நிலம்சூழ் நாடு

நிலம்சூழ் நாடு (landlocked country) என்பது நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்ட நாட்டையோ மூடிய கடல்களின் கடற்கரைகளில் அமைந்த நாட்டையோ குறிக்கும். முழுமையான உலக ஏற்பு பெறாத நாடுகளையும் சேர்த்து, உலகில் மொத்தம் 48 நிலம் சூழ் நாடுகள் உள்ளன. பெரும் நிலப்பகுதிகளில் வட அமெரிக்கா, ஆத்திரேலியா, அன்டார்க்டிக்கா ஆகிய கண்டங்களில் மட்டுமே நிலம் சூழ் நாடுகள் இல்லை.

உலகில் உள்ள 48 நிலம் சூழ் நாடுகள்.

நிலம் சூழ் நாடுகளின் பட்டியல்

நாடுபரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (km²)மக்கள்தொகைகொத்து
 ஆப்கானிஸ்தான்647,50029,117,000ஆசியா
 அண்டோரா46884,082
 ஆர்மீனியா29,7433,254,300காக்காசியா
 ஆஸ்திரியா83,8718,396,760ஐரோப்பா
 அசர்பைஜான்[a]86,6008,997,400காக்காசியா
 அசவாத்[c]நடு ஆப்பிரிக்கா
 பெலருஸ்207,6009,484,300
 பூட்டான்38,394691,141
 பொலிவியா1,098,58110,907,778தென் அமெரிக்கா
 பொட்சுவானா582,0001,990,876தெற்கு ஆப்பிரிக்கா
 புர்க்கினா பாசோ274,22215,746,232நடு ஆப்பிரிக்கா
 புருண்டி27,8348,988,091நடு ஆப்பிரிக்கா
 மத்திய ஆபிரிக்கக் குடியரசு622,9844,422,000நடு ஆப்பிரிக்கா
 சாட்1,284,00010,329,208நடு ஆப்பிரிக்கா
 செக் குடியரசு78,86710,674,947ஐரோப்பா
 எதியோப்பியா1,104,30085,237,338நடு ஆப்பிரிக்கா
 அங்கேரி93,02810,005,000ஐரோப்பா
 கசக்ஸ்தான்[a][b]2,724,90016,372,000ஆசியா
 கொசோவோ[c]10,9081,804,838ஐரோப்பா
 கிர்கிஸ்தான்199,9515,482,000ஆசியா
 லாவோஸ்236,8006,320,000
 லெசோத்தோ[d]30,3552,067,000தெற்கு ஆப்பிரிக்கா
 லீக்டன்ஸ்டைன்16035,789ஐரோப்பா
 லக்சம்பர்க்2,586502,202
 மக்கடோனியா25,7132,114,550ஐரோப்பா
 மலாவி118,48415,028,757தெற்கு ஆப்பிரிக்கா
 மாலி1,240,19214,517,176நடு ஆப்பிரிக்கா
 மல்தோவா33,8463,567,500(மல்டோவா)
 மங்கோலியா1,566,5003,000,000
 நகோர்னோ கரபாக்[c]11,458138,000காக்காசியா
 நேபாளம்147,18129,331,000
 நைஜர்1,267,00015,306,252நடு ஆப்பிரிக்கா
 பராகுவே406,7526,349,000தென் அமெரிக்கா
 ருவாண்டா26,33810,746,311நடு ஆப்பிரிக்கா
 சான் மரீனோ[d]6131,716
 செர்பியா88,3617,306,677ஐரோப்பா
 சிலோவாக்கியா49,0355,429,763ஐரோப்பா
 தெற்கு ஒசேத்தியா[c]3,90072,000
 தெற்கு சூடான்619,7458,260,490நடு ஆப்பிரிக்கா
 சுவாசிலாந்து17,3641,185,000தெற்கு ஆப்பிரிக்கா
 சுவிட்சர்லாந்து41,2847,785,600ஐரோப்பா
 தாஜிக்ஸ்தான்143,1007,349,145ஆசியா
 திரான்சுனிஸ்திரியா[c]4,163537,000(மல்டோவா)
 துருக்மெனிஸ்தான்[a]488,1005,110,000ஆசியா
 உகாண்டா241,03832,369,558நடு ஆப்பிரிக்கா
 உஸ்பெக்கிஸ்தான்[b]447,40027,606,007ஆசியா
 வத்திக்கான் நகர்[d]0.44826
 சாம்பியா752,61212,935,000தெற்கு ஆப்பிரிக்கா
 சிம்பாப்வே390,75712,521,000தெற்கு ஆப்பிரிக்கா
மொத்தம்16,963,624470,639,181
உலகின் விழுக்காடு11.4%6.9%
a காசுப்பியக் கடலின் ஒரு கரையில் உள்ளது
b ஏரல் கடலின் ஒரு கரையில் உள்ளது
c முழு உலக ஏற்பு பெறாத சர்ச்சைக்குரிய பகுதி
d முழுவதும் ஒரே நாட்டால் மட்டும் சூழப்பட்டது

இதையும் காண்க

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நிலம்சூழ்_நாடு&oldid=2745599" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை