கசுபாசோ

கசுபாசோ (Gazpacho, எசுப்பானியம்: [ɡaθˈpatʃo]) அல்லது gaspacho (Portuguese: [ɡɐʃˈpaʃu]), ஆங்கிலம்: Andalusian gazpacho) என்பது குளிர்ச்சி நிலையில் சுவைக்கக் கூடிய சூப் ஆகும். இதில் வேக வைக்காத காய்கறித் துண்டுகள் கலந்து இருக்கும்.[1] இந்த சூப், தெற்கு ஐபீரிய மூவலந்தீவு, அதனைச்சுற்றியுள்ள இடங்களில் இருந்து தோன்றியதென்பர். இந்த சூப் எசுப்பானியத்தில் பரவலாக உண்ணப்படுகிறது. போர்த்துக்கல் நாட்டில் இது வெயிற்காலத்தில் மிகவும் விரும்பி குளிர்ச்சிக்காக சுவைக்கப்படுகிறது. இதில் பல்வேறு வகைகள் தயாரிக்கப்படுகின்றன. அதில் ஒன்றாக அசோபிலான்கோவைச் சொல்லலாம்.

கசுபாசோ
Gazpacho
மாற்றுப் பெயர்கள்Andalusian gazpacho, Gaspacho
பரிமாறப்படும் வெப்பநிலைபசியூக்கி
தொடங்கிய இடம்எசுப்பானியா, போர்த்துகல்
பகுதிஅந்தாலூசியா, Alentejo, Algarve
பரிமாறப்படும் வெப்பநிலைகுளிர்ச்சி
முக்கிய சேர்பொருட்கள்நீர், இடலை எண்ணெய், புளிங்காடி, வெள்ளைப்பூண்டு, தக்காளி, வெள்ளரி, பிற காய்கறிகள்
வேறுபாடுகள்Salmorejo, அசோபிலான்கோ
உணவு ஆற்றல்
(per பரிமாறல்)
வேறுபடுகின்ற கலோரி

தயாரிப்பு முறை

இதில் ரொட்டி, தக்காளி, வெள்ளரி, வெங்காயம், குடை மிளகாய், பூண்டு, இடலை எண்ணைய், புளிங்காடி, நீர், உப்பு ஆகிய கலந்து செய்யப்படுகிறது..[2] இந்தாட்டின் வடபகுதியில் சீரகம் கலந்தும் செய்வர்.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கசுபாசோ&oldid=3928630" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை