86ஆவது அகாதமி விருதுகள்

86 ஆவது அகாதமி விருதுகள் விழா (ஆஸ்கார்கள் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது) 2014 மார்ச் 3 அன்று நிகழ்ந்தது. இவ்விழா சோச்சியில் நடந்த 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்காக ஒரு வாரம் தள்ளி நடத்தப்பட்டது. [4] 24 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது. நகைச்சுவையாளர் எல்லேன் டிஜெனிரெஸ் இவ்விழாவினை இரண்டாம் முறையாக நடத்தினார். முன்னர் 2007 இல் 79ஆம் அகாதமி விருதுகள் விழாவினை நடத்தினார்.[5][6]

86-ஆம் அகாதமி விருதுகள்
விழா நடத்துனர் எல்லேன் டிஜெனிரெஸ் உள்ள அசல் சுவரொட்டி
திகதிமார்ச்சு 2, 2014 (2014-03-02)
இடம்டால்பி திரையரங்கம்
ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
நடத்துனர்எல்லேன் டிஜெனிரெஸ்[1]
தயாரிப்பாளர்நீல் மெரான்
கிரெயிக் சேடான்[2]
இயக்குனர்ஹேமிஷ் ஹாமில்டன்[3]
சிறப்புக் கூறுகள்
சிறந்த திரைப்படம்12 இயர்ஸ் எ சிலேவ்
அதிக விருதுகள்கிராவிட்டி (7)
அதிக பரிந்துரைகள்அமெரிக்கன் ஹஸ்சில் மற்றும் கிராவிட்டி (10)
தொலைகாட்சி ஒளிபரப்பு
ஒளிபரப்புஅமெரிக்க ஒளிபரப்பு நிறுவனம்
கால அளவு215 நிமிடங்கள்
 < 85ஆவதுஅகாதமி விருதுகள்87ஆவது > 

அதிகபட்சமாக கிராவிட்டி ஏழு விருதுகளை வென்றது. அத்திரைப்படத்தினை இயக்கிய அல்போன்சா கெளரனிற்கு சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது வழங்கப்பட்டது. 12 இயர்ஸ் எ சிலேவ் மூன்று விருதுகளை வென்றது. அவற்றில் சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது மற்றும் சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது ஆகிய விருதுகள் அடங்கும். டல்ல்லஸ் பய்யர்ஸ் கிளப் திரைப்படமும் மூன்று விருதுகளை வென்றது. அகாதமி விருதுகள் வரலாற்றிலேயே ஐந்தாவது முறையாக சிறந்த நடிகருக்கான அகாதமி விருது மற்றும் சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது விருதுகளை ஒரே திரைப்படம் தட்டிச் சென்றது. மற்ற திரைப்படங்கள் பிரோசன் மற்றும் த கிரேட் கேட்ஸ்பி தலா இரு விருதுகளை வென்றன. கெளரன் மற்றும் கத்தரீன் மார்ட்டின் ஆகியோர் மட்டுமே தனியே இரு விருதுகளை வென்றவர்களாவர்.[7][8]

விருதுகள்

அல்போன்சா குயூரான், சிறந்த இயக்குனர்
மாத்தியூ மெக்கானகே, சிறந்த நடிகர்
கேட் பிளான்செட், சிறந்த நடிகை
ஜாரெட் லெடோ, சிறந்த துனை நடிகர்
லூபிதா நயாங்கோ, சிறந்த துனை நடிகை
சிபைக் ஜான்ஸ், சிறந்த அசல் திரைக்கதை
பாலோ சொர்ரென்டீனோ, சிறந்த வேற்று மொழித் திரைப்படம்

86வது அகாதமி விருதுகளுக்கான பரிந்துரைகள் சனவரி 16, 2014 அன்று அறிவிக்கப்பட்டன.[9] அமெரிக்கன் ஹஸ்ல் மற்றும்கிராவிட்டி திரைப்படங்கள் அதிகபட்சமாக பத்து பரிந்துரைகள் பெற்றன.[10][11]

விருதுகளை வென்றவர்கள் தடித்த எழுத்துக்களால் காட்டப்பட்டுள்ளனர்.[12]

சிறந்த திரைப்படம்சிறந்த இயக்குனர்
  • 12 இயர்ஸ் எ சிலேவ் – பிராட் பிட், டெட் கார்னர், செரமி கிலெயினர், சிடீவ் மெக்குயின், மற்றும் அந்தோனி கடகாஸ்
    • அமெரிக்கன் ஹஸ்ல் – சார்ல்ஸ்ரோவன், ரிச்சர்ட் சக்கில், மேகன் எல்லிசன், மற்றும் ஜானதன் கார்டன்
    • கேப்டன் பிலிப்ஸ் – ஸ்காட் ரூடின், டானா புருனெட்டி, மற்றும் மைக்கல் டெ லுகா
    • டல்ல்லஸ் பய்யர்ஸ் கிளப் – ரப்பி பிரென்னர் மற்றும் ரேச்சல் வின்டர்
    • கிராவிட்டி – அல்போன்சா குயூரான் மற்றும் டேவிட் ஹேமன்
    • ஹர் – மேகன் எல்லிசன், சிபைக் ஜான்ஸ், மற்றும் வின்சன்ட் லான்டே
    • நெப்பிராஸ்கா – ஆல்பெர்ட் பெர்கர் மற்றும் ரான் யெர்க்சா
    • பிலோமெனா – கேப்பிரியல் டானா, சுடீவ் கூகன், மற்றும் டிரேசி ஸ்டூவர்டு
    • த வுல்ஃப் ஆஃப் வால் ஸ்டிரீட் – மார்ட்டின் ஸ்கோர்செசி, லியோனார்டோ டிகாப்ரியோ, ஜோயி மெக்பார்லான்ட், மற்றும் எம்மா டில்லிங்கர் காஸ்கொஃப்
சிறந்த நடிகர்சிறந்த நடிகை
சிறந்த துணை நடிகர்சிறந்த துணை நடிகை
சிறந்த அசல் திரைக்கதைசிறந்த தழுவிய திரைக்கதை
  • ஹர் – சிபைக் ஜான்ஸ்
    • அமெரிக்கன் ஹஸ்ல் – எரிக் சிங்கர் மற்றும் டேவிட் ரஸ்செல்
    • புளூ ஜாஸ்மின் – வுடி ஆலன்
    • டல்ல்லஸ் பய்யர்ஸ் கிளப் – கிரெயிக் பொர்டன் மற்றும் மெலிசா வால்லக்
    • நெப்பிராஸ்கா – பாப் நெல்சன்
  • 12 இயர்ஸ் எ சிலேவ் – சான் ரிட்லி
    • பிஃபோர் மிட்நைட் – ரிச்சர்ட் லின்க்லேடர், ஜூலி டெல்பி, மற்றும் ஈதன் ஹாக்
    • கேப்டன் பிலிப்ஸ் – பில்லி ரே
    • பிலோமெனா – ஸ்டீவ் கூகன் மற்றும் ஜெஃப் போப்
    • த வுல்ஃப் ஆஃப் வால் ஸ்டிரீட் – டெர்ரன்ஸ் வின்டர்
சிறந்த அசைவூட்டத் திரைப்படம்சிறந்த வேற்றுமொழித் திரைப்படம்
  • பிரோசன் – கிறிஸ் பக், ஜென்னிபர் லீ, மற்றும் பீட்டர் டெல் வெசோ
    • த குரூட்ஸ்
    • டெஸ்பிகபில் மி 2
    • எர்னெஸ்ட் அன்ட் செலெஸ்டீன்
    • தவின்ட் ரைசஸ்
சிறந்த குறுந்திரைப்படம் - சிறப்புசிறந்த குறுந்திரைப்படம் - குறுங்கதை
  • 20 ஃபீட் ப்ரம் ஸ்டார்டம் – மார்கன் நெவில், கில் பிரைசன், மற்றும் கைட்டிரின் ராஜர்ஸ்
  • த லேடி இன் நம்பர் சிக்ஸ்: மியூசிக் சேவ்டி ம லைஃப் – மால்கம் கிளார்க் மற்றும் நிகோலஸ் ரீட்
சிறந்த குறுந்திரைப்படம்சிறந்த அசைவூட்ட குறுந்திரைப்படம்
  • ஈலியம் – ஆண்டர்ஸ் வால்டர் மற்றும் கிம் மக்னஸ்சன்
  • மிஸ்டர் ஹப்லாட் – லாரன்ட் விட்ஸ் மற்றும் அலெக்ஸ்சான்டர் எஸ்பிரகாஸ்
சிறந்த அசல் இசைசிறந்த அசல் பாட்டு
  • கிராவிட்டி – ஸ்டீவன் பிரைஸ்
    • த புக் தீஃப்
    • ஹர்
    • பிலோமெனா
    • சேவிங் மிஸ்டர். பேங்க்ஸ்
  • "லெட் இட் கோ" - பிரோசன் – கிறிஸ்டென் ஆண்டர்சன்-லொபெஸ் மற்றும் ராபர்ட் லொபெஸ்
சிறந்த இசை இயக்கம்சிறந்த இசை கலக்கல்
  • கிராவிட்டி – கிலென் பிரீமான்டில்
    • ஆல் இஸ் லாஸ்ட்
    • கேப்டன் பிலிப்ஸ்
    • த ஹாப்பிட்: த டெசொலேசன் ஆஃப் ஸ்மாக்
    • லோன் சர்வைவர்
  • கிராவிட்டி – ஸ்கிப் லீவ்சே, நிவ் அடிரி, கிறிஸ்டோபர் பென்ஸ்டெட், மற்றும் கிறிஸ் மன்றோ
    • கேப்டன் பிலிப்ஸ்
    • த ஹாப்பிட்: த டெசொலேசன் ஆஃப் ஸ்மாக்
    • இன்சைடு லூன் டேவிஸ்
    • லோன் சர்வைவர்
சிறந்த தயாரிப்புசிறந்த ஒளிப்பதிவு
சிறந்த ஒப்பனைசிறந்த உடை அமைப்பு
  • டல்ல்லஸ் பய்யர்ஸ் கிளப் – அட்ருய்தா லீ மற்றும் ராபின் மாத்தியூஸ்
    • ஜாக்காஸ் பிரெசென்ட்ஸ்: பேட் கிராண்ட்பா
    • த லோன் ரேஞ்சர்
சிறந்த திரை இயக்கம்சிறந்த திரை வண்ணங்கள்
  • கிராவிட்டி – டிம் வெப்பர், கிறிஸ் லாரன்ஸ், டேவ் சிர்க், மற்றும் நீல் கொர்பொல்ட்
    • த ஹாப்பிட்: த டெசொலேசன் ஆஃப் ஸ்மாக் – ஜொ லெட்டெரி, எரிக் செயின்டான், டேவிட் கிலேடன், மற்றும் எரிக் ரெய்னால்ட்ஸ்
    • அயன் மேன் 3 – கிறிஸ்தொபர் டவுன்சென்ட், கய் வில்லியம்ஸ் , எரிக் நாஷ், மற்றும் டேன் சுடிக்
    • த லோன் ரேஞ்சர் – டிம் அலெக்ஸ்சான்டர், கேரி பிராசென்விச், எட்சன் வில்லியம்ஸ், மற்றும் ஜான் பிரேசியர்
    • ஸ்டார் டிரெக் இன்டூ டார்க்னஸ் – ராஜர் கய்யட், பாட்ரிக் டுபாக், பென் கிராஸ்மன், மற்றும் பர்ட் டால்டன்

சிறப்பு அகாதமி விருதுகள்

இந்த சிறப்பு விழா நவம்பர் 16, 2013 அன்று நடந்தது. மூன்று அகாதமி சிறப்பு விருதுகள் மற்றும் ஜீன் ஹெர்சோல்ட் மனிதாபிமான விருது வழங்கப்பட்டன.[14]

அகாதமி சிறப்பு விருது

  • ஏஞ்செலா லான்ஸ்பரி
  • சுடீவ் மார்ட்டின்
  • பியேரொ டோசி

ஜீன் ஹெர்சோல்ட் மனிதாபிமான விருது

பல்வேறு விருதுகள் மற்றும் பரிந்துரைகள் பெற்ற திரைப்படங்கள் மற்றும் நபர்கள்

பல்வேறு விருதுகள் பெற்ற திரைப்படங்கள்

பின்வரும் ஐந்து படங்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விருதுகளை வென்றன:

விருதுகள்திரைப்படம்
7
கிராவிட்டி
3டல்ல்லஸ் பய்யர்ஸ் கிளப்
12 இயர்ஸ் எ சிலேவ்
2பிரோசன்
த கிரேட் கேட்ஸ்பி

பல்வேறு விருதுகள் பெற்றோர்

பின்வரும் இரண்டு நபர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விருதுகளைப் வென்றனர்:

விருதுகள்வென்றவர்விருது பிரிவுகள்
2அல்போன்சா கெளரன்சிறந்த இயக்குனர், சிறந்த திரை இயக்கம் (கிராவிட்டி)
கேத்தரின் மார்டின்சிறந்த தயாரிப்பு, சிறந்த உடை அமைப்பு (த கிரேட் கேட்ஸ்பி)

பல்வேறு பரிந்துரைகள் பெற்ற திரைப்படங்கள்

பின்வரும் பத்தொன்பது திரைப்படங்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பரிந்துரைகளை பெற்றன:

பரிந்துரைகள்திரைப்படம்
10கிராவிட்டி
அமெரிக்கன் ஹஸ்சில்
9
12 இயர்ஸ் எ சிலேவ்
6கேப்டன் பிலிப்ஸ்
டல்ல்லஸ் பய்யர்ஸ் கிளப்
நெப்பிராஸ்கா
5ஹர்
த வுல்ஃப் ஆஃப் வால் ஸ்டிரீட்
4
பிலோமெனா
3புளூ ஜாஸ்மின்
த ஹாப்பிட்: த டெசொலேசன் ஆஃப் ஸ்மாக்
2ஆக்ஸ்ட்:ஒசாஜ் கன்ட்ரி
டெஸ்பிகபில் மி 2
பிரோசன்
த கிரான்டுமாஸ்டர்
த கிரேட் கேட்ஸ்பி
இன்சைடு லூன் டேவிஸ்
த லோன் ரேஞ்சர்
லோன் சர்வைவர்

பல்வேறு பரிந்துரைகள் பெற்றோர்

பின்வரும் பதினொன்று நபர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பரிந்துரைகளை பெற்றனர்:

பரிந்துரைகள்பெயர்விருதுகள்
3அல்போன்சா கெளரன்சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரை இயக்கம் (கிராவிட்டி)
சிபைக் ஜான்ஸ்சிறந்த திரைப்படம், சிறந்த அசல் திரைக்கதை, சிறந்த அசல் பாடல் (ஹெர்)
2ஸ்டீவ் கூகன்சிறந்த திரைப்படம், சிறந்த தழுவிய திரைக்கதை (பிலோமெனா)
லியோனார்டோ டிகாப்ரியோசிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் (த வுல்ஃப் ஆஃப் வால் ஸ்டிரீட்)
மேகன் எல்லிசன்சிறந்த திரைப்படம் (அமெரிக்கன் ஹஸ்சில் மற்றும் ஹெர்)
ஸ்கிப் லீவ்சேசிறந்த இசை கலக்கல் (கிராவிட்டி மற்றும் Inside Llewyn Davis)
கேத்தரின் மார்டின்சிறந்த தயாரிப்பு, சிறந்த உடை அமைப்பு (த கிரேட் கேட்ஸ்பி)
சிடீவ் மெக்குயின்சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் (12 இயர்ஸ் எ சிலேவ்)
கிறிஸ் மன்றொசிறந்த இசை கலக்கல் (கேப்டன் பிலிப்ஸ் மற்றும் கிராவிட்டி)
டேவிட் ஒ. ரஸ்செல்சிறந்த இயக்குனர், சிறந்த அசல் திரைக்கதை (அமெரிக்கன் ஹஸ்சில்)
மார்ட்டின் ஸ்கோர்செசிசிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் (த வுல்ஃப் ஆஃப் வால் ஸ்டிரீட்)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
2014 Academy Awards
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
இணையதளம்
பிற
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை