பஷ்தூன் மக்கள்

பஷ்தூன் (பாஷ்தூ மொழி: پښتون), அல்லது பஃக்தூன், படான் (உருது: پٹھان, இந்தி: पठान), அஃப்கான் (பாரசீகம்: افغان) ஒரு கிழக்கு ஈரானிய மக்கள் இனப்பிரிவு. பெரும்பான்மையாக ஆப்கானிஸ்தானின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலும் பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைபுற மாகாணம், பலூச்சிஸ்தான் மற்றும் நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகளில் வசிக்கின்றனர். பாஷ்தூ மொழியும் பஷ்தூன்வாலி என்னும் சமூக வழக்கமும் பஷ்தூன் மக்களின் முக்கிய அடையாளங்கள்.

பஷ்தூன்
پښتون Paṣtun
மொத்த மக்கள்தொகை
(ஏறத்தாழ 42 மில்லியன் )
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 பாக்கித்தான்28 மில்லியன் (2005)[1][2]
 ஆப்கானித்தான்13 மில்லியன் (2006)[3]
 ஐக்கிய அரபு அமீரகம்315,524 (2008)[4]
 ஐக்கிய இராச்சியம்200,000 (2006)[5]
 ஈரான்150,000 (2005)[6]
 இந்தியா11,086 (2001)[7]
 ஐக்கிய அமெரிக்கா7,710 (2000)[8]
 மலேசியா5,100 (2008)[9]
 கனடா1,695 (2006)[10]
மொழி(கள்)
பாஷ்தூ மொழி
இரண்டாம் மொழியாக பாரசீகம் அல்லது உருது
சமயங்கள்
இஸ்லாம், பெரும்பான்மையாக ஹனஃபி சுன்னி, சிறுபான்மையாக பன்னிரண்டுவர் ஷியா

1747இல் துரானி பேரரசின் தொடக்கத்திற்கு முன்பு பஷ்தூன் மக்கள் பல ஒன்றாக சேராத குலங்களாக பிரிந்து கொண்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் 250 ஆண்டுகளாக பெரும்பான்மை குடிமக்களாக பஷ்தூன் மக்கள் இருந்தனர். பாகிஸ்தானில் இன்று பஷ்தூன்கள் மக்கள் தொகை படி இரண்டாம் மிகப்பெரிய இனக்குழு. மதிப்பீட்டின் படி உலகில் 42 மில்லியன் பஷ்தூன் மக்கள், 60 குலங்கள், மற்றும் குறைந்தது 400 சிறுகுலங்கள் உள்ளனர்.

மேற்கோள்கள்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பஷ்தூன்_மக்கள்&oldid=3834705" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை