சீபோர்கியம்

அணு எண் 106 கொண்ட வேதித் தனிமம்

சீபோர்கியம்(Seaborgium) ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இதன் குறியீடு Sg, அணு எண் 106. சீபோர்கியம் கதிரியக்கத் தனிமம் ஆகும். இதன் ஓரிடத்தான் 271Sg ஆகும். சீபோர்கியம்-271 இன் அரைவாழ்வுக் காலம் 2.4 மணித்துளிகள்.

சீபோர்கியம்
106Sg
W

Sg

(Upo)
தூப்னியம்சீபோர்கியம்போரியம்
தோற்றம்
unknown
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண்சீபோர்கியம், Sg, 106
உச்சரிப்பு/sˈbɔːrɡiəm/ ()
see-BOR-gee-əm
தனிம வகைதாண்டல் உலோகம்
நெடுங்குழு, கிடை வரிசை, குழு67, d
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
[269]
இலத்திரன் அமைப்பு[Rn] 5f14 6d4 7s2
(predicted)[1]
2, 8, 18, 32, 32, 12, 2
(predicted)
Electron shells of seaborgium (2, 8, 18, 32, 32, 12, 2 (predicted))
Electron shells of seaborgium (2, 8, 18, 32, 32, 12, 2
(predicted))
வரலாறு
கண்டுபிடிப்புLawrence Berkeley National Laboratory (1974)
இயற்பியற் பண்புகள்
நிலைsolid (predicted)[2]
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்)35.0 (predicted)[1][3] g·cm−3
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள்6, 5, 4, 3
(only bolded oxidation states are known experimentally)
மின்மமாக்கும் ஆற்றல்
(மேலும்)
1வது: 757.4 (estimated)[1] kJ·mol−1
2வது: 1732.9 (estimated)[1] kJ·mol−1
3வது: 2483.5 (estimated)[1] kJ·mol−1
அணு ஆரம்132 (predicted)[1] பிமீ
பங்கீட்டு ஆரை143 (estimated)[4] pm
பிற பண்புகள்
படிக அமைப்புbody-centered cubic (predicted)[2]
சீபோர்கியம் has a body-centered cubic crystal structure
CAS எண்54038-81-2
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: சீபோர்கியம் இன் ஓரிடத்தான்
isoNAஅரைவாழ்வுDMDE (MeV)DP
271Sgசெயற்கை1.9 min67% α8.54267Rf
33% SF
269Sgசெயற்கை2.1 minα8.56265Rf
267Sgசெயற்கை1.4 min17% α8.20263Rf
83% SF
265mSgசெயற்கை16.2 sα8.70261mRf
265Sgசெயற்கை8.9 sα8.90, 8.84, 8.76261Rf
only isotopes with half-lives over 5 seconds are included here
·சா

இத்தனிமம் யுரேனியப் பின் தனிமங்களுள் ஒன்றாகும். திமீத்ரி மெண்டெலீவ் சீபோர்கியம் இருக்கும் என்று கணித்தார். தனிம அட்டவணையில் தங்குதன் கீழே இருப்பதால் எகா-தங்குதன் என்று அழைத்தார்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Seaborgium
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சீபோர்கியம்&oldid=2746093" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை