்பு[4]
 • மொத்தம்Br 55 பில்லியன்
(€22 பில்லியன்)
 • தனிநபர்Br 27,600
(€11,000)
நேர வலயம்MSK[5] (ஒசநே+3)
அஞ்சல் குறியீடு220001-220141
தொலைபேசி குறியீடு+375 17
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுBY-HM
உரிமத் தட்டு7
இணையதளம்www.minsk.gov.by

பிரெஸ்ற், குரெட்னோ, கோமெல், மொகிலெவ், விற்றெப்ஸ்க் என்பன இந்நாட்டின் மற்றைய முக்கிய நகரங்கள்

பெலாரஸ் என தற்போது அழைக்கப்படும் பகுதிகள் பெரும்பாலும் லித்துவேனியா, போலந்து, ரஷ்யப்பேரரசு போன்ற நாடுகளின் பகுதிகளாகவே வரலாற்றுக் காலங்களில் இருந்து வந்தன. இறுதியில் பெலாரஸ் 1922 இல் சோவியத் யூனியனின் ஒரு குடியரசாக(பெலாரஸ்ஸியன் சோவியத் சோசலிசக் குடியரசு) மாறியது. 27 ஆகஸ்ட் 1990 இல் தனது தன்னாட்சி உரிமையை அரசுசார்பாக அறிவித்தது. சோவியத் யூனியனின் உடைவைத் தொடர்ந்து 25 ஆகஸ்ட் 1991 பெலாரஸ் குடியரசு என்ற நாடாக தம் விடுதலையை (சுதந்திரப்) அறிவிப்பு செய்துகொண்டது.

1994 இல் இருந்து அலெக்சாண்டர் லுகாசென்கோ இந்நாட்டின் குடியரசுத் தலைவராக உள்ளார். பெலாரஸ் தற்போது அயல்நாடான ரஷ்யாவுடன் ரஷ்யா பெலாரஸ் யூனியன் (Union of Russia and Belarus) என்னும் திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இத்திட்டத்தில் இரு நாடுகளின் பொருளாதாரங்களை இணைப்பதுடன் மற்றும் பல விடயங்களும் அடங்கும்.இதன் அயல்நாடான உக்ரைனில் 1986 இல் நடந்த செர்ணோபில் விபத்தினால் ஏற்பட்ட அணுக்கசிவு விளைவுகளினால் தொடர்ந்தும் இந்நாடு பாதிப்படைந்துவருகிறது

மேற்கோள்கள்

நூல் பட்டியல்

  • Bohn, Thomas M. (2008). Minsk – Musterstadt des Sozialismus: Stadtplanung und Urbanisierung in der Sowjetunion nach 1945. Köln: Böhlau. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-412-20071-8. 
  • Бон, томас м. (2013). "Минский феномен". Городское планирование и урбанизация в Советском Союзе после Второй мировой войны. Москва: РОССПЭН. 
  • Бон, томас м. (2016). Сагановіч, Г.. ed. "Мінскі феномен". Гарадское планаванне і ўрбанізацыя ў Савецкім Саюзе пасля 1945 г.. Мінск: Зміцер Колас. 

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
மின்ஸ்க்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மின்ஸ்க்&oldid=3629525" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை