விக்டோரியா அசரென்கா

விக்டோரியா அசரென்கா (Victoria Azarenka, பெலருசிய மொழி: Вікторыя Фёдараўна Азаранка, உருசியம்: Виктория Фёдоровна Азаренко; பிறப்பு 31 சூலை, 1989) பெலரசைச் சேர்ந்த ஓர் தொழில்முறை டென்னிசு விளையாட்டுக்காரர். அவர் ஒரு முன்னாள் உலக தரப்படுத்தலில் முதல் நிலை வீராங்கனை 5 ஆகஸ்ட் 2013 தகவலின் படி அவள் தற்போது உலக தரப்படுத்தலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இந்தப் பின்னணியில் பெலரசு ஆட்டக்காரர்களிலேயே மிக உயர்ந்த நிலையை எட்டி சாதனை படைத்துள்ளார்.[2]

விக்டோரியா அசரென்கா
அசரென்கா
நாடு பெலருஸ்
வாழ்விடம்மொனாக்கோ, மான்டே கார்லோ
உயரம்1.83 மீ
தொழில் ஆரம்பம்2003
விளையாட்டுகள்வலது-கை (இரு-கை பின்னாட்டம்)
பரிசுப் பணம்$ 24,223,706
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்406-150 (73.02%)
பட்டங்கள்17 டபிள்யூடிஏ, 1 ஐடிஃப்
அதிகூடிய தரவரிசை
  1. 1 (30 சனவரி 2012)
தற்போதைய தரவரிசை
  1. 42 (5 சனவரி 2015)[1]
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்வெற்றி (2012, 2013)
பிரெஞ்சு ஓப்பன்அரை இறுதி (2013)
விம்பிள்டன்அரை இறுதி (2011, 2013)
அமெரிக்க ஓப்பன்இறுதி (2012, 2013)
ஏனைய தொடர்கள்
Tour Finalsஇறுதி (2011)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்134–51
பட்டங்கள்6 டபிள்யூடிஏ, 3 ஐடிஃப்
அதியுயர் தரவரிசை
  1. 7 (7 சூலை 2008)
தற்போதைய தரவரிசை
  1. 12 (24 அக்டோபர் 2011)
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்இறுதி (2008, 2011)
பிரெஞ்சு ஓப்பன்இறுதி (2009)
விம்பிள்டன்கால் இறுதி (2008)
அமெரிக்க ஓப்பன்2 சுற்று (2009)
கலப்பு இரட்டையர்
பட்டங்கள்2
பெருவெற்றித் தொடர்
கலப்பு இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்இறுதி (2007)
பிரெஞ்சு ஓப்பன்வெற்றி (2008)
விம்பிள்டன்1 சுற்று (2007)
அமெரிக்க ஓப்பன்வெற்றி (2007)
இற்றைப்படுத்தப்பட்டது: 14 நவம்பர் 2014.

அசரென்கா இரண்டு கலப்பு இரட்டையர் பெருவெற்றித் தொடர் பட்டங்களைப் பெற்றுள்ளார். 2007ஆம் ஆண்டில் யு.எசு.ஓப்பனில் மாக்ஸ் மிர்ன்யியுடனும் 2008ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓப்பனில் பாப் பிரியனுடனும் இந்த வெற்றிகளைப் பெற்றுள்ளார். 2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓப்பனில் இறுதியாட்டத்தில் மரியா சரப்போவாவை 6-3, 6-0 என்ற நேர்சுற்றில் வென்று பெருவெற்றித் தொடர் ஒன்றில் தனது முதலாவது வெற்றியைப் பெற்றுள்ளார். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இவர் டென்னிசு பெண்களுக்கான உலகத் தர வரிசையில் முதலாம் இடத்தைப் பிடித்துள்ளார். 2013ம் ஆண்டும் இவர் ஆஸ்திரேலிய ஓப்பனை வென்றார்.

தனிப்பட்ட வாழ்க்கை

15 வயதில் அசரென்கா பயிற்சிக்காக மின்ஸ்க், பெலாருஸ் இல் இருந்து ஸ்காட்ஸ்டேல், அரிசோனா, அமெரிக்காவுக்கு சென்றார். இங்கு அவருக்கு அவரது அம்மாவின் ஒரு நண்பர் தேசிய ஹாக்கி லீக் பந்து தடுப்பாளரான நிகோலாய் காபிபுலின் மற்றும் அவரது மனைவி மூலம் உதவி கிடைத்தது.[3] 2012 ஆம் ஆண்டு அவர் மொனாக்கோ சென்றார்.[4] பின்னர் 2013 ஆகஸ்ட் மாதம் அவர் லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா வில் ஒரு புதிய வீட்டை வாங்கினார்.[5] அசரென்கா பெலாரஷ்யன், ரஷியன், மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவர்களாவர் மற்றும் பிரெஞ்சு மற்றும் உக்ரேனிய மொழியிலும் ஓரளவு பேசுவார்.2011 ல் அவர் கல்வியில் கவனம் செலுத்த டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு எடுத்தார் இருப்பினும் அவரது பாட்டியுடன் உரையாடிய பின்னர் அவர் தொடர்ந்து விளையாட முடிவு செய்தார்.பாட்டியிடம் இருந்து உத்வேகம் விளையாட்டில் அசரென்காவின் தொடர்ச்சியான முன்னேற்றங்கள் முக்கியமானதாக கருதப்படுகிறது.[6]

தொழில் புள்ளிவிபரம்

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இறுதி

ஒற்றையர்: 4 (2–2)

முடிவுஆண்டுபெருவெற்றித் தொடர்மேற்பரப்புஎதிர்புள்ளிகள்
வெற்றி2012ஆஸ்திரேலிய ஓப்பன்கடின மரியா ஷரபோவா6–3, 6–0
ரன்னர் அப்2012அமெரிக்க ஓபன்கடின செரீனா வில்லியம்ஸ்2–6, 6–2, 5–7
வெற்றி2013ஆஸ்திரேலிய ஓப்பன் (2)கடின லி நா4–6, 6–4, 6–3
ரன்னர் அப்2013அமெரிக்க ஓபன் (2)கடின செரீனா வில்லியம்ஸ்5–7, 7–6(8–6), 1–6

இரட்டையர்: 3 (3 இரண்டாம் நிலை)

முடிவுஆண்டுசாம்பியன்ஷிப்மேற்பரப்பு

தொழில் கூட்டாளி

எதிரிகள்புள்ளிகள்
ரன்னர் அப்2008ஆஸ்திரேலிய ஓப்பன்கடின ஷஹர் பெ'ஏர் அலோனா போண்டாறேங்கோ
காட்டேரினா போண்டாறேங்கோ
6–2, 1–6, 4–6
ரன்னர் அப்2009பிரெஞ்சு ஓப்பன்மண் எலீனா வெஸ்னினா அனபெல் மேதினா கர்ரிஜீஸ்
விர்கினியா ரூனோ பாஸ்கல்
1–6, 1–6
ரன்னர் அப்2011ஆஸ்திரேலிய ஓப்பன் (2)கடின மரியா கீரிலேங்கோ கிசெலா துல்கோ
ப்லவியா பென்னேட்ட
6–2, 5–7, 1–6

கலப்பு இரட்டையர்: 3 (2 வெற்றி, 1 இரண்டாம் நிலை)

முடிவுஆண்டுசாம்பியன்ஷிப்மேற்பரப்பு

தொழில் கூட்டாளி

எதிரிகள்புள்ளிகள்
ரன்னர் அப்2007ஆஸ்திரேலிய ஓப்பன்கடின மேக்ஸ் மிர்ன்யி எலெனா லிகோவ்சேவா
டேனியல் நெஸ்டர்
4–6, 4–6
வெற்றி2007அமெரிக்க ஓப்பன்கடின மேக்ஸ் மிர்ன்யி மேக்கான் ஷௌக்கஸ்ஸி
லியாண்டர் பயஸ்
6–4, 7–6(8–6)
வெற்றி2008பிரெஞ்சு ஓப்பன்மண் பாப் பிரையன் கதரின ஸ்ரெபோனிக்
நெநட்ஹ் ஜிமோன்ஜிக்
6–2, 7–6(7–4)

இரட்டை பேகல்ஸ் போட்டிகள் (6-0, 6-0)

முடிவுஆண்டுஇலசாம்பியன்ஷிப்மேற்பரப்புஎதிர்தரவரிசைசுற்று
வெற்றி20081.ரோலன்ட் கர்ரோஸ், பாரிஸ், பிரான்ஸ்மண் சொரானா சிர்ச்டீ78சு64 (இரண்டாவது சுற்று)
வெற்றி20082.சூரிச் ஓப்பன், சுவிச்சர்லாந்துகடின மோனிகா நிக்குலேஸ்க்கு66சு16 (இரண்டாவது சுற்று)
வெற்றி20093.விம்பிள்டன், லண்டன், கிரேட் பிரிட்டன்புல் ரலுகா ஒலரு75சு64 (இரண்டாவது சுற்று)
வெற்றி20114.முட்டு மாட்ரிட் ஓப்பன், ஸ்பெயின்மண் வேரா தூஷேவினா59சு64 (முதல் சுற்று)
வெற்றி20115.ரோஜர்ஸ் கப், டொராண்டோ, கனடாகடின ஸ்டீபன் டுபாய்ஸ்108சு32 (இரண்டாவது சுற்று)
வெற்றி20136.கத்தார் டோட்டல் ஓப்பன், தோஹாகடின கிறிஸ்டினா மக்கேல்44சு16 (மூன்றாம் சுற்று)
வெற்றி20137.அமெரிக்க ஓப்பன், நியூயார்க், அமெரிக்காகடின தினஅஹ் ப்பிஜேன்மைஎர்99சு128 (முதல் சுற்று)

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஆட்ட செயல்முறை

செயல்திறன் விசை
வெ  அ.இகா.இசுலீத.பெதசுவ#டேஆஅஇ-வெஇ-வெஒமுஅபோந
போட்டிகள்200620072008200920102011201220132014வெற்றி-தோல்வி
கிராண்ட் ஸ்லாம் போட்டிகள்
ஆஸ்திரேலிய ஓப்பன்1சு3சு3சு4சுகா.இ4சுவெவெகா.இ32–7
பிரெஞ்சு ஓப்பன்1சு1சு4சுகா.இ1சுகா.இ4சுஅ.இ19–8
விம்பிள்டன்1சு3சு3சுகா.இ3சுஅ.இஅ.இ2சு2சு23–8
அமெரிக்க ஓப்பன்3சு4சு3சு3சு2சு3சுகா.இ28–9
வெற்றி-தோல்வி2–47–49–413–47–414–421–319–39-3101-33

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை