யோசிகிதே சூகா

யோசிகிடே சூகா (Yoshihide Suga; பிறப்பு: 6 திசம்பர் 1948}} சப்பானிய அரசியல்வாதி ஆவார். இவர் 2020 செப்டம்பர் 16 இல் சப்பானியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

யோசிகிதே சூகா
Yoshihide Suga
2013 ஏப்ரலில் சூகா
சப்பானியப் பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியில்
16 செப்டம்பர் 2020
ஆட்சியாளர்நருஹித்தோ
Deputyடாரோ ஆசோ
முன்னையவர்சின்சோ அபே
லிபரல் சனநாயகக் கட்சித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
14 செப்டம்பர் 2020
முன்னையவர்சின்சோ அபே
தலைமை அமைச்சுச் செயலர்
பதவியில்
26 திசம்பர் 2012 – 16 செப்டம்பர் 2020
பிரதமர்சின்சோ அபே
முன்னையவர்ஒசாமு புஜிமுரா
பின்னவர்கட்சுனோபு காட்டோ
உள்துறை அலுவல்கள், தகவல்தொடர்பு அமைச்சர்
பதவியில்
26 செப்டபம்பர் 2006 – 27 ஆகத்து 2007
பிரதமர்சின்சோ அபே
முன்னையவர்எய்சோ தக்கினாக்கா
பின்னவர்இரோயா மசுடா
பிரதிநிதிகள் சபை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
20 அக்டோபர் 1996
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 திசம்பர் 1948 (1948-12-06) (அகவை 75)
யுசாவா, அக்கிட்டா, யப்பான்
அரசியல் கட்சிலிபரல் சனநாயகக் கட்சி
துணைவர்மரிக்கோ சுகா
பிள்ளைகள்3
முன்னாள் கல்லூரிஓசெய் பல்கலைக்கழகம்
இணையத்தளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

இளங்கலைச் சட்டம் பட்டம் பெற்ற யோசிகிடே சூகா 1975 இல் அரசியலில் இறங்கினார். 1987 இல் யோக்கோகாமா மாநகரசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 1996 பொதுத் தேர்தலில் கனகாவா தொகுதியில் லிபரல் சனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.

சப்பானிய நாடாளுமன்றத்தில், சூகா 2006 ஆம் ஆண்டில் உட்துறை மற்றும் தகவல்தொடர்பு அமைச்சராகப் நியமிக்கப்பட்டார். 2012 இல் அமைச்சரவையின் தலைமைச் செயலாளரானார்.[2] 2020 செப்டம்பரில், பிரதமர் சின்சோ அபே அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அடுத்து, சூகா ஆளும் லிபரல் சனநாயகக் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். 2020 செப்டம்பர் 14 இல் இவர் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2020 செப்டம்பர் 16 இல் இவர் புதிய பிரதமராக நாடாளுமன்றத்தினால் அறிவிக்கப்பட்டார். சப்பானியப் பேரரசர் நருஹித்தோ இவரது நியமனத்தை ஏற்றுக் கொண்டார்.[3]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=யோசிகிதே_சூகா&oldid=3860809" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை