அருமேனிய மொழி

அருமேனிய மொழி (மரபார்ந்த எழுத்து முறை: հայերէն; சீர்திருத்த எழுத்து முறை: հայերեն [hɑjɛˈɾɛn] hayeren) என்பது அருமேனியர்களால் பேசப்படும் மொழி ஆகும். இம்மொழி இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்தது ஆகும். இம்மொழி 6.7 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி அருமேனிய எழுத்துக்களை கொண்டு எழுதப்படுகிறது.

அருமேனிய மொழி
Armenian
Հայերեն Hayeren
உச்சரிப்பு[hɑjɛˈɾɛn]
நாடு(கள்) ஆர்மீனியா
 Nagorno-Karabakh (பன்னாட்டளவில் அங்கீகரிக்கப்படவில்லை)
 ரஷ்யா
 USA
 பிரான்ஸ்
 ஜோர்ஜியா
 ஈரான்
 உக்ரைன்
 அர்ஜென்டினா
 லெபனான்
 சிரியா
 கனடா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
6.7 மில்லியன் [1]  (date missing)
இந்தோ ஐரோப்பியம்
  • அருமேனிய மொழி
    Armenian
அருமேனிய எழுத்து
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 ஆர்மீனியா
 Nagorno-Karabakh
(பன்னாட்டளவில் அங்கீகரிக்கப்படவில்லை)
சிறுபான்மை மொழி:[2]
 சைப்ரஸ்
 போலந்து
 ருமேனியா
Regulated byஅருமேனிய நாட்டு அறிவியல் கழகம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1hy
ISO 639-2arm (B)
hye (T)
ISO 639-3Variously:
hye — நவீன ஆர்மேனிய மொழி
xcl — மரபார்ந்த ஆர்மேனிய மொழி
axm — நடு ஆர்மேனிய மொழி

இதனையும் காண்க

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அருமேனிய_மொழி&oldid=2826619" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை