மேக் ஓஎஸ்

மேக் ஓஎஸ் (MacOS) (/ˌmækˈɛs/ முன்னர் இது மேக் ஓ.எஸ் எக்ஸ் மற்றும் ஓ.எஸ் எக்ஸ் எனவும் அழைக்கப்பட்டது ) என்பது 2001 ஆம் ஆண்டு முதல் ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி விற்பனை செய்த தனியுரிம வரைகலை இயக்க முறைமைகளின் தொடர் ஆகும். இது ஆப்பிளின் மக்கின்டொஷ் கணினிகளுக்கான முதன்மை இயக்க முறைமையாகும். கணினி, மடிக்கனினி சந்தையில், மற்றும் இணையப் பயன்பாட்டின் மூலம், மைக்ரோசாப்ட் விண்டோசுக்குப் பிறகு இது மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் இரண்டாவது கணினி ஓஎஸ் ஆகும் . [2] [3]

மேக் ஓஎஸ்
நிறுவனம்/
விருத்தியாளர்
ஆப்பிள் நிறுவனம்
Programmed in
இயங்குதளக் குடும்பம்யுனிக்சு, மாக் இயக்குதளம்
மூலநிரல் வடிவம்தனியுடைமை மென்பொருள் (திறந்த மூல மென்பொருள் உடன்
Marketing targetதனிநபர் கணினியல்
இயல்பிருப்பு பயனர் இடைமுகம்அக்குவா (வரைகலை பயனர் இடைமுகம்)
அனுமதிவணிக மென்பொருள், தனியுரிம மென்பொருள்
தற்போதைய நிலைCurrent
இணையத்தளம்{{URL|example.com|optional display text}}

மேகிண்டோஷ் இயக்க முறைமைகளின் இரண்டாவது பெரிய தொடர் இதுவாகும். முதலாவது 1984 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட கிளாசிக் மேக் ஓஎஸ் என்று அழைக்கப்படுகிறது, இதன் இறுதி வெளியீடு 1999 இல் வெளியான மேக் ஓஎஸ் 9 ஆகும்.

1999 முதல் 2005 வரை மேக் ஓஎஸ் எக்ஸ் வெளியீடுகள் அந்தக் காலத்தின் பவர்பிசி அடிப்படையிலான வன்பொருளில் இயங்கின. 2006 முதல் இன்டெல் கட்டமைப்பை நோக்கிய மாற்றத்தின் போது, இன்டெல்-அடிப்படையிலான மேக்ஸிற்கான பதிப்புகள் 32-இருமம் மற்றும் 64-இரும கணிப்பிகளுடன் வெளியிடப்பட்டன.

வரலாறு

மென்பொருள் பொருந்தக்கூடிய தன்மை

மேகோஸ் பதிப்புகள் மற்றும் அவை இயங்கும் மென்பொருளின் பட்டியல்
இயக்க முறைமைசஃபாரிஅஞ்சல்குயிக்டைம்ஐடியூன்ஸ்செய்திகள் / iChatஐ ஒர்க்
11 "பிக் சுர்"14.0.214.014.02020
10.15 "கேடலினா"13.0
10.14 "மொஜாவே"12.012.9.512.0
10.13 ” ஹை சியரா"13.1.211.010.412.8.211.02019
10.12 "சியரா"12.1.210.02018
10.11 "இஐ கேப்டன்"11.1.29.39.22014
10.10 "யோசெமிட்டி"10.1.28.0
10.9 "மாவரிக்சு"9.1.37.310.312.6.22013
10.8 "மவுண்டைன் லயன்"10.212.4.3 [4]'09
10.7 "எக்ஸ் லயன்"6.1.610.112.2.2 [5]8.0 பி அல்லது 6.0.1
10.6 "சுனோ லிபர்டு"5.1.10 [6]4.5 [7]11.4 [8]5.0
10.5 "லிபர்டு"5.0.63.67.710.6.3 [9]4.0
10.4 "டைகர்"4.1.32.1.37.6.49.2.1 [10]3.0
10.3 "பாந்தர்"1.3.21.x7.57.7.1 [11]2.1 [12]'05
10.2 "ஜாகுவார்"1.0.36.5.36.0.52.0சிறப்புரை
10.1 "பூமா"6.3.1
10.0 "சீட்டா"5.02.0.4

சான்றுகள்

வெளி இணைப்புகள்

  • macOS - அதிகாரப்பூர்வ தளம்
  • macOS - அதிகாரப்பூர்வ ஆதரவு பக்கம்
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மேக்_ஓஎஸ்&oldid=3091487" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை