ஏரி

ஏரி என்பது சுற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு நீர்நிலை ஆகும். பெரும்பாலான ஏரிகள் நன்னீர் ஏரிகள் ஆகும். இவை உலகின் வட அரைக் கோளத்தில் உயர்ந்த பகுதிகளில் உள்ளன. நிலப் பகுதியில் உள்ள பெரிய ஏரிகள் சில நேரங்களில் சிறிய கடல் என்றும் அழைக்கப்படுகின்றன. நிறைய ஏரிகள் செயற்கையாக கட்டப்படுகின்றன. அவை நீர் மின் ஆற்றல் உற்பத்தி செய்வதற்கும் நீர் வினியோகம், மற்றும் பொழுதுபோக்கு இடங்களாக பயன்படுத்தவும் கட்டப்படுகின்றன.

அர்கெந்தீனா உள்ள ஏரி.
பைக்கால் ஏரி, கொள்ளளவின் அடிப்படையிலும் ஆழத்தின் அடிப்படையிலும் உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரி.
தமிழகக் கிராம ஏரிக்கோடியில் நீர்வரும் நிகழ்படம்.

இயற்கையாக அமைந்த ஏரிகள்

வகைஅமைப்பு உருவான விதம்இருப்பிடம் (எ கா)
டெக்டோனிக் ஏரி (Tectonics)பூமித் தட்டுகளின் அசைவால்த்சோ-மோரிரி ஏரி (Tsomoriri) லடாக்
வேல்கனிக் ஏரி (Volcanic)எரிமலை வெடிப்புகளால்டவோடா ஏரி (Lake Towada)-ஜப்பான்
எயோலியன் ஏரி (Aeolian)தொடர் காற்று வீச்சால்சாம்பார் ஏரி (Sambhar Salt Lake) செய்ப்பூர்
புளுவியல் (Fluvial)தொடர் நீர் பாய்தலால்கபர்டால் ஏரி (Kabar Taal Lake) பீகார்
கிளாசியல் ஏரி (Glacial lake)பனிப் பாறைகளின் சரிவுகளால்சந்திராடால் ஏரி (Chandra Taal) இமயமலை
கோஸ்டல் ஏரி (Coastal)கடலோர இயக்கங்களால்பழவேற்காடு ஏரி சென்னை

[1]

இவற்றையும் பார்க்கவும்


மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

பூமியில் 11.7 கோடி ஏரிகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஏரி&oldid=3867550" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை