சீன உள்நாட்டுப் போர்


சீன உள்நாட்டுப் போர் (1927–1950, ஆனாலும் சிலர் இன்னும் நடந்து கொண்டிருப்பதாக வாதிடுகிறார்கள்)[6] ஆனது குவோமின்டாங்கால் (KMT) நடத்தப்பட சீனக் குடியரசின் தேசியவாத அரசு மற்றும் சீனப் பொதுவுடமைக் கட்சி ஆகியவற்றிற்கிடையே ஒருவர் மற்றொருவருடைய எல்லையைக் கட்டுப்படுத்த இடம்பெற்ற உள்நாட்டுப் போர் ஆகும்.[7] இதுவே இரண்டு நடப்பிலுள்ள நாடுகளான தைவானில் சீனக் குடியரசு மற்றும் மத்திய சீனாவில் மக்கள் சீனக் குடியரசு ஆகிய இரண்டும் உருவாக வழிவகுத்தது. மேலும் இவையிரண்டுமே சீனாவின் சட்டப்பூர்வமான அரசு தான்தான் என கோருகின்றன.

சீன உள்நாட்டுப் போர்

மக்கள் விடுதலை இராணுவம் சாங்டங்ல் உள்ள அரசின் பாதுகாப்பு நிலைகளை தாக்கியது.
நாள்Encirclement Campaigns; ஏப்ரல் 1927 – December 1936
இடைப்பட்ட மோதல்கள்; ஜனவரி 1941 – ஜூலை 1945
முழு நீளப் போர்; மார்ச் 1946 – மே 1950
குறுக்கு-நீரிணை தாக்குதல் மற்றும் மேற்கு சீனாவில் கிளர்ச்சி செயல்பாடுகள்; 1950–1979
போர் முடிந்ததாக சீனக் குடியரசால் 1991ல் அறிவிக்கப்பட்டது. [1]
இடம்சீனா
முடிவு
  • மத்திய சீனாவில் கம்யூனிச இராணுவத்தின் வெற்றி
  • மக்கள் சீனக் குடியரசு மத்திய சீனாவில் உருவாக்கப்பட்டது.
  • சீனக் குடியரசின் அரச தாய்பெய்க்கு இடம் மாற்றப்பட்டது.
  • போர் முடிவுக்கு வந்தது
  • போர் நிறுத்த அல்லது அமைந்த ஒப்பந்தம் எதுவும் கையொப்பமிடப்படவில்லை[2][3]
பிரிவினர்
சீன தேசியவாதக் கட்சி
சீனக் குடியரசு
1949க்குப் பிறகு:
 சீனக் குடியரசு தைவானில்
சீனப் பொதுவுடமைக் கட்சி
சோவியத் சீனா
1949க்குப் பிறகு:
 சீனா மத்திய சீனாவில்
தளபதிகள், தலைவர்கள்
சீனக் குடியரசு சியாங் கை-செக்

சீனக் குடியரசு பை சொங்க்சி
சீனக் குடியரசு சென் செங்
சீனக் குடியரசு லி சாங்ரென்
சீனக் குடியரசு Yan Xishan
சீனக் குடியரசு He Yingqin

/ சீனா Mao Zedong
/ சீனா Zhu De
/ சீனா Peng Dehuai
/ சீனா Lin Biao
/ சீனா He Long
பலம்
4,300,000 (ஜூலை 1945)[4]
3,650,000 (சூன் 1948)
1,490,000 (ஜூன் 1949)
1,200,000 (ஜூலை 1945)[4]
2,800,000 (ஜூன் 1948)
4,000,000 (ஜூன் 1949)
இழப்புகள்
1928–1936: ~2,000,000 இராணுவ உயிர்ச்சேதங்கள்

1945–1949: ~1-3 மில்லியன் இறப்பு [5]

சீன உள்நாட்டுப் போர்
சீன எழுத்துமுறை
எளிய சீனம்
சொல் விளக்கம்Nationalist-Communist Civil War
War of Liberation (mainland)
Traditional Chinese
Simplified Chinese
இந்தக் கட்டுரை சீன உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ சீன எழுத்துருக்களுக்கு பதிலாக தெரியலாம்.

குறிப்புகள்

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை