உள்ளடக்கத்துக்குச் செல்

அருணாச்சலப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருணாச்சல பிரதேசம் ஆளுநர்
தற்போது
கைவால்யா ட்ரிவிக்ரம் பர்நாயக்

16 பிப்ரவரி 2023 முதல்
வாழுமிடம்ராஜ்பவன், இட்டாநகர்
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து ஆண்டுகள்
முதலாவதாக பதவியேற்றவர்பீஷ்ம நாராயண் சிங்
உருவாக்கம்20 பெப்ரவரி 1987; 37 ஆண்டுகள் முன்னர் (1987-02-20)
இணையதளம்http://arunachalgovernor.gov.in/
இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அருணாச்சலப் பிரதேசம்

அருணாச்சலப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல், அருணாச்சலப் பிரதேச ஆளுநர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் இட்டாநகரில் உள்ள ராஜ்பவன் (அருணாச்சலப் பிரதேசம்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது பி. டி. மிஸ்ரா என்பவர் ஆளுநராக உள்ளார்.

அருணாச்சலப் பிரதேச தலைமை ஆணையர்களின் பட்டியல்

#பெயர்பதவி ஆரம்பம்பதவி முடிவு
1கே. ஏ. ஏ. ராஜா20 சனவரி 19721973
2மனோகர் எல்.கம்பனி19741975

அருணாச்சலப் பிரதேச துணைநிலை ஆளுநர்களின் பட்டியல்

#பெயர்பதவி ஆரம்பம்பதவி முடிவு
1கே. ஏ. ஏ. ராஜா15 ஆகத்து 197518 சனவரி 1979
2ஆர். என். ஹல்திபூர்18 சனவரி 197923 சூலை 1981
3எச். எஸ். துபே23 சூலை 198110 ஆகத்து 1983
4டி. வி. இராஜேஸ்வர்10 ஆகத்து 198321 நவம்பர் 1985
5சிவ ஸ்வரூப்21 நவம்பர் 198520 பிப்ரவரி 1987

அருணாச்சலப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்

அருணாச்சலப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்[1][2]
வ.எண்ஆளுநர் பெயர்பதவி ஆரம்பம்பதவி முடிவு
1பீஷ்ம நாராயண் சிங்20 பிப்ரவரி 198718 மார்ச்சு 1987
2ஆர். டி. பிரதான்18 மார்ச்சு 198716 மார்ச்சு 1990
3கோபால் சிங்16 மார்ச்சு 199008 மே 1990
4டி. டி. தாக்கூர்08 மே 199016 மார்ச்சு 1991
5லோக்நாத் மிஸ்ரா16 மார்ச்சு 199125 மார்ச்சு 1991
6எஸ். என். திவேதி25 மார்ச்சு 199104 சூலை 1993
7மதுக்கர் திகே04 சூலை 199320 அக்டோபர் 1993
8மட்டா பிரசாத்20 அக்டோபர் 199316 மே 1999
9எஸ். கே. சின்கா16 மே 199901 ஆகத்து 1999
10அரவிந்த் தாவி01 ஆகத்து 199912 சூன் 2003
11வி. ச. பாண்டே12 சூன் 200315 டிசம்பர் 2004
12எஸ்.கே. சிங்15 டிசம்பர் 20044 செப்டம்பர் 2007
13கே. சங்கரநாராயணன்4 செப்டம்பர் 200726 சனவரி 2008
14ஜோகிந்தர் ஜஸ்வந்த் சிங்]26 சனவரி 200828 மே 2013
15நிர்பய் சர்மா28 மே 201312 மே 2015
16ஜியோதி பிரசாத் ராஜ்கோவ்வா12 மே 201514 செப்டம்பர் 2016
17வி. சண்முகநாதன்14 செப்டம்பர் 201627 சனவரி 2017 (பதவி விலகல்)
18பத்மநாபன் ஆச்சாரியா[3]27 சனவரி 20173 அக்டோபர் 2017
19பி. டி. மிஸ்ரா[4]3 அக்டோபர் 2017தற்பொழுது கடமையாற்றுபவர்

மேற்கோள்கள்

வெளிப்புற இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை