கடுமையான தீவிர சுவாசத் தொகுதி கொரோனா வைரஸ் 2

கடுமையான தீவிர சுவாசத் தொகுதி கொரோனா வைரஸ் 2 (Severe acute respiratory syndrome coronavirus 2 [SARS‑CoV‑2][1] என்பது [[கோவிட்-19 பெருந்தொற்று]க்குக் காரணமான சுவாச நோய் கோவிட்-19யை ஏற்படுத்தும் கொரோனா வைரசு திரிபு ஆகும்.[2] இது முன்பு 2019 நோவல் கொரோனா வைரசு (2019-nCoV) எனவும்,[3][4][5][6] மனித கொரோனா வைரசு 2019 (HCoV-19 / hCoV-19) எனவும் அறியப்பட்டது.[7][8][9][10] இது முதன் முதலில் சீனாவின் ஊகான் நகரின், ஊபேய் என்ற இடத்தில் அடையாளம் காணப்பட்டது. உலக சுகாதார அமைப்பு 30 சனவரி 2020 அன்று அதன் பரவலையும் 11 மார்ச் 2020 அன்று அதனை ஓர் உலகம்பரவுநோய் என அறிவித்தது.[11][12]

உசாத்துணை

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை