தாய் (மொழி)

தாய் (Thai, ภาษาไทย Phasa Thai[2] ) என்பது தாய்லாந்தின் தேசிய மொழியும் ஆட்சி மொழியும் ஆகும். இது தாய்லாந்து, வடக்கு மலேசியா, கம்போடியா, லாவோசு போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ இருபது மில்லியன் மக்களுக்கும் மேற்பட்டவர்களால் பேசப்படுகிறது. இம்மொழி தாயி எழுத்துக்களைக் கொண்டே எழுதப்படுகிறது.

தாய் மொழி
ภาษาไทย (phasa thai)
உச்சரிப்பு[pʰāːsǎːtʰāj]
நாடு(கள்)தாய்லாந்து, வடக்கு மலேசியா, கம்போடியா, தெற்கு மியன்மர், லாவோஸ்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
20 மில்லியனுக்கும் அதிகம் (2000)[1]  (date missing)
தாய்-கடை
  • தாய்
    • தென்மேற்கு
      • கிழக்கு மத்திய
        • தாய் மொழி
தாய் அரிச்சுவடி
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
தாய்லாந்து
Regulated byThe Royal Institute
மொழிக் குறியீடுகள்
ISO 639-1th
ISO 639-2tha
ISO 639-3tha
{{{mapalt}}}

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் தாய் (மொழி)ப் பதிப்பு
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தாய்_(மொழி)&oldid=3794476" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை