சனியின் நிலவுகள்

சனியின் நிலவுகள் (Moons of Saturn) கம்பீரமான டைட்டன் முதல் சிறு சிறு நிலவுத்துண்டுகள் வரை பல வகைப்பட்டவை. சனியின் 62 நிலவுகளுக்கு வட்டப்பாதைகள் உண்டு. இதில் ஐம்பத்தி இரண்டு பெயர்கள் சூட்டப்பட்டவை. மற்றும் இதில் பல மிக சிறியவை. சனியின் வலயத்தில் நூற்றுகணக்கான நிலவுத்துண்டுகள் உள்ளன. தடிமனான வலயங்கள் மற்றும் உருண்ட வடிவம் ஆக, வேண்டிய புவிஈர்ப்பு விசை உள்ள, ஏழு நிலவுகளுடன் (இந்நிலவுகள் சூரியனை வட்டப்பாதையில் சுற்றி இருந்தால் குட்டி கிரகங்கள் ஆகியிருக்கக் கூடும்) சூரிய குடும்பத்தின் வினோதமான அமைப்பு சனியினுடையது . இந்நிலவுகளில் குறுப்பிடப்பட வேண்டியவை டைட்டன் மற்றும் என்சலடசு. சூரிய குடும்பத்தின் இரண்டாவது பெரிய நிலவான டைடனில் பூமியைப் போன்ற மற்றும் ஹைட்ரோகார்போன் ஏரிகள், நதி பின்னல்கள் உள்ளன. என்செலடுசின் தென் துருவத்தில் தண்ணீர் இருக்கலாம் என்று கணிக்கப் பட்டிருக்கிறது.

Artist's concepts of the Saturnian ring–moon system
A spherical yellow-brownish body (Saturn) can be seen on the left. It is viewed at an oblique angle with respect to its equatorial plane. Around Saturn there are rings and small ring moons. Further to the right large round moons are shown in order of their distance.
Saturn, its rings and major icy moons—from Mimas to Rhea
In the foreground there are six round fully illuminated bodies and some small irregular objects. A large half-illuminated body is shown in the background with circular cloud bands around the partially darkened north pole visible.
Images of several moons of Saturn. From left to right: Mimas, Enceladus, Tethys, Dione, Rhea; Titan in the background; Iapetus (top) and irregularly shaped Hyperion (bottom). Some small moons are also shown. All to scale.

சனியின் பூமத்திய பலகையிலிருந்து சிறிதும் விலகாமல், சுற்று பாதையில் சுழல்கின்றன சனியின் இருபத்தி மூன்று ஒழுங்கான நிலவுகள். முக்கியமான ஏழு துணை கோள்களுடன், நான்கு சிறு நிலவுகள் பெரிய நிலவுடன் வட்டப்பாதையை பங்கிட்டு கொள்கிறது. மற்றும் இரண்டு நிலவுகள் ஒரே வட்டப்பாதையில் சுழல்கின்றன. இறுதியாக, சனியின் வலயத்தின் இடுக்கில் இரண்டு நிலவுகள் சுழல்கின்றன.

மீதமுள்ள முப்பத்தி எட்டு சிறிய ஒழுங்கில்லா துணை கோள்கள் , சனியிலிருந்து மிக தொலைவில் , மிக சாய்வான வட்டப்பாதையில், கடிகார திசை அல்லது கடிகார எதிர்த்திசையில் சுழல்கின்றன. இந்நிலவுகள் விசையில் சிக்கிய சிறு கிரகங்களாகவோ அல்லது கிரக துண்டுகளாகவோ இருக்கலாம் . ஒழுங்கில்லா இந்நிலவுகளின் வட்டப்பாதை திறன் பொறுத்து இவைக்கு இனுஇட், நோர்ஸ் அல்லது கள்ளிக் பிரிவுகளின் புராணங்களிலிருந்து பெயர்கள் சூட்டப்படுகின்றன.

சனியின் வளையங்களில், நுண்ணிய அளவிலிருந்து பல நூறு மீட்டர் அளவு கொண்ட பனி பாறைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் சனியின் நிலவுகளின் எண்ணிக்கை சொல்வது கடினம், ஏனெனில் இச்சிறு துண்டுகளுக்கும், நிலவுகளுக்கும் சரியான பிரிவு இல்லை. நூற்றி ஐம்பது நிலவுதுண்டுகள் சனியின் வளையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நிலவுகளின் அட்டவணை

சனிக் கோளின் துணைக்கோள்கள் சுற்றுவட்டக் காலத்தைக் கொண்டு, சிறிய சுற்றுவட்டக் காலம் முதலாக நீண்ட சுற்றுவட்டக் காலம் வரை, இங்கு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

இல.விவர இல.பெயர்உச்சரிப்புபடம்விட்டம் ;(கி.மீ)[note 1]எடை
(×1018 கிலோ )[note 2]
அச்சு தூரம் (கி மீ )[note 3]சுற்று காலம் (நாள்)[note 4][note 3]சாய்வு (°) [note 5][note 3]வட்டப்பாதை மையப்பிறழ்ச்சி [note 3]இடம்கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு [6][7][8]கண்டுபிடிப்பாளர்
[9]
0(நிலவுதுண்டுகள்) 0.04 to 0.5<0.0000001≈ 130 000Three 1000-km bands within A Ring2006காசினி-ஹியூஜென்சு
1XVIIIபான்ˈpæn 30 (35×35×23)0.00495 ± 0.00075133 584+0.575 050.001°0.000 035in Encke Division1990M. ஷோவல்டேர்
2XXXVடப்த்நிஸ்ˈdæfnɨs 6 − 80.000084 ± 0.000012136 505+0.594 08≈ 0°≈ 0in Keeler Gap2005காசினி-ஹியூஜென்சு
3XVஅட்லஸ்ˈætləs 31 (46×38×19)0.0066 ± 0.00006137 670+0.601 690.003°0.001 2outer A Ring shepherd1980வாயேஜர் 2
4XVIப்ரோமேதயுஸ்proʊˈmiːθiːəs 86 (119×87×61)0.1566 ± 0.0019139 380+0.612 990.008°0.002 2inner F Ring shepherd1980வாயேஜர் 2
5XVIIபண்டோரpænˈdoʊrə 81 (103×80×64)0.1356 ± 0.0022141 720+0.628 500.050°0.004 2outer F Ring Shepherd1980வாயேஜர் 2
6aXIஎபிமேதயுஸ்ˌɛpɨˈmiːθiːəs 113 (135×108×105)0.5304 ± 0.00193151 422+0.694 330.335°0.009 8co-orbital1980வாயேஜர் 2
6bXஜானுஸ்ˈdʒeɪnəs 179 (193×173×137)1.912 ± 0.005151 472+0.694 660.165°0.006 8co-orbital1966A. டால்புஸ்
8LIIIஏகென்iːˈdʒiːən ≈ 0.5~0.0000001167 500+0.808 120.001°0.000 2G-ring moonlet2008 [10]காசினி-ஹியூஜென்சு
9Iமிமாஸ் ˈmaɪməs 397 (415×394×381)37.493 ± 0.031185 404+0.942 4221.566°0.020 2 1789W. ஹெர்ச்செல்
10XXXIIமீதோனேmɨˈθoʊniː ≈ 3~0.00002194 440+1.009 570.007°0.000 1Alkyonides2004காஸ்ஸினி –ஹுய்ஜென்ஸ்
11XLIXஅந்தேˈænθiː ≈ 2~0.000007197 700+1.036 500.1°0.001Alkyonides2007காஸ்ஸினி –ஹுய்ஜென்ஸ்
12XXXIIIபல்லேனேpəˈliːniː 4~0.00005212 280+1.153 750.181°0.004 0Alkyonides2004காஸ்ஸினி –ஹுய்ஜென்ஸ்
13IIஎன்சலடசு ɛnˈsɛlədəs 504 (513×503×497)108.022 ± 0.101237 950+1.370 2180.010°0.004 7Generates the E ring1789W. ஹெர்ச்செல்
14IIIடெதிஸ் ˈtiːθɨs 1066 (1081×1062×1055)617.049 ± 0.132294 619+1.887 8020.168°0.000 1 1684G.D. காஸ்ஸினி
14aXIIIடேலேச்டோtɨˈlɛstoʊ 24 (29×22×20)~0.00941294 619+1.887 8021.158°0.000leading Tethys trojan1980வாயேஜர் 2
14bXIVகலிப்சோkəˈlɪpsoʊ 21 (30×23×14)~0.0063294 619+1.887 8021.473°0.000trailing Tethys trojan1980வாயேஜர் 2
17IVடியோன் daɪˈoʊniː 1123 (1128×1122×1121)1095.452 ± 0.168377 396+2.736 9150.002°0.002 2 1684G.D. காஸ்ஸினி
17aXIIஹெலேனேˈhɛlɨniː 33 (36×32×30)~0.02446377 396+2.736 9150.212°0.002 2leading Dione trojan1980வாயேஜர் 2
17bXXXIVபோளிடயுசெஸ்ˌpɒliˈdjuːsiːz 3.5~0.00003377 396+2.736 9150.177°0.019 2trailing Dione trojan2004காசினி-ஹியூஜென்சு
20Vரெயாaˈriːə 1529 (1535×1525×1526)2306.518 ± 0.353527 108+4.518 2120.327°0.001 258 1672G.D. Cassini
21VIடைட்டன்ˈtaɪtən 5151134520 ± 201 221 930+15.945 420.3485°0.028 8 1655C. Huygens
22VIIஐப்பீரியன்haɪˈpiːriən 292 (360×280×225)5.584 ± 0.0681 481 010+21.276 610.568°0.123 006 1848W.C. Bond, G.P. Bond and W. Lassell
23VIIIஇயப்பீட்டசுaɪˈæpɨtəs1472 (1494×1498×1425)1805.635 ± 0.3753 560 820+79.321 57.570°0.028 613 1671G.D. Cassini
24XXIVகிவியக்ˈkɪvioʊk≈ 16~0.0027911 294 800+448.1649.087°0.328 8Inuit group2000B. Gladman, J.J. Kavelaars, et al.
25XXIIஇஜிராக்ˈiː.ɨrɒk≈ 12~0.0011811 355 316+451.7750.212°0.316 1Inuit group2000B. Gladman, J.J. Kavelaars, et al.
26IXஃபீபிˈfiːbiː 220 (230×220×210)8.292 ± 0.01012 869 700−545.09173.047°0.156 242Norse group1899W.H. Pickering
27XXபாலியாக்ˈpɑːliɒk≈ 22~0.0072515 103 400+692.9846.151°0.363 1Inuit group2000B. Gladman, J.J. Kavelaars, et al.
28XXVIIஸ்காதிˈskɒði≈ 8~0.0003515 672 500−732.52149.084°0.246Norse (Skathi) Group2000B. Gladman, J.J. Kavelaars, et al.
29XXVIஆல்பியோரிக்சுˌælbiˈɒrɪks≈ 32~0.022316 266 700+774.5838.042°0.477Gallic group2000M. Holman
30 எஸ்/2007 எஸ் 2]]≈ 6~0.0001516 560 000−792.96176.68°0.241 8Norse group2007S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna, B. Marsden
31XXXVIIபெபியோன்ˈbɛviːn≈ 6~0.0001517 153 520+838.7740.484°0.333Gallic group2004S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
32XXVIIIஎரியாப்புசுˌɛriˈæpəs≈ 10~0.0006817 236 900+844.8938.109°0.472 4Gallic group2000B. Gladman, J.J. Kavelaars, et al.
33XLVIIஸ்கொல்ˈskɒl, ˈskɜːl≈ 6~0.0001517 473 800−862.37155.624°0.418Norse (Skathi) group2006S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
34XXIXசியார்னாக்ˈsiːɑrnək≈ 40~0.043517 776 600+884.8845.798°0.249 61Inuit group2000B. Gladman, J.J. Kavelaars, et al.
35LIIடார்க்கெக்ˈtɑrkeɪk≈ 7~0.0002317 910 600+894.8649.904°0.1081Inuit group2007S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
36 எஸ்/2004 எஸ் 13]]≈ 6~0.0001518 056 300−905.85167.379°0.261Norse group2004S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
37LIகிரெய்ப்ˈɡreɪp≈ 6~0.0001518 065 700−906.56172.666°0.373 5Norse group2006S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
38XLIVஹைரோக்கின்hɪˈrɒkɨn≈ 8~0.0003518 168 300−914.29153.272°0.360 4Norse (Skathi) group2006S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
39Lஜார்ன்சாக்சாjɑrnˈsæksə≈ 6~0.0001518 556 900−943.78162.861°0.191 8Norse group2006S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
40XXIடார்வொஸ்ˈtɑrvɵs≈ 15~0.002318 562 800+944.2334.679°0.530 5Gallic group2000B. Gladman, J.J. Kavelaars, et al.
41XXVமுண்டில்ஃபாரிˌmʊndəlˈvɛri≈ 7~0.0002318 725 800−956.70169.378°0.198Norse group2000B. Gladman, J.J. Kavelaars, et al.
42 எஸ்/2006 எஸ் 1]]≈ 6~0.0001518 930 200−972.41154.232°0.130 3Norse (Skathi) group2006S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
43 எஸ்/2004 எஸ் 17]]≈ 4~0.0000519 099 200−985.45166.881°0.226Norse group2004S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
44XXXVIIIபேர்கெல்மிர்bɛrˈjɛlmɪr≈ 6~0.0001519 104 000−985.83157.384°0.152Norse (Skathi) group2004S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
45XXXIநார்விˈnɑrvi≈ 7~0.0002319 395 200−1008.45137.292°0.320Norse (Narvi) group2003S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
46XXIIIசுட்டுங்கர்ˈsʊtʊŋɡər≈ 7~0.0002319 579 000−1022.82174.321°0.131Norse group2000B. Gladman, J.J. Kavelaars, et al.
47XLIIIஹாட்டிˈhɑːti≈ 6~0.0001519 709 300−1033.05163.131°0.291Norse group2004S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
48 எஸ்/2004 எஸ் 12]]≈ 5~0.0000919 905 900−1048.54164.042°0.396Norse group2004S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
49XLபார்போட்டிfɑrˈbaʊti≈ 5~0.0000919 984 800−1054.78158.361°0.209Norse (Skathi) group2004S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
50XXXதிரைமர்ˈθrɪmər≈ 7~0.0002320 278 100−1078.09174.524°0.453Norse group2000B. Gladman, J.J. Kavelaars, et al.
51XXXVIஐகிர்ˈaɪ.ər≈ 6~0.0001520 482 900−1094.46167.425°0.237Norse group2004S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
52 எஸ்/2007 எஸ் 3]]≈ 5~0.0000920 518 500≈ −1100177.22°0.130Norse group2007S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
53XXXIXபெஸ்ட்லாˈbɛstlə≈ 7~0.0002320 570 000−1101.45147.395°0.77Norse (Narvi) group2004S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
54 எஸ்/2004 எஸ் 7≈ 6~0.0001520 576 700−1101.99165.596°0.529 9Norse group2004S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
55 S/2006 S 3≈ 6~0.0001521 076 300−1142.37150.817°0.471 0Norse (Skathi) group2006S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
56XLIபென்ரிர்ˈfɛnrɪr≈ 4~0.0000521 930 644−1212.53162.832°0.131Norse group2004S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
57XLVIIIசுர்த்தூர்ˈsʊərtər≈ 6~0.0001522 288 916−1242.36 166.918°0.368 0Norse group2006S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
58XLVகாரிˈkɑːri≈ 7~0.0002322 321 200−1245.06148.384°0.340 5Norse (Skathi) group2006S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
59XIXஇமிர்ˈɪmɪr≈ 18~0.0039722 429 673−1254.15172.143°0.334 9Norse group2000B. Gladman, J.J. Kavelaars, et al.
60XLVIலோகேˈlɔɪ.eɪ≈ 6~0.0001522 984 322−1300.95166.539°0.139 0Norse group2006S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
61XLIIபோர்ன்ஜொட்ˈfɔrnjɒt≈ 6~0.0001524 504 879−1432.16167.886°0.186Norse group2004S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna

மேற்கோள்கள்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சனியின்_நிலவுகள்&oldid=3761300" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை