விக்கிமேனியா


விக்கிமேனியா என்பது விக்கிமீடியா நிறுவனம் நடத்தும் விக்கிப்பீடியா, விக்சனரி போன்ற விக்கித்திட்டங்களின் பங்களிப்பாளர்கள் ஆண்டு தோறும் ஒன்று கூடும் பன்னாட்டு மாநாடு ஆகும். இம்மாநாட்டில் பல்வேறு விக்கிமீடியா நிறுவனத் திட்டங்கள், திறமூல மென்பொருள், கட்டற்ற அறிவு / உள்ளடக்கம், இவற்றோடு தொடர்புடைய சமூக, நுட்பப் புலங்கள் குறித்து கலந்துரையாடப்படுகிறது.

விக்கிமேனியா
விக்கிமேனியா 2014 பங்கேற்றோர்
நிகழ்நிலைசெயற்பாட்டில்
வகைமாநாடு
காலப்பகுதிஆண்டுதோறும்
அமைவிடம்(கள்)
துவக்கம்2005
அமைப்பாளர்உள்ளூர் தன்னார்வ குழுக்கள்
Filing statusஇலாபமற்ற-அமைப்பு
வலைத்தளம்
wikimania.wikimedia.org

அறிமுகம்

விக்கிமேனியா நடந்த இடங்கள்
விக்கிமேனியா மாநாடுகள்
மாநாடுதேதிஇடம்கண்டம்வருகைஉரைத் தொகுப்புகள்
விக்கிமேனியா 2005ஆகத்து 5–7 பிராங்க்ஃபுர்ட், செருமனி

   

380[1]
உரைகள், நிகழ்படங்கள்
விக்கிமேனியா 2006ஆகத்து 4–6 கேம்பிரிஜ், ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள்

   

400[2]
ஆய்வுக்கட்டுரைகளும் உரைகளும், நிகழ்படம்
விக்கிமேனியா 2007ஆகத்து 3–4 தாய்பெய், தைவான்

   

440[3]
விக்கிமீடியா காமன்சு காட்சியகம்
விக்கிமேனியா 2008சூலை 17–19 அலெக்சாந்திரியா, எகிப்து

   

650[4]
சுருக்கங்கள் பரணிடப்பட்டது 2011-02-06 at the வந்தவழி இயந்திரம், உரைகள்,நிகழ்படங்கள்
விக்கிமேனியா 2009சூலை 26–28 புவெனஸ் ஐரிஸ், அர்கெந்தீனா

   

559[5]
உரைகள், நிகழ்படம்
விக்கிமேனியா 2010சூலை 9–11 கதான்ஸ்க், போலந்து

   

ஏறத்தாழ 500[6]
உரைகள்
விக்கிமேனியா 2011ஆகத்து 4–7 ஐப்பா, இசுரேல்

   

720[7]
உரைகள், நிகழ்படம்
விக்கிமேனியா 2012சூலை 12–15 வாசிங்டன், டி. சி., ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள்

   

1,400[8][9]
உரைகள், நிகழ்படங்கள்
விக்கிமேனியா 2013ஆகத்து 7–11 ஆங்காங்கு, சீனா 700[10]
விக்கிமேனியா 2014ஆகத்து 6–10இலண்டன், ஐக்கிய இராச்சியம் 1,762[11]உரைகள், நிகழ்படங்கள்
விக்கிமேனியா 2015யூலை 15–19மெக்சிக்கோ நகரம், மெக்சிக்கோ TBD--
விக்கிமேனியா 2016சூன் 21–28எசினோ லாரியோ, இத்தாலி

விக்கிமேனியா 2015

விக்கிமேனியா 2015, பதினொறாவது விக்கிமேனியா கருத்தரங்கு, மெக்சிக்கோவில் உள்ள இல்டன் மெக்சிக்கோ சிட்டி ரெபோர்மாவில் 2015-ம் ஆண்டு, சூலை 15 முதல் 19 வரை நடைபெற்றது.


சான்றுகள்

வெளியிணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=விக்கிமேனியா&oldid=3571504" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை