பிலிப்பீன்சின் பொருளாதாரம்

பிலிப்பீன்சின் பொருளாதாரம் அனைத்துலக நாணய நிதியத்தின் 2014ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்களின்படி உலகின் 39வது பெரிய பொருளாதாரமாகும். வெளிப்படும் பொருளாதாரங்களில் ஒன்றாகவும் உள்ளது.[21]பிலிப்பீன்சு புதியதாகத் தொழில்மயமான நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது; வேளாண்சார் பொருளாதாரத்திலிருந்து தயாரிப்பு / சேவைகள் சார்ந்தப் பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. 2014இல் கொள்வனவு ஆற்றல் சமநிலைப்படியான மொத்த உள்நாட்டு உற்பத்தி $692.223 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது.[22]

பிலிப்பீன்சு பொருளாதாரம்
நாணயம்பிலிப்பைன் பெசோ (பிலிப்பினோ: piso; sign: ₱; code: PHP)
நிதி ஆண்டுசனவரி 1 முதல் திசம்பர் 31 வரை
சார்ந்துள்ள வர்த்தக அமைப்புகள்ஏபெக், ஆசியான், உ.வ.அ, கிழக்காசிய மாநாடு, ஆசியான் கட்டற்ற வணிகப் பகுதி (
புள்ளி விவரம்
மொ.உ.உ$284.556 பில்லியன் பெயரளவில் (2014)[1] $692.223 பில்லியன் கொ.ஆ.ச (2014)[1]
மொ.உ.உ வளர்ச்சி 5.6% (Q2 2015)[2]
நபர்வரி மொ.உ.உ$2,828 (2014)[1] (பெயரளவில் 126வது)
$6,986(2014) (கொ.ஆ.ச) [1]
துறைவாரியாக மொ.உ.உ10.03% வேளாண்மை
33.25% தொழில்
56.72% சேவைகள்
(2014)[3]
பணவீக்கம் (நு.வி.கு)positive decrease 0.8% (சூலை 2015)
கினி குறியீடு43.0 (2009)[4]
தொழிலாளர் எண்ணிக்கை64.80 மில்லியன் (ஏப்ரல் 2015)[5]
தொழில் வாரியாகத் தொழிலாளர் எண்ணிக்கைசேவைகள்: 53%, வேளாண்மை: 32%, தொழில்: 15% (2012 மதிப்.)[6]
வேலையின்மைpositive decrease 6.4% (ஏப்ரல் 2015)[7]
முக்கிய தொழில்துறைமின்னணுவியல் பொருத்துதல், வணிகச் செயலாக்க அயலாக்கம், உடை, கப்பல் கட்டுதல், காலணி, மருந்து, வேதிப்பொருள், மரப் பொருட்கள், உணவுப் பதப்படுத்துதல், பாறைநெய் தூய்விப்பாலை, மீன்பிடித் தொழில்
தொழில் செய்யும் வசதிக் குறியீடு95வது[8]
வெளிக்கூறுகள்
ஏற்றுமதி$61.81 பில்லியன் (2014)[9]
ஏற்றுமதிப் பொருட்கள்குறைக்கடத்திகளும் மின்னணுக் கருவிகளும், போக்குவரத்து கருவிகள், உடை, செப்பு பொருள்கள், பாறைநெய் பொருட்கள், தேங்காய் எண்ணெய், பழங்கள்
முக்கிய ஏற்றுமதி உறவுகள் Japan 19.0%
 United States 14.2%
 China 11.8%
 Hong Kong 9.2%
 South Korea 5.5%
 Thailand 4.7% (2012 est.)[10]
இறக்குமதி$69.16 பில்லியன் (2014)[11]
இறக்குமதிப் பொருட்கள்மின்னணு சாதனங்கள், தனிம எரிபொருட்கள், எந்திரத் தொகுதி, போக்குவரத்துக் கருவிகள், இரும்பும் எஃகும், துணி, தானியங்கள், வேதிப் பொருட்கள், நெகிழி
முக்கிய இறக்குமதி உறவுகள் United States 11.5%
 China 10.8%
 Japan 10.4%
 South Korea 7.3%
 Singapore 7.1%
 Thailand 5.6%
 Saudi Arabia 5.6%
 Indonesia 4.4%
 Malaysia 4.0% (2012 est.)[12]
மொத்த வெளிக்கடன்positive decrease $58.5 பில்லியன் (2013)[13]
பொது நிதிக்கூறுகள்
பொதுக் கடன்மொ.உ.உற்பத்தியில் 37.3 % (Q3 2014)[14]
வருவாய்$58.97 பில்லியன் (2016 மதிப்.)
செலவினங்கள்$65.73 பில்லியன் (2016 மதிப்.)
பொருளாதார உதவி$1.67 பில்லியன்[15]
கடன் மதிப்பீடு
அந்நியச் செலாவணி கையிருப்பு $85.761 பில்லியன் (சனவரி 2013)[20]
'

குறைகடத்திகளும் மின்னணு கருவிகளும், போக்குவரத்துக் கருவிகள், உடைகள், செப்பு பொருட்கள், பாறைநெய் பொருட்கள், தேங்காய் எண்ணெய், பழங்கள் முதன்மை ஏற்றுமதிப் பொருட்களாக உள்ளன. முதன்மை வணிகக் கூட்டாளிகளாக அமெரிக்க ஐக்கிய நாடு, ஜப்பான், சீன மக்கள் குடியரசு, சிங்கப்பூர், தென் கொரியா, நெதர்லாந்து, ஆங்காங், ஜெர்மனி, சீனக் குடியரசு, மற்றும் தாய்லாந்து நாடுகள் உள்ளன. பிலிப்பீன்சு இந்தோனேசியா, தாய்லாந்து நாடுகளுடன் புலிக்குட்டிப் பொருளாதாரங்கள் எனப்படுகின்றன. ஆசியாவில் விரைவாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது. நாட்டின் பல்வேறு பிராந்தியங்களுக்கிடையே உள்ள பரந்த வருமான இடைவெளியும் வளர்ச்சி ஏற்றத்தாழ்வுகளும் சமூக நீதித் தேவைகளும் முதன்மையான சிக்கல்களாக உள்ளன. ஊழலைக் குறைப்பதும் கட்டமைப்பில் முதலீட்டைப் பெருக்குவதும் வருங்கால வளர்ச்சிக்கு முக்கியத் தேவையாகும்.

மேற்சான்றுகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை