ஜி-20

நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கொண்ட குழு

[1]

20 நாடுகளின் நிதி அமைச்சர்களதும் மத்திய வங்கி ஆளுநர்களதும் அமைப்பு
சுருக்கம்ஜி-20 (G-21+)
உருவாக்கம்1998
நோக்கம்உலகப் பொருளாதாரத்தின் முதன்மைச் சிக்கல்களைக் கலந்து பேசி வளர்ச்சியடைந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரங்களை ஒன்றிணைக்கும் முயற்சி.
உறுப்பினர்கள்
 அர்ஜென்டினா
 ஆஸ்திரேலியா
 பிரேசில்
 சீனா
 பிரான்ஸ்
 இடாய்ச்சுலாந்து
 இந்தியா
 இத்தாலி
 இந்தோனேசியா
 சப்பான்
 தென் கொரியா

 கனடா
 மெக்சிகோ
 உருசியா
 சவூதி அரேபியா
 துருக்கி
 ஐக்கிய இராச்சியம்
 ஐக்கிய அமெரிக்கா
 ஸ்பெயின்
 தென்னாபிரிக்கா
 ஐரோப்பிய ஒன்றியம்
ஜி-20 தலைமை
டோனி அபோட் (ஆத்திரேலியா) (2014)
பணிக்குழாம்
எவருமில்லை
வலைத்தளம்http://www.g20.org/

20களின் குழு (Group of Twenty) அல்லது சுருக்கமாக ஜி-20, அல்லது 20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்களின் அமைப்பு (Group of Twenty Finance Ministers and Central Bank Governors) என்பது இருபது உலக நாடுகள் மற்றும் நிதி வளங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டமைப்பாகும். இவ்வமைப்பில் உலகின் 19 வளர்ச்சியடைந்த நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்புரிமை பெற்றுள்ளன.

அர்ச்சென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்சு, ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய‌ன‌ இணைந்த‌ பொருளிய‌ல் கூட்ட‌மைப்பு

கூட்டாக, ஜி-20 பொருளாதாரம் மொத்த உலக உற்பத்தியில் 85% உம், உலக வணிகத்தில் 80% உம், உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும் கொண்டுள்ளது.[1] ஜி-20 அரசுத் தலைவர்கள் அல்லது நாட்டுத் தலைவர்கள் இதன் உச்சிமாநாடுகளில் கலந்து கொள்கின்றனர்.meetings 2017 jermany 2018 அர்ஜெண்டினா

ஜி-20 உச்சிமாநாடுகள்

ஆண்டு#நாள்நாடுஇடம்நடத்திய தலைவர்குறிப்பு
2008114–15 நவம்பர் அமெரிக்க ஐக்கிய நாடுவாசிங்டன்ஜார்ஜ் வாக்கர் புஷ்[2]
200922 எப்ரல் ஐக்கிய இராச்சியம்லண்டன்கார்டன் பிரவுன்[2]
324–25 செப்டம்பர் அமெரிக்க ஐக்கிய நாடுபிட்ஸ்பர்க்பராக் ஒபாமா[2]
2010426–27 சூன் கனடாடொரன்டொசிடிபன் கார்பர்[3]
511–12 நவம்பர் தென் கொரியாசியோல்லி முயுங்-பக்[4]
201163–4 நவம்பர் பிரான்சுகேன்ஸ்நிக்கொலா சார்கோசி[5]
2012718–19 சூன் மெக்சிகொலாஸ் கெபொஸ்பிலிப்பி கல்டிரொன்[6]
201385–6 செப்டம்பர் உருசியாஸ்ரீரில்னா, செய்ன்ட் பிட்டர்ஸ்பர்க்விளாதிமிர் பூட்டின்[7][8][9]
2014915–16 நவம்பர் ஆஸ்திரேலியாபிரிஸ்பேன்டோனி அபோட்[7][10]
201510நவம்பர் துருக்கிஅன்டால்யா[7][11]
201611நவம்பர் சீனா[7][11]
2017127-8 சூலைஜெர்மனிஹம்பேர்க்ஆஞ்செலா மெர்கல்
20181330 நவம்பர் - 1 டிசம்பர்ஆர்ஜென்டீனாபியுனோஸ் எயர்ஸ்மொரிசியோ மக்ரி
20191428-29 சூன்ஜப்பான்ஒசாக்காசின்சோ அபே
20201521–22 நவம்பர்சவூதி அரேபியாரியாத் (கோவிட் பெருந்தொற்று காரணமாக இம்மாநாடு காணொளி மூலம் நடத்தப்பட்டது)சௌதி மன்னர் சல்மான்[12][13]
20211630–31 அக்டோபர்இத்தாலிஉரோம்மரியோ திராகி[14][15]
20221715-16 நவம்பர்இந்தோனேசியாபாலிஜோக்கோ விடோடோ[16][17][18]
2023189–10 செப்டம்பர் 2023இந்தியாபுது தில்லிநரேந்திர மோதி

ஜி 20 (இந்தியா)

ஜி 20 உச்சி மாநாடு டில்லியில் நடைபெற்றது. 20 உறுப்பு நாடு, 9 விருந்தினர் நாடு, 14 உலகப் பெருந்தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். உலகம் முழுவதும் ஒருங்கிணைந்த ஒரே பூமிக்குடும்பமாதல், உலகைப் பசுமையாக்குதல் முதலானவை இதன் நோக்கம்.[19] மாநாடு நிகழ்விடத்தின் முகப்பில் நடராசர் சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்தக் கூட்டமைப்பில் ஆசிய ஒன்றியம் இணைந்தது. இணையப் பாதுகாப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் ஒருங்கிணைந்து செயல்படுதல் பற்றிக் கருத்துக்கள் பறிமாறப்பட்டன.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஜி20
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜி-20&oldid=3930418" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை