ஏர்பஸ் ஏ380

பரந்த உடல், இரட்டை அடுக்கு, நான்கு எஞ்சின் விமானம், தற்போது உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம்

ஏர்பஸ் ஏ380 (Airbus A380) எனப்படுவது உலகின் மிகப்பெரிய பயணிகள் வானூர்தியாகும். இது நீண்டதூர, அகலவுடல், இரண்டடுக்குகள் கொண்ட வர்த்தக பயணிகள் விமானமாகும். பிரான்ஸ் நாட்டின் ஏர்பஸ் வானூர்தி நிறுவனத்தின் தயாரிப்பான இந்த விமானம் எமிரேட்ஸ் விமான சேவையால் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. இந்த விமானத்தில் சுமார் 850 பயணிகள் பயணிக்க முடியும். இந்த விமானத்திற்கு 28 ஏப்ரல் 2015 அன்று 10 வயது நிறைவடைகிறது.[3]

ஏர்பஸ் ஏ380
எமிரேட்ஸ் நிறுவனம்
வகைஇரண்டடுக்கு, அகலவுடல் கொண்டது
உற்பத்தியாளர்ஏர்பஸ் ஏ380
முதல் பயணம்ஏப்ரல் 27 2005
அறிமுகம்அக்டோபர் 25 2007
முக்கிய பயன்பாட்டாளர்கள்எமிரேட்ஸ்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்[1]
உற்பத்தி2004–நடப்பு
அலகு செலவுஐஅ$375.3 மில்லியன்[2]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஏர்பஸ்_ஏ380&oldid=2756331" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை