2002 உலகக்கோப்பை காற்பந்து

2002 உலகக்கோப்பை காற்பந்து நான்காண்டுகளுக்கு ஒருமுறையான காற்பந்து உலகக்கோப்பையின் 17வது நிகழ்வாகும். இதனை தென்கொரியாவும் சப்பானும் இணைந்து மே 31 முதல் சூன் 30 வரை நடத்தின. ஆசியாவில் நிகழ்த்தப்பட்ட முதல் காற்பந்து உலகக்கோப்பைப் போட்டியாக இது அமைந்தது. மேலும் இந்தப் போட்டிகள் தான் தங்க கோல் எனப்படும் சமன்முறிப்பு விதியின் கடைசி நிகழ்வாகும். இறுதியாட்டத்தில் பிரேசில் செருமனியை 2–0 என்ற கணக்கில் வென்று கோப்பையை ஐந்தாம் முறையாக கைப்பற்றினர்.[1]துருக்கி தென் கொரியாவை 3–2 என்ற கணக்கில் வென்று மூன்றாமிடத்தை வென்றது.[2]முந்தைய உலகக்கோப்பையின் வெற்றியாளர்களாக கோப்பையை வைத்திருந்த பிரான்சு குழுநிலைகளிலேயே வெளியேறியது.

2002 உலகக்கோப்பை காற்பந்து
2002 FIFA 월드컵 한국/일본
2002 FIFAワールドカップ 韓国/日本
சுற்றுப்போட்டி விவரங்கள்
இடம்பெறும் நாடுகள்South Korea
Japan
நாட்கள்31 மே – 30 சூன் (31 நாட்கள்)
அணிகள்32 (5 கூட்டமைப்புகளில் இருந்து)
அரங்கு(கள்)20 (20 நகரங்களில்)
இறுதி நிலைகள்
வாகையாளர் Brazil (5-ஆம் தடவை)
இரண்டாம் இடம் Germany
மூன்றாம் இடம் Turkey
நான்காம் இடம் South Korea
போட்டித் தரவுகள்
விளையாடிய ஆட்டங்கள்64
எடுக்கப்பட்ட கோல்கள்161 (2.52 /ஆட்டம்)
பார்வையாளர்கள்27,05,197 (42,269/ஆட்டம்)
அதிக கோல்கள் எடுத்தவர்(கள்)பிரேசில் ரொனால்டோ (8 இலக்குகள்)
சிறந்த ஆட்டக்காரர்செருமனி ஓலிவர் கான்
← 1998
2006

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை