சுக்குரோசு

சுக்குரோசு என்பது பொதுவாக மேசைச் சர்க்கரை என அழைக்கப்படும் கரிமச் சேர்வை ஆகும். இதைச் சக்கரோசு என்றும் அழைப்பது உண்டு. வெண்ணிறமும் மணம் அற்றதுமான பளிங்குருத் தூளான இது இனிப்புச் சுவை கொண்டது. இதனால் இனிப்பான உணவுப் பொருள்களில் பயன்படுகிறது. இதன் மூலக்கூறு, ஒருசக்கரைடுகள், குளுக்கோசு, புருக்டோசு ஆகியவற்றைக் கொண்ட இருசக்கரைடு ஆகும். இதன் மூலக்கூற்று வாய்பாடு C12H22O11. 19 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் இச்சொல் உருவாக்கப்பட்டது. இலத்தீன் மொழியில் சுக்ரம் (sucrum) என்பது "சர்க்கரை" என்னும் பொருள் கொண்டது. -ஓசு (-ose) என்பது ஒரு அறிவியல் பின்னொட்டு. 2013 ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும் 175 மில்லியன் மெட்ரிக் தொன்கள் மேசைச் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது.[1]

சுக்குரோசு
Skeletal formula of sucrose
சுக்குரோசின் பந்து குச்சி மாதிரி அமைப்பு
சுக்குரோசு மூலக்கூற்றின் பந்து குச்சி மாதிரி அமைப்பு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
(2R,3R,4S,5S,6R)-2-[(2S,3S,4S,5R)-3,4-dihydroxy-2,5-bis(hydroxymethyl)oxolan-2-yl]oxy-6-(hydroxymethyl)oxane-3,4,5-triol
வேறு பெயர்கள்
சர்க்கரை; சக்கரோசு; α-D-குளுக்கோபைரனோசில்-(1→2)-β-D-புருக்டோபூரனோசைடு;

β-D-புருக்டோபூரனோசில்-(2→1)-α-D-குளுக்கோபைரனோசைடு; β-(2S,3S,4S,5R)-புருக்டோபூரனோசில்-α-(1R,2R,3S,4S,5R)-குளுக்கோபைரனோசைடு; α-(1R,2R,3S,4S,5R)-குளுக்கோபைரனோசைடு-β-(2S,3S,4S,5R)-புருக்டோபூரனோசைடு

((2R,3R,4S,5S,6R)-2-[(2S,3S,4S,5R)-3,4-இருஐதராக்சி-2,5-bis(ஐதராக்சிமீதைல்)ஆக்சாபென்ட்-2-இல்]ஆக்சி-6-(ஐதராக்சிமீதைல்)ஆக்சாஎக்சேன்-3,4,5-ட்ரியோல்)
இனங்காட்டிகள்
57-50-1 Y
ChEBICHEBI:17992 Y
ChEMBLChEMBL253582 Y
ChemSpider5768 Y
DrugBankDB02772 Y
EC number200-334-9
InChI
  • InChI=1S/C12H22O11/c13-1-4-6(16)8(18)9(19)11(21-4)23-12(3-15)10(20)7(17)5(2-14)22-12/h4-11,13-20H,1-3H2/t4-,5-,6-,7-,8+,9-,10+,11-,12+/m1/s1 Y
    Key: CZMRCDWAGMRECN-UGDNZRGBSA-N Y
  • InChI=1/C12H22O11/c13-1-4-6(16)8(18)9(19)11(21-4)23-12(3-15)10(20)7(17)5(2-14)22-12/h4-11,13-20H,1-3H2/t4-,5-,6-,7-,8+,9-,10+,11-,12+/m1/s1
யேமல் -3D படிமங்கள்Image
பப்கெம்5988
வே.ந.வி.ப எண்WN6500000
SMILES
  • O1[C@H](CO)[C@@H](O)[C@H](O)[C@@H](O)[C@H]1O[C@@]2(O[C@@H]([C@@H](O)[C@@H]2O)CO)CO
UNIIC151H8M554 Y
பண்புகள்
C12H22O11
வாய்ப்பாட்டு எடை342.30 கி/மோல்
தோற்றம்வெண் திண்மம்
அடர்த்தி1.587 கி/சமீ3, திண்மம்
உருகுநிலைஇல்லை; 186 °ச வில் சிதைகிறது
2000 கி/லீ (25 °ச)
மட. P−3.76
கட்டமைப்பு
படிக அமைப்புஒற்றைச் சரிவு
புறவெளித் தொகுதிP21
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள்ICSC 1507
தொடர்புடைய சேர்மங்கள்
தொடர்புடைய சேர்மங்கள்லாக்டோசு
மால்ட்டோசு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

குறிப்புகள்

இவற்றையும் பார்க்கவும்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சுக்குரோசு&oldid=3554901" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை