கசான்

கசான் (Kazan, உருசியம்: Каза́нь என்பது உருசியாவின் தத்தாரிஸ்தான் குடியரசின் தலைநகரமும், அக்குடியரசின் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகரின் மக்கள்தொகை 1,143,535. இது உருசியாவின் ஆறாவது மக்கள்தொகை அதிகமுள்ள நகரம் ஆகும்.[6] இது ஐரோப்பிய உருசியப் பகுதியில் வோல்கா, மற்றும் கசான்கா ஆறுகளின் சந்தியில் அமைந்துள்ளது. இங்குள்ள கசான் கிரெம்ளின் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும்.

கசான்
Казань
City of republic significance[1]
Other transcription(s)
 • TatarКазан
இடமிருந்து வலம், மேலிருந்து கீழ்: ஸ்பாஸ்கயா கோபுரம், சோயெம்பிக்கா கோபுரம், கோல்சாரிப் பள்ளிவாசல், விவசாயிகளின் அரண்மனை; எப்பிஃபனி பேராலயம், கசானின் காட்சி
இடமிருந்து வலம், மேலிருந்து கீழ்: ஸ்பாஸ்கயா கோபுரம், சோயெம்பிக்கா கோபுரம், கோல்சாரிப் பள்ளிவாசல், விவசாயிகளின் அரண்மனை; எப்பிஃபனி பேராலயம், கசானின் காட்சி
கசான்-இன் கொடி
கொடி
கசான்-இன் சின்னம்
சின்னம்
கசான்-இன் அமைவிடம்
Map
கசான் is located in உருசியா
கசான்
கசான்
கசான்-இன் அமைவிடம்
கசான் is located in உருசியா
கசான்
கசான்
கசான் (உருசியா)
ஆள்கூறுகள்: 55°47′47″N 49°06′32″E / 55.79639°N 49.10889°E / 55.79639; 49.10889
நாடுஉருசியா
ஒன்றிய அமைப்புகள்தத்தாரிஸ்தான்[1]
நிறுவிய ஆண்டு1005[2]
அரசு
 • நிர்வாகம்கசான் நகரசபை[3]
 • முதல்வர்[4]இல்சூர் மெத்சின்[4]
பரப்பளவு[5]
 • மொத்தம்425.3 km2 (164.2 sq mi)
ஏற்றம்60 m (200 ft)
மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பு)[6]
 • மொத்தம்11,43,535
 • Estimate (2018)[7]12,43,500 (+8.7%)
 • தரவரிசை2010 இல் 8-வது
 • அடர்த்தி2,700/km2 (7,000/sq mi)
நிர்வாக நிலை
 • கீழ்ப்பட்டவைகசானின் குடியரசு நகரம்[1]
 • Capital ofதத்தாரிஸ்தான்[8]
 • Capital ofcity of republic significance of Kazan[1]
நகராட்சி நிலை
 • நகர்ப்புற மாவட்டம்கசான் நகர வட்டம்[9]
 • Capital ofகசான் நகர வட்டம்[9]
நேர வலயம்ஒசநே+03:00 Edit this on Wikidata[10] (ஒசநே+3)
அஞ்சல் குறியீடு(கள்)[11]420xxx
தொலைபேசிக் குறியீடு(கள்)+7 843[12]
நகரம் Dayஆகத்து 30[13]
இணையதளம்www.kzn.ru

2009 ஏப்ரலில், உருசியாவின் "மூன்றாவது தலைநகராக" அறிவிக்கும் உரிமையை உருசியக் காப்புரிகை அலுவல்ககம் கசானுக்கு வழங்கியிருந்தது.[14] 2009 இல் இந்நகரம் "உருசியாவின் விளையாட்டுத் தலைநகரம்" ஆக அறிவிக்கப்பட்டது.[15] இப்போதும் இந்நகரம் இவ்வாறே அழைக்கப்படுகிறது.[16] கசான் நகரம் 2014 உலக வாள்வீச்சு வாகையாளர் போட்டி, 2015 உலக நீச்சல் போட்டி, 2017 பீஃபா கூட்டமைப்புக் கோப்பை ஆகியவற்றை நடத்தியிருந்தது. 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளின் நான்கு குழுநிலைப் போட்டிகளும், ஒரு 16-சுற்றுப் போட்டியும், ஒரு காலிறுதிப் போட்டியும் இடம்பெறுகின்றன.

2015 இல் இங்கு 2.1 முல்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர்.[17]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கசான்&oldid=3684826" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை