மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம்

மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் (Economic Community of West African States, சுருக்கமாக எக்கோவாஸ் (ECOWAS) என்பது பதினைந்து மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு ஆகும். லேகோஸ் உடன்படிக்கையின் படி இந்த அமைப்பு 1975, மே 28 ஆம் நாள் மேற்காப்பிரிக்கப் பிராந்தியத்தில் பொருளாதார ஒருமைப்பாட்டை ஊக்கப்படுத்துவதற்கென அமைக்கப்பட்டது.

மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம்
Economic Community of West African States
மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் Economic Community of West African States அமைவிடம்
தலைமையகம்அபுஜா, நைஜீரியா
அதிகாரபூர்வ மொழிகள்ஆங்கிலம், பிரெஞ்சு, போர்த்துக்கேயம்
அங்கத்துவம்
தலைவர்கள்
• தலைவர்
ஐவரி கோஸ்ட் அலசான் வட்டாரா
• ஆணையத் தலைவர்
புர்க்கினா பாசோ காத்ரே டேசிரே வட்ராகோ
• அவைத் தலைவர்
நைஜீரியா ஐகி எக்வெரெமடு
நிறுவுதல்
• லேகோஸ் உடன்படிக்கை
28 மே 1975[1]
பரப்பு
• மொத்தம்
5,112,903 km2 (1,974,103 sq mi) (7வது)
மக்கள் தொகை
• 2011 மதிப்பிடு
300,000,000 (4வது)
• அடர்த்தி
49.2/km2 (127.4/sq mi)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2011 மதிப்பீடு
• மொத்தம்
US$ 703,279 பில்லியன்[2] (23வது)
• தலைவிகிதம்
US$ 2500 [3]
நேர வலயம்ஒ.அ.நே0 to +1
  1. If considered as a single entity.
  2. 2015 இல் எக்கோ நாணய அலகிற்கு மாற்றம்.
  3. எக்கோ அலகில் இணைய லைபீரியா விருப்பம் தெரிவித்துள்ளது.

பிராந்தியத்தில் அமைதியைப் பேணும் படையாகவும் இந்த அமைப்பு செயல்படுகிறது[4]. ஆங்கிலம், பிரெஞ்சு, போர்த்துக்கேயம் ஆகிய மூன்று அதிகாரபூர்வ மொழிகளில் செயல்படுகிறது.

சில நாடுகள் இந்த அமைப்பில் இணைந்தும் விலகியும் உள்ளன. 1976 இல் கேப் வேர்ட் எக்கோவாசில் இணைந்தது, 2000 திசம்பரில் மூரித்தானியா விலகியது,[5][6].

தற்போதைய உறுப்பு நாடுகள்

 பெனின்
 புர்கினா ஃபாசோ
 கேப் வேர்டே
 ஐவரி கோஸ்ட்
 கம்பியா
 கானா
 கினியா
 கினியா-பிசாவு
 லைபீரியா
 மாலி
 நைஜர்
 நைஜீரியா
 செனகல்
 சியெரா லியொன்
 டோகோ

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை