சுகோய் எஸ்யு-57

சுகோய் உருவாக்கிய இரட்டை எஞ்சின் ஸ்டெல்த் மல்டிரோல் போர் விமானம்
(சுகோய் பிஏயூ எப்ஏ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சுகோய் எஸ்யு-57 என்பது ஒரு மீயொலிவேக பன்முகச் சண்டை வானூர்தியாகும்.[3] இது உருசிய நாட்டின் சுகோய் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்ற இரட்டைப் பொறி கொண்ட ஐந்தாம் தலைமுறை சண்டை வானூர்தியாகும்.[4] பன்முகச் சண்டை வானூர்தியான இது வான் மேலாதிக்கம், தரைத்தாக்குதல் ஆகிய நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்த முடியும்.[5]

எஸ்யு-57
Su-57
வகைகரவு பன்முகச் சண்டை வானூர்தி
உருவாக்கிய நாடுஉருசியா
உற்பத்தியாளர்ஒருங்கிணைந்த வானூர்தி நிறுவனம் (யுனைடெட் ஏர்க்ராப்ட் கார்ப்பரேஷன்)
வடிவமைப்பாளர்சுகோய்
முதல் பயணம்29 சனவரி 2010; 14 ஆண்டுகள் முன்னர் (2010-01-29)
அறிமுகம்25 திசம்பர் 2020; 3 ஆண்டுகள் முன்னர் (2020-12-25)
தற்போதைய நிலைபயன்பாட்டில் உள்ளது[1]
முக்கிய பயன்பாட்டாளர்உருசிய வான் படை
உற்பத்தி2019–தற்போது
தயாரிப்பு எண்ணிக்கை32[2]
மாறுபாடுகள்சுகோய்/எச்ஏஎல் எஃப்ஜிஎஃப்ஏ

இது உருசிய இராணுவ சேவைக்காக கரவு தொழில்நுட்பம் கொண்டு வடிவமைக்கப்பட்ட முதல் வானூர்தியாகும். இந்த வானூர்தியானது உருசிய வான்படையில் மிக்-29 மற்றும் சுகோய் எஸ்யு-27 ஆகிய வானூர்திகள் ஓய்வு பெறும் போது அதிகளவில் சேர்க்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது. இது பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல் முன்மாதிரி 2010 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.[6]

விவரக்குறிப்புகள்

வரைபடம்

தரவு எடுக்கப்பட்டது: [7]

பொது இயல்புகள்

  • குழு: 1
  • நீளம்: 20.1 m (65 அடி 11 அங்)
  • இறக்கை விரிப்பு: 14.1 m (46 அடி 3 அங்)
  • உயரம்: 4.6 m (15 அடி 1 அங்)
  • இறக்கைப் பரப்பு: 78.8 m2 (848 sq ft)
  • வெற்றுப் பாரம்: 18,000 kg (39,683 lb)
  • மொத்தப் பாரம்: 25,000 kg (55,116 lb)
  • தரையிலிருந்து தூக்கக் கூடிய பாரம்: 35,000 kg (77,162 lb)
  • எரிபொருள் கொள்ளவு: 10,300 kg (22,700 lb)
  • சக்தித்தொகுதி: 2 × சாட்டர்ன் ஏஎல்41எப்1 தாரை பொறி (பின்னெரியுடன்), 88.3 kN (19,900 lbf) உந்துதல் தலா

செயற்பாடுகள்

  • அதிகபட்ச வேகம்: மாக் 2
  • வரம்பு: 3,500 km (2,175 mi; 1,890 nmi)
  • உச்சவரம்பு 20,000 m (65,617 அடி)
  • ஈர்ப்பு விசை வரம்பு: +9.0
  • சிறகு சுமையளவு: 371 kg/m2 (76 lb/sq ft)
  • தள்ளுதல்/பாரம்: 1.16

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
PAK FA
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சுகோய்_எஸ்யு-57&oldid=3930288" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை