ஆப்பிரிக்க ஒன்றியம்

ஆபிரிக்க ஒன்றியம் (African Union) 54 ஆபிரிக்க நாடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பு ஆகும். இவ்வமைப்பில் உள்ளடங்காத ஒரேயொரு ஆபிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த நாடு மொரோக்கோ ஆகும். இவ்வமைப்பு 26 மே 2001 இல் அடிஸ் அபாபாவில் உருவாக்கப்பட்டு 9 யூலை 2002 இல் தென்னாபிரிக்காவில்[7] ஆபிரிக்க ஒன்றியத்திற்கான அமைப்பிற்குப் (OAU) பதிலாக நிறுவப்பட்டது. ஒரே அரசியல், பொருளாதார, பாதுகாப்பு குடையின் கீழ் ஆபிரிக்க நாடுகளை கொண்டுவருவதே ஆபிக்க ஒன்றியத்தின் தொலை நோக்கு திட்டமாகும். ஆபிரிக்காக் கண்டத்தில் மக்களாட்சியை நிறுவுவது, மனித உரிமைகளை பாதுகாப்பது, தாங்குதிற பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது, உள்ளூர் சண்டைகளுக்கு இணக்கம் காண்பது, ஆபிரிக்க பொது சந்தையை உருவாக்குவது ஆகியவை இவ் ஒன்றியத்தின் நோக்கங்கள் ஆகும்.

ஆபிரிக்க ஒன்றியம்
குறிக்கோள்: 
"A United and Strong Africa"
நாட்டுப்பண்: 
Let Us All Unite and Celebrate Together [1]
An orthographic projection of the world, highlighting the African Union and its member states (green).
Dark green: AU member states.
Light green: Suspended members.
அரசியல் மையங்கள்
பெரிய நகர்எகிப்து கெய்ரோ
உத்தியோகபூர்வ மொழிகள்[2]
மக்கள்ஆபிரிக்கன்
வகைகண்ட ரீதியான ஒன்றியம்
அங்கத்துவம்53 ஆபிரிக்க நாடுகள்
தலைவர்கள்
• Assembly Chair
எதியோப்பியா ஹை. டெசலெகின்
• Commission Chair
தென்னாப்பிரிக்கா டிலமினி சுமா
• Parliamentary President
நைஜீரியா B. N. அமடி
சட்டமன்றம்Pan-African Parliament
நிறுவுதல்
• OAU Charter
25 மே 1963; 60 ஆண்டுகள் முன்னர் (1963-05-25)
• Abuja Treaty
3 ஜூன் 1991
• Sirte Declaration
9 செப்டம்பர் 1999
பரப்பு
• Total
29,865,860 km2 (11,531,270 sq mi)
மக்கள் தொகை
• 2013 மதிப்பிடு
1,053,136,000
• அடர்த்தி
33.9/km2 (87.8/sq mi)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2013 மதிப்பீடு
• மொத்தம்
US$3.345 trillion[3][4]
• தலைவிகிதம்
$3,176
மொ.உ.உ. (பெயரளவு)2010 மதிப்பீடு
• மொத்தம்
US$1.971 trillion[5][6]
• தலைவிகிதம்
$1,681.12
நாணயம்42 currencies
நேர வலயம்ஒ.அ.நே-1 to +4
அழைப்புக்குறி57 codes
இணையக் குறி.africa c
  • a Seat of the African Union Commission.
  • b Seat of the Pan-African Parliament.
  • c Proposed.

அங்கத்துவம்

ஆபிரிக்காவிலும் ஆபிரிக்காவை அண்டிய கடற்பரப்பிலும் மேற்கு சகாராப் பிரதேசத்திலும் உள்ள நாடுகள் ஆபிரிக்க ஒன்றியத்தில் அங்க்த்துவம் வகிக்கின்றன. மொரோக்கோ ஒருதலைப்பட்சமாகச் சேர்த்துக்கொள்ளாமல் விடப்பட்டதுடன் தற்போது நான்கு நாடுகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன. பின்வரும் நாடுகள் ஆபிரிக்க ஒன்றியத்தின் உறுப்பினர்களாக உள்ளனர்.[8]

 அல்ஜீரியா
 அங்கோலா
 பெனின்
 பொட்ஸ்வானா
 புர்கினா ஃபாசோ
 புருண்டி
 Cabo Verde
 கமரூன்
 சாட்
 கொமொரோசு
 காங்கோ, மக்களாட்சிக் குடியரசு
 காங்கோ, குடியரசு
 ஐவரி கோஸ்ட்
 ஜிபுட்டி
 எக்குவடோரியல் கினி
 எரித்திரியா
 எதியோப்பியா
 காபொன்
 கம்பியா
 கானா
 கினியா
 கென்யா
 லெசோத்தோ
 லைபீரியா
 லிபியா
 மலாவி
 மாலி
 மவுரித்தேனியா
 மொரீஷியஸ்
 மொசாம்பிக்
 நமீபியா
 நைஜர்
 நைஜீரியா
 ருவாண்டா
 சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு
 சாவோ தோமே பிரின்சிபே
 செனகல்
 சிஷெல்ஸ்
 சியெரா லியொன்
 சோமாலியா
 தென்னாப்பிரிக்கா
 தெற்கு சூடான்
 சூடான்
 சுவாசிலாந்து
 தன்சானியா
 டோகோ
 துனீசியா
 உகாண்டா
 சாம்பியா
 சிம்பாப்வே

இடைநீக்கம் செய்யப்பட்ட அங்கத்தவர்கள்

  •  எகிப்து – 2013 எகிப்திய ஆட்சி கவிழ்ப்பின் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டது.[9]
  •  மடகாஸ்கர் – 2009 மலகாஸி அரசியல் நெருக்கடியின் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டது.[10]
  •  கினி-பிசாவு – 2012 கினி பிசாவு ஆட்சி கவிழ்ப்பின் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டது.[11]
  •  மத்திய ஆபிரிக்கக் குடியரசு – 2012-13 மத்திய ஆபிரிக்கக் குடியரசு மோதலின் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டது.[12]

பார்வையாளர் அங்கத்தவர்கள்

  •  எய்ட்டி – அடிஸ் அபாவில் 2 பெப்ரவரி 2012 இல் நடைபெற்ற 18 ஆவது ஆப்பிரிக்க ஒன்றிய உச்சிமாநாட்டில் எய்ட்டி பார்வையாளர் அங்கத்தவர் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டது. அதன் பின்னர் ஒன்றியத்தின் உறூப்பினராக முறையான கோரிக்கை விடுத்தது.[13]
  •  கசகிசுதான் – பொருத்தமான உடன்படிக்கைகள் மே 2013 இல் நிறைவேற்றப்பட்ட பின்னர் 14 நவம்பர் 2013 இல் கசகஸ்தான் பார்வையாளர் அங்கத்தவர் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டது. வெளியுறவுத்துறை அமைச்சரான எர்லன் இட்ரிசோவ் ஆபிரிக்க ஒன்றியத்தில் கசகஸ்தான் குடியரசின் நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.[14]

முன்ன்னர் உறுப்பினர்கள்

உச்சி மாநாடுகள்

2013 விசேட ஆப்பிரிக்க ஒன்றிய உச்சி மாநாடானது ஐ.சி.சி உடனான ஆபிரிக்காவின் தொடர்பு குறித்தது எனக் கூறப்பட்டது. இவ்வுச்சி மாநாடானது ஐ.சி.சி அமைப்பானது ஆப்பிரிக்க ஒன்றியத்தின் பதவியில் அமர்ந்திருக்கும் தலைவர்களுக்கு எதிரான சில தண்டனைகளைக் கைவிடவும், அவை தொடர்பான சர்ச்சைகள் ஆபிரிக்கர்களை இலக்குவைத்து உருவாக்கப்பட்டன என்ற அழைப்பிற்குச் செவிசாய்க்காமல் பற்றற்று இருந்தமையாலும் இது குறித்து முடிவு எடுக்கக் கூட்டப்பட்டது.[18]

மொழிகள்

ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அரசியலைப்புச் சட்டத்திற்கு அமைவாக இதனுடைய வேலை மொழிகளாக அரபிக், ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் போர்த்துக்கீசம் ஆகியவற்றுடன் முடிந்தவரையில் ஆபிரிக்க மொழிகளும் காணப்படுகின்றன.[19]

2011 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆப்பிரிக்க ஒன்றியத்தின் மொழிகளுக்கான ஆபிரிக்க அக்கடமி ஆபிரிக்க மக்களிடையே ஆபிரிக்க மொழிகளின் பயன்பாடு மற்றும் நிலைப்பேறுடைமையைப் பேணுகின்றது. ஆப்பிரிக்க ஒன்றியம் 2006 ஆம் ஆண்டை ஆபிரிக்க மொழிகளுக்கான வருடம் எனப் பிரகடனப்படுத்தியது.[20][21]

தலைவர்களின் பட்டியல்

ஆபிரிக்க ஒன்றியத்தின் தலைவர்கள்
பெயர்பதவிக் காலத்தின் தொடக்கம்பதவிக் காலத்தின் முடிவுநாடு
தாபோ உம்பெக்கி9 ஜூலை 200210 ஜூலை 2003  தென்னாப்பிரிக்கா
ஜோவாகுவிம் கிஸ்ஸானோ10 ஜூலை 20036 ஜூலை 2004  மொசாம்பிக்
ஒலுசேகன் ஒபசஞ்சோ6 ஜூலை 200424 சனவரி 2006  நைஜீரியா
டெனிஸ் சஸ்ஸவ்-குவெஸ்ஸோ24 சனவரி 200624 சனவரி 2007  காங்கோ குடியரசு
ஜோன் குபுவர்30 சனவரி 200731 சனவரி 2008  கானா
ஜகயா கிக்வெட்டே31 சனவரி 20082 பெப்ரவரி 2009  தன்சானியா
முஅம்மர் அல் கதாஃபி2 பெப்ரவரி 200931 சனவரி 2010  லிபியா
பிங்கு வா முதரிக்கா[22][23]31 சனவரி 201031 சனவரி 2011  மலாவி
டெவோடொரோ ஒபியாங் குவெமா பசங்கோ[24]31 சனவரி 201129 சனவரி 2012  எக்குவடோரியல் கினி
யாயி போனி29 சனவரி 201227 சனவரி 2013  பெனின்
ஹைலெமரியம் டெசலெகின்27 சனவரி 2013இப்பொழுது வரை  எதியோப்பியா

குறிகாட்டிகள்

நாடுபரப்பளவு[25]
(km²)
2010
மக்கள் தொகை[25]
2011
மொத்த தேசிய உற்பத்தி[25]
(Intl. $)
2011
மொத்த தேசிய உற்பத்தியில்
ஆள்வீத வருமானம்
[25]
(Intl. $)
2011
வருமான சமத்துவமின்மை[25]
1994–2011
(அண்மையில் கிடைத்துள்ளது)
ம.வ.சு[26]
2011
நா.தோ.சு[27]
2012
ஊ.ம.சு[28]
2011
பொ.சு.சு[29]
2011
உ.அ.சு[30]
2012
எ.செ[31]
2011/2012
ஜ.சு[32]
2011
 Algeria2,381,74035,980,193263,552,001,4548,71535.30.69878.12.952.42.25556.003.44
 Angola1,246,70019,618,432116,345,451,9615,93058.60.48685.12.046.22.10558.433.32
 Benin112,6209,099,92214,813,078,0861,62838.60.42778.63.056.02.23131.006.06
 Botswana581,7302,030,73829,958,865,34314,75361.00.63366.56.168.81.62112.007.63
 Burkina Faso274,22016,967,84522,219,630,7031,31039.80.33187.43.060.61.88123.333.59
 Burundi27,8308,575,1725,214,123,47260833.30.31697.51.949.62.52457.754.01
 Cameroon475,44020,030,36247,738,231,0202,38338.90.48293.12.551.82.11335.003.41
 Cape Verde4,030500,5852,063,740,9724,12350.50.56874.75.564.6இல்லை-6.007.92
 Central African Republic622,9804,486,8373,660,980,39081656.30.343103.82.249.32.87220.001.82
 Chad1,284,00011,525,49617,645,370,0461,53139.80.328107.62.045.32.67137.671.62
 Comoros1,860753,943842,530,7211,11764.30.43383.02.443.8இல்லை13.003.52
 Côte d'Ivoire322,46020,152,89436,338,307,5041,80341.50.400103.62.255.42.41983.503.08
 Congo, Democratic Republic of the2,344,86067,757,57725,440,229,12937544.40.286111.22.040.73.07367.672.15
 Djibouti23,200905,5641,997,160,467a2,290a40.00.43083.83.054.51.88183.502.68
 Egypt1,001,45082,536,770521,964,470,5846,32430.80.64490.42.959.12.22097.503.95
 Equatorial Guinea28,050720,21326,298,591,10836,515இல்லை0.53786.31.947.52.03986.001.77
 Eritrea117,6005,415,2803,189,065,543589இல்லை0.34994.52.536.72.264142.002.34
 Ethiopia1,104,30084,734,26294,603,635,8471,11629.80.36397.92.750.52.50456.603.79
 Gabon267,6701,534,26224,487,009,22215,96041.50.67474.63.056.71.97236.503.48
 Gambia, The11,3001,776,1033,792,511,0292,13547.30.42080.63.557.41.96165.503.38
 Ghana238,54024,965,81675,660,464,2313,10042.80.54167.53.959.41.80711.006.02
 Guinea245,86010,221,80811,534,395,6601,12839.40.344101.92.151.72.07330.002.79
 Guinea-Bissau36,1301,547,0611,935,816,7671,25135.50.35399.22.246.52.10526.001.99
 Kenya580,37041,609,72871,497,717,7241,71847.70.50998.42.257.42.25229.504.57
 Lesotho30,3602,193,8433,761,750,8561,71552.50.45079.03.547.51.86421.006.33
 Liberia111,3704,128,5722,382,497,92557738.20.32993.33.246.52.13140.504.97
 Libya1,759,5406,422,772105,554,599,321a16,855aஇல்லை0.76084.92.038.62.83077.503.55
 Madagascar587,04021,315,13520,724,804,45297244.10.48082.53.061.22.12429.503.93
 Malawi118,48015,380,88814,124,318,47491839.00.40088.83.055.81.89468.005.81
 Mali1,240,19015,839,53817,401,077,7621,09933.00.35977.92.856.32.1320.006.36
 Mauritania1,030,7003,541,5409,105,623,1992,57140.50.45387.62.452.12.30122.204.16
 Mauritius[33]2,0401,286,05118,676,949,33314,52339b0.72844.75.176.21.48717.008.04
 Mozambique799,38023,929,70823,499,133,23598245.70.32282.42.756.81.79621.504.87
 Namibia824,2902,324,00415,862,655,3826,82663.90.62571.04.462.71.804-2.006.24
 Niger1,267,00016,068,99411,763,433,26873234.60.29596.92.554.32.2412.505.94
 Nigeria923,770162,470,737411,371,765,0422,53248.80.459101.12.456.72.80156.403.83
 Congo, Republic of the342,0004,139,74818,336,706,9824,42947.30.53390.12.243.62.14830.382.89
 Rwanda26,34010,942,95013,690,574,7701,25150.80.42989.35.062.72.25081.003.25
 São Tomé and Príncipe960168,526346,851,1352,05850.80.50973.93.049.5இல்லைஇல்லைஇல்லை
 Senegal196,72012,767,55625,287,537,1201,98139.20.45979.32.955.71.99426.005.32
 Seychelles46086,0002,272,152,38926,42065.80.77365.14.851.2இல்லை25.00இல்லை
 Sierra Leone71,7405,997,4865,259,635,00987742.50.33690.42.549.61.85521.004.34
 Somalia[34]637,6609,556,8735,896,000,000c600cஇல்லைஇல்லை114.91.0இல்லை3.39288.33இல்லை
 South Africa1,219,09050,586,757558,215,907,19911,03563.10.61966.84.162.72.32112.007.79
 South Sudan[35][36]644,33110,314,02121,123,000,0002,13445.5இல்லை108.4இல்லைஇல்லைஇல்லை41.25இல்லை
 Sudan2,505,810d34,318,38595,554,956,806d2,141d35.3d0.408d109.41.6dஇல்லை3.193d100.752.38d
 Swaziland17,3601,067,7736,511,874,6796,09951.50.52283.53.159.12.02867.003.26
 Tanzania947,30046,218,48668,217,893,7771,52137.60.46680.43.057.01.8736.005.56
 Togo56,7906,154,8136,414,397,8671,04234.40.43587.52.449.1இல்லை28.503.45
 Tunisia163,61010,673,800100,496,433,3569,41541.40.69874.23.858.51.95560.255.51
 Uganda241,55034,509,20546,730,051,1941,35444.30.44696.52.461.72.12164.005.08
 Western Sahara[37][38]266,000491,519906,500,000e2,500eஇல்லைஇல்லைஇல்லைஇல்லைஇல்லைஇல்லைஇல்லைஇல்லை
 Zambia752,61013,474,95921,869,657,2931,62354.60.43085.93.259.71.83030.006.19
 Zimbabwe[39]390,76012,754,3786,474,000,00051550.10.376106.32.222.12.53855.002.68
AUf29,865,8601,012,571,8803,080,877,237,8402,981g44.7h0.47087.52.953.42.20743.154.29
நாடுபரப்பளவு[25]
(km²)
2010
மக்கள் தொகை[25]
2011
மொத்த தேசிய உற்பத்தி[25]
(Intl. $)
2011
மொத்த தேசிய உற்பத்தியில்
ஆள்வீத வருமானம்
[25]
(Intl. $)
2011
வருமான சமத்துவமின்மை[25]
1994–2011
(அண்மையில் கிடைத்துள்ளது)
ம.வ.சு[40]
2011
நா.தோ.சு[41]
2012
ஊ.ம.சு[28]
2011
பொ.சு.சு[29]
2011
உ.அ.சு[42]
2012
எ.செ[43]
2011/2012
ஜ.சு[44]
2011

a புள்ளிவிவரங்கள் 2009 ஆம் அண்டுக்குரியவை.
b புள்ளிவிவரங்கள் 2006 ஆம் அண்டுக்குரியவை.
c புள்ளிவிவரங்கள் 2010 ஆம் அண்டுக்குரியவை.
d தென் சூடான் உள்ளடங்கலாக.
e புள்ளிவிவரங்கள் 2007 ஆம் அண்டுக்குரியவை.
f AU total used for indicators 1 through 3; AU weighted average used for indicator 4; AU unweighted average used for indicators 5 through 12.
g ஜிபூட்டி, லிபியா, சோமாலியா மற்றும் மேற்கு சகாரா ஆகிய நாடுகளின் தரவுகள் சேர்க்கப்படவில்லை.
h தென் சூடானின் தரவுகள் சேர்க்கப்படவில்லை.
Note: The colors indicate the country's global position in the respective indicator. For example, a green cell indicates that the country is ranked in the upper 25% of the list (including all countries with available data).

Highest fourth
Upper-mid (2nd to 3rd quartile)
Lower-mid (1st to 2nd quartile)
Lowest fourth

மேற்கோள்கள்

நூற்பட்டியல்

வெளி இணைப்புக்கள்

வார்ப்புரு:Spoken Wikipedia-4

விக்கிமீடியா பொதுவகத்தில்,
African Union
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
பிற தொடர்புடைய தளங்கள்
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை