கிராக்கோவ்

கிராக்கோ என்னும் நகரம் போலந்து நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும். இது போலந்தின் பழைமையான நகரங்களில் ஒன்று. இது விஸ்துலா ஆற்றங்கரையில் உள்ளது. 1038 முதல் 1569 வரை போலந்தின் தலை நகரமாக இருந்தது. பின்னர், போலந்து-லித்துவேனிய நாட்டுக்கும் தலை நகராக இருந்தது.[1]

தட்பவெப்ப நிலை

தட்பவெப்ப நிலைத் தகவல், கிராக்கோவ்
மாதம்சனபிப்மார்ஏப்மேசூன்சூலைஆகசெப்அக்நவதிசஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F)15.7
(60.3)
21.0
(69.8)
25.2
(77.4)
29.6
(85.3)
33.3
(91.9)
35.5
(95.9)
36.1
(97)
37.2
(99)
33.1
(91.6)
27.7
(81.9)
21.2
(70.2)
18.9
(66)
37.2
(99)
உயர் சராசரி °C (°F)1.1
(34)
1.5
(34.7)
7.9
(46.2)
13.7
(56.7)
19.8
(67.6)
22.1
(71.8)
24.2
(75.6)
23.9
(75)
19.2
(66.6)
13.6
(56.5)
5.0
(41)
2.9
(37.2)
12.9
(55.2)
தினசரி சராசரி °C (°F)-2.1
(28.2)
-1.8
(28.8)
3.8
(38.8)
9.6
(49.3)
14.1
(57.4)
18.0
(64.4)
19.6
(67.3)
19.3
(66.7)
14.7
(58.5)
9.2
(48.6)
2.6
(36.7)
0.0
(32)
8.9
(48)
தாழ் சராசரி °C (°F)-5.3
(22.5)
-5.1
(22.8)
-0.5
(31.1)
5.5
(41.9)
9.0
(48.2)
13.8
(56.8)
15.0
(59)
14.7
(58.5)
10.2
(50.4)
4.8
(40.6)
0.2
(32.4)
-2.9
(26.8)
5.0
(41)
பதியப்பட்ட தாழ் °C (°F)-29.9
(-21.8)
-29.6
(-21.3)
-22.9
(-9.2)
-9.4
(15.1)
-2.7
(27.1)
0.6
(33.1)
4.3
(39.7)
2.0
(35.6)
-4.1
(24.6)
-7.9
(17.8)
-17.7
(0.1)
-25.5
(-13.9)
−29.9
(−21.8)
பொழிவு mm (inches)34
(1.34)
34
(1.34)
35
(1.38)
42
(1.65)
56
(2.2)
84
(3.31)
90
(3.54)
82
(3.23)
55
(2.17)
44
(1.73)
41
(1.61)
34
(1.34)
631
(24.84)
ஈரப்பதம்82827768636971747579838676
சராசரி பொழிவு நாட்கள்15121391112131311121412147
சூரியஒளி நேரம்435410214418920420818315310551331,469
ஆதாரம்: Institute of Meteorology and Water Management [2]

ஆட்சி

கிராக்கோ நகரத்தை கிராக்கோ நகராட்சிக் குழு ஆட்சி செய்யும். இந்த குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 43 உறுப்பினர்கள் இருப்பர்.[3] இவர்களில் ஒருவர் மேயராக இருப்பார். இந்த உறுப்பினர்கள் நான்காண்டுகளுக்கு ஒரு முறை தேர்தெடுக்கப்படுவர்.

போக்குவரத்து

இங்கு டிராம், பேருந்து, தொடருந்து ஆகியவற்றின் மூலம் சீரான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. தொடருந்துகளின் மூலம் போலந்தின் ஏனைய நகரங்களுக்கு செல்லலாம். வான்வழிப் போக்குவரத்திற்கு கிராக்கோ பன்னாட்டு விமான நிலையத்தை அடையலாம்.

சான்றுகள்

இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
கிராக்கோ
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கிராக்கோவ்&oldid=3928885" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை