கூகுள் குரல்வழித் தேடல்

கூகுள் அறிமுகப்படுத்திய குரல் மூலம் தேடும் வசதி

கூகுள் குரல்வழித் தேடல் என்னும் வசதி கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இந்த வசதியைப் பயன்படுத்தி ஒருவரின் பேச்சைக் கொண்டே தேடலாம். இது கணினிகளிலும் கைபேசிகளிலும் உண்டு. குரலைப் பதிவு செய்து, அதற்கு இணையான சொற்களை இட்டு தேடத் தொடங்கும்.

கூகுள் குரல்வழித் தேடல்
உருவாக்குனர்கூகுள்
கிடைக்கும் மொழிபல மொழிகளில்
மென்பொருள் வகைமைபேச்சின் மூலமாகத் தேடலாம்.
இணையத்தளம்http://www.google.com/mobile/voice-search/ "inside" http://www.google.com/insidesearch/voicesearch.html

குரல்வழிக் கட்டளை பிறப்பிக்கும் வசதியும் இணைக்கப்பட்டது. என்ன செய்ய வேண்டும் என சொன்னவுடன் அதைச் செய்யும். ஆனால், இந்த வசதி சில மொழிகளுக்கு மட்டும் உள்ளது.[1]

ஏற்கப்பட்டுள்ள மொழிகள்

கீழ்க்கண்ட மொழிகளில் பேசினால் குரல்வழித் தேடல் வசதி செயல்படும்.[2]

மற்ற கூகுள் சேவைகளுடனான இணைவு

கூகுள் மேப்ஸ்

2008-ஆம் ஆண்டில், கூகுள் மேப்ஸில் குரல்வழித் தேடல் அறிமுகப்படுத்தப்பட்டது. (http://www.google.com/mobile/blackberry/maps.html)

கூகுள் மொபை ஆப்

பிளாக்பெர்ரி, நோக்கியா ஆகியவற்றுக்கான கூகுள் ஆப் என்ற பயன்பாடு உள்ளது. இதைக் கொண்டு கூகுள் தேடுபொறியில் தேடலாம். இதில் குரல்வழித் தேடல் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், ஐபோனிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், ஐபாடிலும், டி-மொபைலிலும் சேர்க்கப்பட்டது.

யூடியூப்

வீடியோக்களை காணும் தளமான யூடியூபில் சேர்க்கப்பட்டது. அப்போதைக்கு ஆங்கிலத்தில் செயல்படும்படி வடிவமைத்தனர். தற்போது வரையிலும் ஆங்கிலத்தில் மட்டும் கிடைக்கிறது.[17]

சான்றுகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்