மில் எம்.ஐ.-8

மில் எம்.ஐ.-8 (Mil Mi-8, உருசியம்: Ми-8, நேட்டோவின் பெயர்: கிப்) என்பது சோவியத் ஒன்றியம் வடிவமைத்த, நடுத்தர இரட்டை-விசையாழி போக்குவரத்து உலங்கு வானூர்தியும் தாக்குதல் உலங்கு வானூர்தியாக செயற்படக் கூடியதும் ஆகும். இந்த எம்ஐ-8 உலங்கு வானூர்தி உலகில் அதிகம் உற்பத்தி செய்யப்பட்ட உலங்கு வானூர்தியும்,[1] 50க்கு மேற்பட்ட நாடுகளால் பயன்படுத்தப்படும் உலங்கு வானூர்தியும் ஆகும். உருசியா இதன் பிரதான உற்பத்தியாளரும் பாவனையாளராகவும் திகழ்கின்றது.

எம்ஐ-8
எம்ஐ-8 பறக்க ஆரம்பிக்கின்றது
வகைஇராணுவ, போக்குவரத்து உலங்கு வானூர்தி
வடிவமைப்பாளர்மில் மாஸ்கோ உலங்கு வானூர்தி தொழிற்சாலை
முதல் பயணம்7 சூலை 1961
அறிமுகம்1967
தற்போதைய நிலைபாவனையில்
முக்கிய பயன்பாட்டாளர்கள்சோவியத் ஒன்றியம்
ஏறக்குறைய 80 ஏனைய நாடுகள்
உற்பத்தி1961–தற்போது
தயாரிப்பு எண்ணிக்கை>17,000
மாறுபாடுகள்மில் எம்.ஐ.-17
பின் வந்ததுமில் எம்.ஐ.-14

பாவனையாளர்கள்

இந்திய வான்படையின் எம்ஐ-8
போலாந்து எம்ஐ-8S
 Afghanistan[2]
 Algeria[2]
 Angola[2]
 Armenia[2]
 Azerbaijan[2]
 Belarus[2]
 Bhutan[2]
 Bosnia and Herzegovina[2]
 Bulgaria[2]
 Burkina Faso[2]
 Cambodia[2]
 China[2]
 Colombia[2]
 Czechoslovakia[3]
 கொங்கோ குடியரசு[2]
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு[2]
 Croatia[2]
 Cuba[2]
 Czech Republic[2]
 Djibouti[2]
 East Germany[4]
 Egypt[2]
 Eritrea[2]
 Ethiopia[2]
 Finland[5]
 Georgia[2]
 Germany[6]
 Guinea[2]
 Guinea-Bissau[7]
 Hungary[2]
 India[2]
 Iraq[2]

 Iran[2]
 Kazakhstan[2]
 Kyrgyzstan[2]
 Latvia[8]
 Laos[2]
 Libya[2]
 Lithuania[2]
 Mexico[2]
 North Korea[2]
 Mali[2]
 Moldova[2]
 Mongolia[2]
 Mozambique[2]
 New Zealand[9]
 Peru[2]
 Poland[2]
 Romania[10]
 Russia[2]
 Serbia[2]
 Serbia and Montenegro[11]
 Slovakia[2]
 Soviet Union[12]
 Republika Srpska[13]
 Sudan[2]
 Syria[2]
 Turkmenistan[2]
 Tajikistan[2]
 Ukraine[2]
 United States[14]
 Uzbekistan[2]
 Vietnam[2]
 FR Yugoslavia[15]

விவரங்கள் (எம்.ஐ.-8T)

Data from Jane's All The World's Aircraft 1992–93[16]

பொதுவான அம்சங்கள்

  • அணி: 3 (pilot, copilot, flight engineer)
  • கொள்ளளவு: ** 24 passengers or
    • 12 stretchers and seat for 1 medical attendant or
    • 3,000 kg (6,600 lb) on internal/external hardpoints
  • நீளம்: 18.17 m (59 ft 7 in)
  • சுழலியின் விட்டம்: 21.29 m (69 ft 10 in)
  • உயரம்: 5.65 m (18 ft 6 in)
  • டிஸ்க் பரப்பு: 356 m² (3,832 ft²)
  • வெற்று எடை: 7,260 kg (16,007 lb)
  • ஏற்றப்பட்ட எடை: 11,100 kg (24,470 lb)
  • பறப்புக்கு அதிகூடிய எடை : 12,000 kg (26,455 lb)
  • சக்திமூலம்: 2 × Klimov TV3-117Mt turboshafts, 1,454 kW (1,950 shp) each
  • Fuel max total capacity: 3,700 l (977 US gal)

செயல்திறன்

  • கூடிய வேகம்: 260 km/h (140 kt)
  • வீச்சு: 450 km (280 mi)
  • Ferry range: 960 km (596 mi)
  • பறப்புயர்வு எல்லை: 4,500 m (14,765 ft)

ஆயுதங்கள்

  • up to 1,500 கிலோகிராம் (3,300 lb) of disposable stores on six hardpoints, including 57 mm S-5 rockets, bombs, or 9M17 Phalanga ATGMs.
  • உசாத்துணை

    வெளி இணைப்புக்கள்

    விக்கிமீடியா பொதுவகத்தில்,
    Mil Mi-8
    என்பதில் ஊடகங்கள் உள்ளன.
    "https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மில்_எம்.ஐ.-8&oldid=3698085" இலிருந்து மீள்விக்கப்பட்டது
    🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை