இந்திய மக்கள்

இந்திய குடிமக்கள்
(இந்தியர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்திய மக்கள் அல்லது இந்தியர் என்பவர் இந்திய நாட்டின் குடியுரிமை பெற்ற மக்களாவர். உலகில் அதிக மக்கள் எண்ணிக்கை கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா இரண்டாவது இடத்திலிருக்கிறது.

இந்திய மக்கள்
மொத்த மக்கள்தொகை
அண். 1.21 பில்லியன்
(இந்திய குடிமக்கள்: அண். 1.21 பில்லியன்
வெளிநாடு வாழ் இந்திய வம்சாவளியினர்: அண். 12 – 20 மில்லியன்)[1][2]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இந்தியா 1,210,193,422
 United States3,443,063[3]
 Saudi Arabia2,450,000[4]
 Malaysia2,400,000[5]
 United Arab Emirates1,500,000[6]
 United Kingdom1,412,958[7]
 South Africa1,300,000[8]
 Canada1,250,000[9]
 Trinidad and Tobago700,500
 Australia686,256[10]
 Italy160,296[11]
 New Zealand150,000[12]
 Germany76,093[13][14]
 Portugal70,000[15]
 தென் கொரியா55,000[16]
 Ireland36,986[17]
 Nigeria35,000[18]
 Japan28,047[19]
 Norway10,506[20]
 Brazil9,200
 Colombia4,000
 Argentina4,000
மொழி(கள்)
இந்தியாவிலுள்ள மொழிகள் சில:
சமயங்கள்
முதன்மையானவை
இந்து சமயம்
சிறுபான்மை:.

இந்தியர் என்பது இனம், மொழி என்பவற்றை அல்லாது, தேசியத்தை மட்டுமே குறிக்கும். இந்திய நாட்டில் பல இனத்தைச் சேர்ந்த, பல மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்கிறார்கள்.

இந்திய வம்சாவளி மக்கள் பலர் பல்வேறு காரணங்களுக்காக, உலகின் பல நாடுகளில் குடியேறி வாழ்கின்றார்கள். குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம், தென் கிழக்கு ஆசியா, ஐக்கிய இராச்சியம், வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆபிரிக்கா, கரிபியன் தீவுகள், ஐரோப்பா ஆகிய இடங்களில் பெரும்பாலான இந்திய வம்சாவளி மக்கள் வாழ்கிறார்கள். வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் தொகை அண்ணளவாக 12 மில்லியனிலிருந்து 20 மில்லியன் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இந்திய_மக்கள்&oldid=3792664" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை