இரேனியம்

Re என்ற குறியீட்டையும் அணு எண் 75 உடைய வேதித்தனிமம்

இரேனியம் (Rhenium) என்பது ஒரு தனிமமாகும். இதன் குறியீடு Re. அணு நிறை 186.22. அணு எண் 75. உருகுநிலை 3167-/+60 °C. கொதிநிலை 5869 K, 5596 °C, 10105 °F. ஒப்படர்த்தி 20.53. வலுவெண் 4,5,6,7,8. இவ் உலோகம் நைட்ரிக் அமிலத்தில் எளிதாக கரைகிறது. 1928-ல் ஒரு கிராம் 10,000 டாலர் என்றிருந்தது. இப்போது 3 டாலருக்குக் கிடைக்கிறது. வினைமுடுக்கியாகப் பயன்படுகிறது.

இரேனியம்
75Re
Tc

Re

Bh
தங்குதன்இரேனியம்ஓசுமியம்
தோற்றம்
silvery-white
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண்இரேனியம், Re, 75
உச்சரிப்பு/ˈrniəm/ REE-nee-əm
தனிம வகைதாண்டல் உலோகங்கள்
நெடுங்குழு, கிடை வரிசை, குழு76, d
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
186.207
இலத்திரன் அமைப்பு[Xe] 4f14 5d5 6s2
2, 8, 18, 32, 13, 2
Electron shells of rhenium (2, 8, 18, 32, 13, 2)
Electron shells of rhenium (2, 8, 18, 32, 13, 2)
வரலாறு
கண்டுபிடிப்புMasataka Ogawa (1908)
முதற்தடவையாகத்
தனிமைப்படுத்தியவர்
Masataka Ogawa (1908)
பெயரிட்டவர்Walter Noddack, Ida Noddack, Otto Berg (1922)
இயற்பியற் பண்புகள்
நிலைsolid
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்)21.02 g·cm−3
திரவத்தின் அடர்த்தி உ.நி.யில்18.9 g·cm−3
உருகுநிலை3459 K, 3186 °C, 5767 °F
கொதிநிலை5869 K, 5596 °C, 10105 °F
உருகலின் வெப்ப ஆற்றல்60.43 கி.யூல்·மோல்−1
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல்704 கி.யூல்·மோல்−1
வெப்பக் கொண்மை25.48 யூல்.மோல்−1·K−1
ஆவி அழுத்தம்
P (Pa)1101001 k10 k100 k
at T (K)330336144009450051275954
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள்7, 6, 5, 4, 3, 2, 1, 0, -1
(mildly காடிic oxide)
மின்னெதிர்த்தன்மை1.9 (பாலிங் அளவையில்)
மின்மமாக்கும் ஆற்றல்
(மேலும்)
1வது: 760 kJ·mol−1
2வது: 1260 kJ·mol−1
3வது: 2510 kJ·mol−1
அணு ஆரம்137 பிமீ
பங்கீட்டு ஆரை151±7 pm
பிற பண்புகள்
படிக அமைப்புhexagonal close packed
இரேனியம் has a hexagonal close packed crystal structure
காந்த சீரமைவுparamagnetic[1]
மின்கடத்துதிறன்(20 °C) 193 nΩ·m
வெப்ப கடத்துத் திறன்48.0 W·m−1·K−1
வெப்ப விரிவு6.2 µm/(m·K)
ஒலியின் வேகம் (மெல்லிய கம்பி)(20 °C) 4700 மீ.செ−1
யங் தகைமை463 GPa
நழுவு தகைமை178 GPa
பரும தகைமை370 GPa
பாய்சான் விகிதம்0.30
மோவின் கெட்டிமை
(Mohs hardness)
7.0
விக்கெர் கெட்டிமை2450 MPa
பிரிநெல் கெட்டிமை1320 MPa
CAS எண்7440-15-5
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: இரேனியம் இன் ஓரிடத்தான்
isoNAஅரைவாழ்வுDMDE (MeV)DP
185Re37.4%-(α)2.1947181Ta
187Re62.6%4.12×1010 yα1.653183Ta
β0.0026187Os
Decay modes in parentheses are predicted, but have not yet been observed
·சா

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இரேனியம்&oldid=2052492" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை