1838
1838 (MDCCCXXXVIII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1838 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1838 MDCCCXXXVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1869 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2591 |
அர்மீனிய நாட்காட்டி | 1287 ԹՎ ՌՄՁԷ |
சீன நாட்காட்டி | 4534-4535 |
எபிரேய நாட்காட்டி | 5597-5598 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 1893-1894 1760-1761 4939-4940 |
இரானிய நாட்காட்டி | 1216-1217 |
இசுலாமிய நாட்காட்டி | 1253 – 1254 |
சப்பானிய நாட்காட்டி | Tenpō 9 (天保9年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2088 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4171 |
நிகழ்வுகள்
- ஜனவரி 8 - ராபர்ட் கால்டுவெல் மதப் பணியாற்ற அயர்லாந்தில் இருந்து சென்னை வந்தார்.
- ஏப்ரல் 30 - நிக்கராகுவா விடுதலையை அறிவித்தது.
- மே 26 - ஐக்கிய அமெரிக்காவில் செரொக்கீ ஆதிகுடிகளின் கட்டாய குடியகல்வின் போது 8,000 பேர் கொல்லப்பட்டனர்.
- நவம்பர் 3 - பாம்பே டைம்ஸ் முதன் முதலில் வெளியிடப்பட்டது. இது பின்னர் 1861 இல் டைம்ஸ் ஆஃப் இந்தியா எனப் பெயரிடப்பட்டது.
- டிசம்பர் - பிரான்ஸ் மெக்சிக்கோவை முற்றுகையிட்டது.
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
- புரோத்தீன் கண்டுபிடிக்கப்பட்டது.
- பிரீட்ரிக் பெச்செல் முதன் முறையாக விண்மீன் ஒன்றுக்கான தூரத்தை மிகத் துல்லியமாக அளவிட்டார்.
- ஹாட்லிக் கல்லூரி யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் ஆரம்பிக்கப்பட்டது.
- யாழ்ப்பாணத்தில் பொதுத் தெருக்களில் மைல் கற்களை நாட்டுவதற்காக தள்ளுவண்டில் (Perambulator) ஒன்றை ஹென்றி மார்ட்டின் வடிவமைத்தார்.
பிறப்புக்கள்
இறப்புக்கள்
- ஜூன் 15 - ரோணியஸ், ஜெர்மனியத் தமிழறிஞர் (பி. 1790)
1838 நாட்காட்டி
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை