உலக மகிழ்ச்சி அறிக்கை

ஐக்கிய நாடுகள் அவையினால் அளவிடப்பட்ட உலக மகிழ்ச்சி அறிக்கை.

இவ்வறிக்கை இலண்டன் பொருளியல் பள்ளி இயக்குனர், கொலம்பியா பல்கலைக்கழகம் இயக்குனர், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் இயக்குனர் உட்பட்ட சிலரினால் தொகுக்கப்பட்டது.[1]

2013 தரப்படுத்தல் (2010-12 ஆய்வுகள்)

தரம்நாடுமகிழ்ச்சிமகிழ்ச்சி மாற்றம்
(2012–14)
1 சுவிட்சர்லாந்து7.587 -0.233
2 ஐசுலாந்து7.561 0.263
3 டென்மார்க்7.527 0.303
4 நோர்வே7.522 0.054
5 கனடா7.427 0.171
6 பின்லாந்து7.406 0.032
7 நெதர்லாந்து7.389 -0.283
8 சுவீடன்7.378 0.247
9 நியூசிலாந்து7.364N/A
10 ஆத்திரேலியா7.350 0.040
11 இசுரேல்7.301 0.293
12 கோஸ்ட்டா ரிக்கா7.257 0.000
13 ஆஸ்திரியா7.221 -0.210
14 மெக்சிக்கோ7.144 0.410
15 ஐக்கிய அமெரிக்கா7.143 0.633
16 பிரேசில்7.088 0.535
17 லக்சம்பர்க்7.082 -0.283
18 அயர்லாந்து7.076 -0.068
19 பெல்ஜியம்7.054N/A
20 ஐக்கிய அரபு அமீரகம்7.039 0.192
21 ஐக்கிய இராச்சியம்6.967 -0.274
22 ஓமான்6.883 -0.003
23 வெனிசுவேலா6.853N/A
24 சிங்கப்பூர்6.849 0.371
25 பனாமா6.764 -0.049
26 செருமனி6.672 0.163
27 சிலி6.666N/A
28 கத்தார்6.587 0.708
29 பிரான்சு6.562 0.369
30 அர்கெந்தீனா6.546 -0.094
31 செக் குடியரசு6.519 0.687
32 குவைத்6.515 0.440
33 சவூதி அரேபியா6.480 0.692
34 சைப்பிரசு6.466 0.228
35 கொலம்பியா6.416 0.334
36 தாய்லாந்து6.371 0.527
37 உருகுவை6.355 0.615
38 எசுப்பானியா6.322 -0.750
39 செக் குடியரசு6.290 -0.180
40 சுரிநாம்6.269N/A
41 தென் கொரியா6.267 0.728
42 சீனக் குடியரசு6.221 0.032
43 சப்பான்6.064 -0.303
44 சுலோவீனியா6.060 0.249
45 இத்தாலி6.021 -0.691
46 சிலவாக்கியா5.969 0.705
47 குவாத்தமாலா5.965 -0.148
48 மால்ட்டா5.964N/A
49 எக்குவடோர்5.865 0.855
50 பொலிவியா5.857 0.357
51 போலந்து5.822 0.085
52 ஐசுலாந்து5.809 0.313
53 மல்தோவா5.791 0.852
54 பரகுவை5.779 0.777
55 பெரு5.776 0.763
56 மலேசியா5.760 -0.377
57 கசக்கஸ்தான்5.671 0.074
58 குரோவாசியா5.661 -0.160
59 துருக்மெனிஸ்தான்5.628N/A
60 உஸ்பெகிஸ்தான்5.623 0.390
61 அங்கோலா5.589 1.438
62 அல்பேனியா5.550 0.915
63 வியட்நாம்5.533 0.173
64 ஆங்காங்5.523 0.012
65 நிக்கராகுவா5.507 0.800
66 பெலருஸ்5.504 -0.133
67 மொரிசியசு5.477N/A
68 உருசியா5.464 0.346
69 வடக்கு சைப்பிரசு5.463N/A
70 கிரேக்க நாடு5.435 -0.891
71 லித்துவேனியா5.426 -0.456
72 எசுத்தோனியா5.426 0.074
73 அல்ஜீரியா5.422N/A
74 யோர்தான்5.414 -0.528
75 ஜமேக்கா5.374 -0.833
76 இந்தோனேசியா5.348 0.329
77 துருக்கி5.344 0.171
78 லிபியா5.340N/A
79 பகுரைன்5.312N/A
80 மொண்டெனேகுரோ5.299 0.103
81 பாக்கித்தான்5.292 -0.214
82 நைஜீரியா5.248 0.448
83 கொசோவோ5.222 0.118
84 ஒண்டுராசு5.142 -0.103
85 போர்த்துகல்5.101 -0.305

மேலும் காண்க

உசாத்துணை

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை