உருசியாவின் கூட்டாட்சி அமைப்புகள்

ரஷ்யாவின் கூட்டுக்குடியரசு 83 ஆட்சிப்பிரிவுகளைக் கொண்டவை. இந்த 83 ஆட்சிப்பிரிவுகளில் ஒவ்வொரு ஆட்சிப்பிரிவிற்கும் சமமான உரிமைகள் உண்டு. ஒவ்வொரு ஆட்சிப்பிரிவில் இருந்தும் இரண்டு இரண்டு சார்பாளர்கள் வீதம் ரஷ்யக் கூட்டரசு மன்றத்தில் (ரஷ்ய நாடாளுமன்றத்தின் மேலவையில்) பங்கு கொள்வார்கள். ஆனால் இந்த ஆட்சிப்பிரிவின் தன்னாட்சித் தன்மைகளில் வேறுபாடுகள் உண்டு.

ரஷ்ய கூட்டரசின் ஆட்சிப்பிரிவுகளின் வகைகள்

ரஷ்ய கூட்டரசின் ஆட்சிப்பிரிவுகள்

கூட்டரசின் ஒவ்வொரு ஆட்சிப்பிரிவும் கீழ்க்கண்ட பிரிவு வகைகளின் ஏதேனும் ஒரு வகைப் பிரிவில் அடங்கும்:

21 உட்குடியரசுகள் (республики, ஒருமை. республика; respubliki, ஒருமை. respublika)—ஒவ்வொரு உட்குடியரசும் தன்னாட்சியுடையது. ஒவ்வொன்றுக்கும் ஒரு அரசியல் சட்டம், நாடாளுமன்றம், உட்குடியரசுத் தலைவர் உண்டு. வெளிநாட்டு உறவுகள் முதலிவற்றிற்கு ரஷ்ய கூட்டரசு பொறுப்பேற்கும். இக்குடியரசுகள் பெரும்பாலும் ஒவ்வொரு குறிப்பிட்ட இனங்களின் தாய்நிலங்களாகக் கருதப்படுகின்றன.
46 ஓப்லாஸ்துகள் (மாநிலங்கள்) (области, ஒருமை. область; ஓப்லாஸ்தி, ஒருமை ஓப்லாஸ்து)— இது பொதுவாகவும் பரவலாகவும் காணப்படும் ஆட்சிப்பிரிவு வகை. இவ் ஆட்சிப்பிரிவுக்கு ரஷ்ய கூட்டரசில் இருந்து அமர்த்தப்படும் ஆளுநர் ஒருவரும், இப்பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் கொண்ட சட்டமன்றம் உண்டு. இந்த ஆட்சிப் பிரிவில் உள்ள மிகப்பெரிய நகரத்தின் பெயரால் பெரும்பாலும் இந்த ஓப்லாஸ்து அழைக்கப்படும்.
கிராய்கள் (ஆட்சிப்பகுதிகள்) (края, ஒருமை. край; கிரயா (kraya), ஒருமை. கிராய் (krai)—இது பெரும்பாலும் ஓப்லாஸ்து போன்றதே. இவை ஒரு காலத்தில் எல்லைப்பகுதிகள் என்று கருதியதால் ஆட்சிப்பகுதிகள் (territories) என்று அழைக்கப்பட்டன.
1 தன்னாட்சி ஓப்லஸ்து (தன்னாட்சி மாநிலம்) (автономная область; ( யூத தன்னாட்சி ஓப்லாஸ்து)
தன்னாட்சி ஓக்குருகுகள் (okrugs) (தன்னாட்சி மாவட்டங்கள்) (автономные округа, ஒருமை. автономный округ; avtonomnyye okruga, ஒருமை. avtonomny okrug)—ஓப்லாஸ்துகளைவிட அதிக தன்னாட்சி உரிமைகள் கொண்டவை ஆனால் குடியரசுகளை விட குறைவான தன்னாட்சி உரிமைகள் கொண்டவை. பெரும்பாலும் பெரும்பான்மையும் ஓரின மக்கள் கொண்டதாக இருக்கும்.
கூட்டரசின் நேரடி நகரங்கள் (கூட்டரசின் நேரடி ஆட்சியில் இயங்கும் நகரங்கள்) (федеральные города, ஒருமை. федеральный город; ஃவெடரால்ன்யெ 'கொரோடா (federalnyye goroda), ஒருமை. ஃவெடர்லால்னி 'கோரோ'ட் (federalny gorod)—தனி ஆட்சிப்பகுதிகளாக இயங்கும் பெரிய நகரங்கள்.

கூட்டரசின் ஆட்சிப்பிரிவுகளின் பட்டியல்

குறியீடுபெயர்தலைநகர் அல்லது நிருவாக மையம்
பெரிய நகரம்
கொடிசின்னம்கூட்டாட்சி மாவட்டங்கள்பொருளாதாரப் பகுதிகள்பரப்பளவு (கிமீ²)[1]மக்கள்தொகை[2]
01அடிகேயா குடியரசுமாய்க்கொப் தெற்குவாட கவ்காஸ்7,600447,109
02பாஷ்கொர்டொஸ்தான் குடியரசுஊஃபா வொல்காஉரால்ஸ்143,6004,104,336
03புரியாத் குடியரசுஉலான் ஊடே சைபீரியாகிழக்கு சைபீரியா351,300981,238
04அல்த்தாய் குடியரசுகோர்னோ-அல்த்தாயிஸ்க் சைபீரியமேற்கு சைபீரியா92,600202,947
05தாகெஸ்தான் குடியரசுமக்கச்கலா தெற்குவடக்கு கவ்க்காஸ்50,3002,576,531
06இங்குசேத்தியக் குடியரசுதலைநகர்:
மகாஸ்
பெரும் நகரம்:
நசரான்
தெற்குவடக்கு கவ்க்காஸ்4,000467,294
07கபர்தினோ-பல்கரீயா குடியரசுநால்ச்சிக் தெற்குவடக்கு கவ்க்காஸ்12,500901,494
08கல்மீக்கியா குடியரசுஎலீஸ்ட்டா தெற்குவொல்கா76,100292,410
09கரச்சாய் செர்க்கேசியக் குடியரசுசெர்க்கேஸ்க் தெற்குவடக்கு கவ்க்காஸ்14,100439,470
10கரேலியா குடியரசுபெத்ரசவோத்ஸ்க் வடமேற்குவடக்கு172,400716,281
11கோமி குடியரசுசிக்தீவ்க்கர் வடமேற்குவடக்கு415,9001,018,674
12மாரி எல் குடியரசுயோசுக்கார்-ஓலா வொல்காவொல்கா-வியாத்கா23,200727,979
13மர்தோவியா குடியரசுசரான்ஸ்க் வொல்காவொல்கா-வியாத்கா26,200888,766
14சாக்கா (யாக்குத்தியா) குடியரசுயாக்குத்ஸ்க் தூரகிழக்குதூரகிழக்கு3,103,200949,280
15வடக்கு ஒசேத்திய-அலனீயா குடியரசுவிளாடிகவ்க்காஸ் தெற்குவடக்கு கவ்க்காஸ்8,000710,275
16தத்தர்ஸ்தான் குடியரசுகசான் வொல்காவொல்கா68,0003,779,265
17துவா குடியரசுகிசில் சைபீரியாகிழக்கு சைபீரியா170,500305,510
18உத்மூர்த் குடியரசுஇசேவ்ஸ்க் வொல்காஉரால்ஸ்42,1001,570,316
19ஹக்காசியா குடியரசுஅபக்கான் சைபீரியாகிழக்கு சைபீரியா61,900546,072
20செச்சினியக் குடியரசுகுரொஸ்னி தெற்குவடக்கு கவ்க்காஸ்15,3001,103,686
21சுவாஷ் குடியரசுசெபோக்சாரி வொல்காவொல்கா-வியாத்கா18,3001,313,754
22அல்த்தாய்-கிராய்பார்னோல் சைபீரியாமேற்கு சபீரியா169,1002,607,426
92சபாய்க்கால்ஸ்கி கிராய்சிட்டா சைபீரியாகிழக்கு சைபீரியா431,5001,155,346
91கம்ச்சாத்கா கிராய்பெத்ரொபாவ்லவ்ஸ்க்-கம்ச்சாத்கி தூரகிழக்குதூரகிழக்கு472,300358,801
23கிராஸ்னதார் கிராய்கிராஸ்னதார் தெற்குவடக்கு கவ்க்காஸ்76,0005,125,221
24கிராஸ்னயார்ஸ்க் கிராய்கிராஸ்னயார்ஸ்க் சைபீரியாகிழக்கு சைபீரியா2,339,7002,966,042
90பேர்ம் கிராய்பேர்ம் வொல்காயூரல்ஸ்160,6002,819,421
25பிரிமோர்ஸ்கி கிராய்விளாடிவஸ்தோக் தூரகிழக்குதூரகிழக்கு165,9002,071,210
26ஸ்தாவ்ரப்போல் கிராய்ஸ்தாவ்ரப்போல் தெற்குவடக்கு கவ்க்காஸ்66,5002,735,139
27கபாரொவ்ஸ்க் கிராய்கபாரொவ்ஸ்க் தூரகிழக்குதூரகிழக்கு788,6001,436,570
28அமூர் ஓப்லஸ்துபிளாகொவெஸ்சென்ஸ்க் தூரகிழக்குதூரகிழக்கு363,700902,844
29அர்காங்கெல்ஸ்க் ஓப்லஸ்துஅர்காங்கெல்ஸ்க் வடமேற்குவடக்கு587,4001,336,539
30அஸ்திரகான் ஓப்லஸ்துஅஸ்திரகான் தெற்குவொல்கா44,1001,005,276
31பெல்கோரத் ஓப்லஸ்துபெல்கோரத் மத்தியமத்திய கரும் கிழக்கு27,1001,511,620
32பிரயான்ஸ்க் ஓப்லஸ்துபிரயான்ஸ்க் மத்தியமத்திய34,9001,378,941
33விளாடிமிர் ஓப்லஸ்துவிளாடிமிர் மத்தியமத்திய29,0001,523,990
34வொல்ககிராத் ஓப்லஸ்துவொல்ககிராத் தெற்குவொல்கா113,9002,699,223
35வொலக்தா ஓப்லஸ்துநிர்வாக மையம்:
வொலக்தா
பெரிய நகரம்:
செரப்போவெத்ஸ்
வடமேற்குவடக்கு145,7001,269,568
36வரனியொஷ் ஓப்லஸ்துவரனியொஷ் மத்தியமத்திய கரும்பூமி52,4002,378,803
37இவனோவா ஓப்லஸ்துஇவனோவா மத்தியமத்திய21,8001,148,329
38இர்க்கூத்ஸ்க் ஓப்லஸ்துஇர்க்கூத்ஸ்க் சைபீரியாகிழக்கு சைபீரியா767,9002,581,705
39கலினின்கிராத் ஓப்லஸ்துகலினின்கிராத் வடமேற்குகலினின்கிராத்15,100955,281
40காலுகா ஓப்லஸ்துகாலுகா மத்தியமத்திய29,9001,041,641
42கெமெரோவா ஓப்லஸ்துநிர்வாக மையம்:
கெமெரோவா
பெரிய நகரம்:
நோவகுஸ்னெத்ஸ்க்
சைபீரியாமேற்கு சைபீரியா95,5002,899,142
43கீரொவ் ஓப்லஸ்துகீரொவ் வொல்காவொல்கா-வியாத்கா120,8001,503,529
44கொஸ்த்ரோமா ஓப்லஸ்துகொஸ்த்ரோமா மத்தியமத்திய60,100736,641
45கூர்கன் ஓப்லஸ்துகூர்கன் யூரல்ஸ்யூரல்ஸ்71,0001,019,532
46கூர்ஸ்க் ஓப்லஸ்துகூர்ஸ்க் மத்தியமத்திய கரும்பூமி29,8001,235,091
47லெனின்கிராத் ஓப்லஸ்து[3]பெரிய நகரம்:
காத்ச்சினா
வடமேற்குவடமேற்கு84,5001,669,205
48லிப்பெத்ஸ்க் ஓப்லஸ்துலிப்பெத்ஸ்க் மத்தியமத்திய கரும்பூமி24,1001,213,499
49மகதான் ஓப்லஸ்துமகதான் தூரகிழக்குதூரகிழக்கு461,400182,726
50மாஸ்கோ ஓப்லஸ்து[4]பெரிய நகரம்:
பலசிக்கா
மத்தியமத்திய45,9006,618,538
51மூர்மன்ஸ்க் ஓப்லஸ்த்மூர்மன்ஸ்க் வடமேற்குவடக்கு144,900892,534
52கீழ் நொவ்கோரத் ஓப்லஸ்த்கீழ் நோவ்கோரத் வொல்காவொல்கா-வியாத்கா76,9003,524,028
53நொவ்கோரத் ஓப்லஸ்துவிலீக்கி நோவ்கோரத் வடமேற்குவடமேற்கு55,300694,355
54நொவசிபீர்ஸ்க் ஓப்லஸ்துநொவசிபீர்ஸ்க் சைபீரியாமேர்கு சைபீரியா178,2002,692,251
55ஓம்ஸ்க் ஓப்லஸ்தூஓம்ஸ்க் சைபீரியாமேற்கு சைபீரியா139,7002,079,220
56ஒரென்பூர்க் ஓப்லஸ்துஒரென்பூர்க் வொல்காஉரால்ஸ்124,0002,179,551
57ஓரியோல் ஓப்லஸ்துஓரியோல் மத்தியமத்திய24,700860,262
58பென்சா ஓப்லஸ்துபென்சா வொல்காவொல்கா43,2001,452,941
60பிசுக்கோவ் ஓப்லஸ்துபிசுக்கோவ் வடமேற்குவடமேற்கு55,300760,810
61ரஸ்தோவ் ஓப்லஸ்துரொஸ்தோவ்-நா-தனு தெற்குவடக்கு கவ்க்காஸ்100,8004,404,013
62ரியாசான் ஓப்லஸ்துரியாசான் மத்தியமத்திய39,6001,227,910
63சமாரா ஓப்லஸ்துசமாரா வொல்காவொல்கா53,6003,239,737
64சரத்தோவ் ஓப்லஸ்துசரத்தோவ் வொல்காவொல்கா100,2002,668,310
65சக்காலின் ஓப்லஸ்துகிழக்கு சக்காலின்ஸ்க் தூரகிழக்குதூரகிழக்கு87,100546,695
66சுவெர்த்லோவ்ஸ்க் ஓப்லஸ்த்யெக்கதரின்பூர்க் உரால்ஸ்உரால்ஸ்194,8004,486,214
67சிமலென்ஸ்க் ஓப்லஸ்த்சிமலென்ஸ்க் மத்தியமத்திய49,8001,049,574
68தாம்போவ் ஓப்லஸ்த்தாம்போவ் மத்தியமத்திய கரும்பூமி34,3001,178,443
69திவெர் ஓப்லஸ்த்திவெர் மத்தியமத்திய84,1001,471,459
70தோம்ஸ்க் ஓப்லஸ்துதோமஸ்க் சைபீரியாமேற்கு சைபீரியா316,9001,046,039
71தூலா ஓப்லஸ்துதூலா மத்தியமத்திய25,7001,675,758
72தியூமென் ஓப்லஸ்துதியூமென் உரால்ஸ்மேற்கு சைபீரியா1,435,2003,264,841
73உலியானொவ்ஸ்க் ஓப்லஸ்துஉலியானொவ்ஸ் வொல்காவொல்கா37,3001,382,811
74செல்யாபின்ஸ்க் ஓப்லஸ்துசெல்யாபின்ஸ்க் உரால்ஸ்உரால்ஸ்87,9003,603,339
76யாரொஸ்சிவில் ஓப்லஸ்த்யாரொசிலாவில் மத்தியமத்திய36,4001,367,398
77மாஸ்கோ மத்தியமத்திய1,10010,382,754
78சென் பீட்டர்ஸ்பேர்க் வடமேற்குவடமேற்கு1,4394,662,547
79யூத தன்னாட்சி ஓப்லஸ்துபிரொபித்சான் தூரகிழக்குதூரகிழக்கு36,000190,915
83நெனெட்ஸ் தன்னாட்சி ஓக்ருக்நர்யான்-மார் வடமேற்குவடக்கு176,70041,546
86காந்தி-மான்சி த்ன்னாட்சி ஓக்ருக்-யுக்ராநிர்வாக மையம்:
காந்தி-மான்சிஸ்க்
பெரிய நகரம்:
சுர்குட்
உரால்ஸ்மேற்கு சைபீரியா523,1001,432,817
87சுக்கோட்க்கா தன்னாட்சி ஓக்ருக்அனாதிர் தூரகிழக்குதூரகிழக்கு737,70053,824
89யமாலோ-நெனெட்ஸ் தன்னாட்சி ஓக்ருக்நிர்வாக மையம்:
சலெக்கார்ட்
பெரிய நகரம்:
நோவி உரென்கோய்
உரால்ஸ்மேற்கு சைபீரியா750,300507,006


மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை