நிகோனியம்

நிகோனியம் (Nihonium, நிஹோனியம், குறியீடு: Nh) என்பது அணு எண் 113 ஐக் கொண்டுள்ள ஒரு தனிமம் ஆகும். இது கதிரியக்கத்தை அதிகமாகக் கொண்டுள்ள ஒரு செயற்கைத் தனிமம் (இயற்கையில் கிடைக்காதது, ஆய்வுகூடத்தில் மட்டும் உருவாக்கக்கூடியது) ஆகும். நிகோனியம்-286 என்பது நிகோனியத்தின் நிலைத்தன்மை கொண்ட ஓரிடத்தான் ஆகும். இதன் அரைவாழ்வுக் காலம் 20 செக்கன்கள். நிகோனியம் எகா-தாலியம் அல்லது தனிமம்-113 எனவும் அழைக்கப்படுகின்றது. இத்தனிமம் முதல் தடவையாக 2003 ஆம் ஆண்டில் உருசியாவில் தூப்னா நகரில் உள்ள அணுக்கரு ஆய்வுக்கான ஒருங்கிணைந்த கல்விக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 2015 திசம்பரில், பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் (ஐயூபிஏசி) இத்தனிமத்தை அங்கீகரித்தது.[6] 2016 நவம்பரில், ஐயூபிஏசி இதற்கு நிஹோனியம் என அதிகாரபூர்வமாகப் பெயரிட்டது..[7] இது யப்பானிய மொழியில் யப்பான் நாட்டைக் குறிக்கும் பெயராகும். 2016 நவம்பர் 28 இல் இப்பெயர் அதிகாரபூர்வமானது.[8][9]

நிகோனியம்
113Nh
Tl

Nh

(Uhs)
கோப்பர்நீசியம்நிகோனியம்பிளெரோவியம்
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண்நிகோனியம், Nh, 113
உச்சரிப்பு/nɪˈhniəm/
நெடுங்குழு, கிடை வரிசை, குழு137, p
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
[286]
இலத்திரன் அமைப்பு[Rn] 5f14 6d10 7s2 7p1
2, 8, 18, 32, 32, 18, 3
வரலாறு
கண்டுபிடிப்புRIKEN (2004)
Joint Institute for Nuclear Research, Lawrence Livermore National Laboratory (2003, முதலாவதாக அறிவிப்பு)
இயற்பியற் பண்புகள்
நிலைsolid (அனுமானம்)[1][2][3]
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்)16 g·cm−3
உருகுநிலை700 K, 430 °C, 810 °F
கொதிநிலை1430 K, 1130 °C, 2070 °F
உருகலின் வெப்ப ஆற்றல்7.61 கி.யூல்·மோல்−1
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல்130 கி.யூல்·மோல்−1
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள்−1, 1, 3, 5
((predicted)[1][4][5])
மின்மமாக்கும் ஆற்றல்
(மேலும்)
1வது: {{{1st ionization energy}}} kJ·mol−1
2வது: {{{2nd ionization energy}}} kJ·mol−1
3வது: {{{3rd ionization energy}}} kJ·mol−1
அணு ஆரம்170 பிமீ
பங்கீட்டு ஆரை172–180 pm
(extrapolated)[3]
பிற பண்புகள்
CAS எண்54084-70-7
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: நிகோனியம் இன் ஓரிடத்தான்
isoNAஅரைவாழ்வுDMDE (MeV)DP
286Nhசெயற்கை20 sα9.63282Rg
285Nhsyn5.5 sα9.74, 9.48281Rg
284Nhsyn0.48 sα10.00280Rg
EC284Cn
283Nhsyn0.10 sα10.12279Rg
282Nhsyn70 msα10.63278Rg
278Nhsyn0.24 msα11.68274Rg
·சா

தனிம அட்டவணையில், இது p-வலய அதி-பார தனிமம் ஆகும். இது 7வது வரிசையில் போரான் குழுமத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதன் இயல்புகள் போரான், அலுமினியம், காலியம், இண்டியம், தாலியம் ஆகியவற்றை ஒத்துள்ளதோடு, குறை மாழையாகத் தொழிற்படுகிறது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நிகோனியம்&oldid=3560672" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை