1966 உலகக்கோப்பை காற்பந்து

1966 உலகக்கோப்பை காற்பந்து அல்லது 1966 பிஃபா உலகக்கோப்பை (1966 FIFA World Cup) என்பது பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் ஆண்களுக்கான உலகக்கோப்பை காற்பந்து போட்டியின் எட்டாவது பதிப்பாகும். இப்போட்டிகள் இங்கிலாந்தில் 1966 சூலை 11 முதல் சூலை 30 வரை நடைபெற்றன. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மேற்கு செருமனியை 4-2 கணக்கில் வென்று உலகக்கோப்பையை முதல் தடவையாகக் கைப்பற்றியது. இங்கிலாந்து இக்கோப்பையை வென்ற ஐந்தாவது நாடும், கோப்பையை வென்ற மூன்றாவது புரவல நாடும் ஆகும். நடப்பு வாகையாளரான பிரேசில் குழுநிலைப் போட்டிகளிலேயே தோல்வியுற்று வெளியேறியது.

1966 பிஃபா உலகக்கோப்பை
FIFA World Cup
சுற்றுப்போட்டி விவரங்கள்
இடம்பெறும் நாடுEngland
நாட்கள்11–30 சூலை
அணிகள்16 (4 கூட்டமைப்புகளில் இருந்து)
அரங்கு(கள்)(7 நகரங்களில்)
இறுதி நிலைகள்
வாகையாளர் England (1-ஆம் தடவை)
இரண்டாம் இடம் West Germany
மூன்றாம் இடம் Portugal
நான்காம் இடம் Soviet Union
போட்டித் தரவுகள்
விளையாடிய ஆட்டங்கள்32
எடுக்கப்பட்ட கோல்கள்89 (2.78 /ஆட்டம்)
பார்வையாளர்கள்15,63,135 (48,848/ஆட்டம்)
அதிக கோல்கள் எடுத்தவர்(கள்)போர்த்துகல் எய்சேபியோ (9 கோல்கள்)
சிறந்த இளம் ஆட்டக்காரர்மேற்கு செருமனி பிரான்ஸ் பெக்கன்பேவர்
1962
1970 →

முதல் தடவையாக உலகப்போட்டியில் கலந்து கொண்ட வட கொரியா 1–0 ஆக இத்தாலியை வென்று காலிறுதிக்குத் தகுதி பெற்றது. அதே போன்று முதல் தடவையாகப் போட்டியிட்ட போர்த்துகல் அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் 2–1 ஆகத் தோற்று மூன்றாவதாக வந்தது.

போட்டி மற்றும் தளவாடச் சிக்கல்களைக் காரணம் காட்டி, ஆப்பிரிக்க அணிக்கு நேரடித் தகுதி இல்லை என்று பிஃபா தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, தகுதிச் சுற்றில் நுழைந்த அனைத்து 15 ஆப்பிரிக்க நாடுகளும் போட்டியைப் புறக்கணித்தன.[1] போட்டிக்கு முன்னதாக, காற்பந்து உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம் திருடப்பட்டது, ஆனால் போட்டி தொடங்குவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு பிக்கிள்சு என்ற நாயால் கிண்ணம் மீட்கப்பட்டது. ஐரோப்பா தவிர்ந்த ஏனைய கண்டங்களில் உள்ள நாடுகளுக்கு செயற்கைக்கோள் மூலம் காற்பந்து உலகக்கோப்பைப் போட்டிகள் ஒளிபரப்பப்பட்டது இதுவே முதற்தடவையாகும். கோப்பை இதுவாகும்.[2] பிபிசியால் உள்நாட்டில் ஒளிபரப்பப்பட்ட இறுதிப் போட்டி, கருப்பு வெள்ளையில் காட்டப்பட்டது கடைசித் தடவையாகும்.

தகுதி பெற்ற அணிகள்

பின்வரும் 16 அணிகள் இறுதிச் சுற்றிற்குத் தகுதி பெற்றன:[3]

ஆசியா (1)

ஆப்பிரிக்கா (0)

  • பங்குபற்றவில்லை

ஓசியானியா (0)

  • எந்த அணியும் தகுதி பெறவில்லை

வட, மத்திய அமெரிக்கா (1)

தென்னமெரிக்கா (4)

ஐரோப்பா (10)

இரண்டாம் எலிசபெத் மகாராணி உலகக்கோப்பை வெற்றிக்கிண்ணத்தை இங்கிலாந்து அணித் தலைவர் பொபி மூரிடம் கையளிக்கிறார்.

குழு நிலை

குழு 1

நிலைஅணிவிவெதோகோநேகோஎகோRபுதகுதி
1  இங்கிலாந்து3210405அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
2  உருகுவை3120212.0004
3  மெக்சிக்கோ3021130.3332
4  பிரான்சு3012250.4001
மூலம்: பிஃபா
இங்கிலாந்து  0–0  உருகுவை
அறிக்கை
வெம்பிளி விளையாட்டரங்கு, இலண்டன்
பார்வையாளர்கள்: 87,148
நடுவர்: இசுத்வான் சோல்ட் (அங்கேரி)
பிரான்சு  1–1  மெக்சிக்கோ
அவுசர்  62'அறிக்கைபோர்சா  48'
வெம்பிளி விளையாட்டரங்கு, இலண்டன்
பார்வையாளர்கள்: 69,237
நடுவர்: மெனாச்செம் அசுக்கெனாசி (இசுரேல்)

உருகுவை  2–1  பிரான்சு
ரோச்சா  26'
கொர்ட்டேசு  31'
அறிக்கைடி போர்கோயிங்  15' (தண்ட உதை)
வெள்ளை நகர விளையாட்டரங்கு, இலண்டன்
பார்வையாளர்கள்: 45,662
நடுவர்: கரோல் கால்பா (செக்கோசிலோவாக்கியா)
இங்கிலாந்து  2–0  மெக்சிக்கோ
பொ. சார்ல்ட்டன்  37'
கண்ட்  75'
அறிக்கை
வெம்பிளி விளையாட்டரங்கு, இலண்டன்
பார்வையாளர்கள்: 92,570
நடுவர்: கொன்செட்டோ லோ பெல்லோ (இத்தாலி)

மெக்சிக்கோ  0–0  உருகுவை
அறிக்கை
வெம்பிளி விளையாட்டரங்கு, இலண்டன்
பார்வையாளர்கள்: 61,112
நடுவர்: பெர்ட்டில் லூவ் (சுவீடன்)
இங்கிலாந்து  2–0  பிரான்சு
கண்ட்  38'75'அறிக்கை
வெம்பிளி விளையாட்டரங்கு, இலண்டன்
பார்வையாளர்கள்: 98,270
நடுவர்: அர்த்தூரோ யமசாக்கி (பெரு)


குழு 2

நிலைஅணிவிவெதோகோநேகோஎகோRபுதகுதி
1  மேற்கு செருமனி3210717.0005[a]அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
2  அர்கெந்தீனா3210414.0005[a]
3  எசுப்பானியா3102450.8002
4  சுவிட்சர்லாந்து3003190.1110
மூலம்: பிஃபா
குறிப்புகள்:
மேற்கு செருமனி  5–0  சுவிட்சர்லாந்து
கெல்டு  16'
ஆலர்  21'77' (தண்ட உதை)
பெக்கன்பாவர்  40'52'
அறிக்கை
இல்சுபரோ விளையாட்டரங்கு, செஃபீல்டு
பார்வையாளர்கள்: 36,127
நடுவர்: இயூ பிலிப்சு (இசுக்கொட்லாந்து)
அர்கெந்தீனா  2–1  எசுப்பானியா
அர்ட்டைம்  65'79'அறிக்கைபிரி  71'
வில்லா பூங்கா, பர்மிங்காம்
பார்வையாளர்கள்: 42,738
நடுவர்: திமித்தார் ருமென்சேவ் (பல்காரியா]])

எசுப்பானியா  2–1  சுவிட்சர்லாந்து
சஞ்சீசு  57'
அமன்சியோ  75'
அறிக்கைகுவென்டின்  31'
இல்சுபரோ விளையாட்டர்ங்கு, செஃபீல்டு
பார்வையாளர்கள்: 32,028
நடுவர்: தோபிக் பகுமாரொவ் (சோவியத் ஒன்றியம்)


அர்கெந்தீனா  0–0  மேற்கு செருமனி
அறிக்கை
வில்லா பூங்கா, பர்மிங்காம்
பார்வையாளர்கள்: 46,587
நடுவர்: கொன்சுடன்டைன் செசேவிச் (யுகோசுலாவியா)

அர்கெந்தீனா  2–0  சுவிட்சர்லாந்து
அர்ட்டைம்  52'
ஒனேகா  79'
அறிக்கை
இல்சுபரோ விளையாட்டரங்கு, செபீல்டு
பார்வையாளர்கள்: 32,127
நடுவர்: யோக்கிம் காம்பொசு (போர்த்துகல்)


மேற்கு செருமனி  2–1  எசுப்பானியா
எமெரிச்  39'
சீலர்  84'
அறிக்கைபுசுட்டே  23'
வில்லா பூங்கா, பர்மிங்காம்
பார்வையாளர்கள்: 42,187
நடுவர்: அர்மாண்டோ மார்க்கெசு (பிரேசில்)

குழு 3

நிலைஅணிவிவெதோகோநேகோஎகோRபுதகுதி
1  போர்த்துகல்3300924.5006அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
2  அங்கேரி3201751.4004
3  பிரேசில்3102460.6672
4  பல்கேரியா3003180.1250
மூலம்: பிஃபா
பிரேசில்  2–0  பல்கேரியா
பெலே  15'
கரிஞ்சா  63'
அறிக்கை
குடிசன் பூங்கா, லிவர்பூல்
பார்வையாளர்கள்: 47,308
நடுவர்: கூர்த் சென்சர் (மேற்கு செருமனி)
போர்த்துகல்  3–1  அங்கேரி
ஒசே அகுத்தோ  2'67'
டொரெசு  90'
அறிக்கைபெனே  60'
ஓல்டு டிராஃபோர்டு, மன்செஸ்டர்
பார்வையாளர்கள்: 29,886
நடுவர்: லியோ கலகன் (உவேல்சு)

அங்கேரி  3–1  பிரேசில்
பெனே  2'
பர்க்காசு  64'
மேசோலி  73' (தண்ட உதை)
அறிக்கைதொசுத்தாவோ  14'
குடிசன் பூங்கா, லிவர்பூல்
பார்வையாளர்கள்: 51,387
நடுவர்: கென் டக்னல் (இங்கிலாந்து)
போர்த்துகல்  3–0  பல்கேரியா
வுத்சோவ்  7' (சுய கோல்)
எய்சேபியோ  38'
டொரெசு  81'
அறிக்கை
ஓல்டு திரஃபோர்டு, மன்செஸ்டர்
பார்வையாளர்கள்: 25,438
நடுவர்: ஒசே மரியா கொடென்சால் (உருகுவை)

போர்த்துகல்  3–1  பிரேசில்
சிமோயெசு  15'
எய்சேபியோ  27'85'
அறிக்கைரில்டோ  73'
குடிசன் பூங்கா, லிவர்பூல்
பார்வையாளர்கள்: 58,479
நடுவர்: சியார்ச் மெக்காபே (இங்கிலாந்து)
அங்கேரி  3–1  பல்கேரியா
தவீதொவ்  43' (சுய கோல்)
மெசோலி  45'
பெனே  54'
அறிக்கைஅசுப்பரூகொவ்  15'
ஓல்டு திரஃபோர்டு, மன்செஸ்டர்
பார்வையாளர்கள்: 24,129
நடுவர்: ரொபர்ட்டோ க்கொய்கோயிச்சியா (அர்கெந்தீனா)

குழு 4

நிலைஅணிவிவெதோகோநேகோஎகோRபுதகுதி
1  சோவியத் ஒன்றியம்3300616.0006அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
2  PRK3111240.5003
3  இத்தாலி3102221.0002
4  சிலி3012250.4001
மூலம்: FIFA
சோவியத் ஒன்றியம்  3–0  PRK
மலஃபேயெவ்  31'88'
பனிசேவ்சுக்கி  33'
அறிக்கை
அயர்சம் பூங்கா, மிடில்சுபரோ
பார்வையாளர்கள்: 23,006
நடுவர்: யுவான் கரே (எசுப்பானியா)
இத்தாலி  2–0  சிலி
மசோலா  8'
பாரிசன்  88'
அறிக்கை
ரோக்கர் பூங்கா, சண்டர்லாண்ட்
பார்வையாளர்கள்: 27,199
நடுவர்: கொட்பிரீட் தியென்சுத் (சுவிட்சர்லாந்து)

சிலி  1–1  PRK
மர்க்கோசு  26' (தண்ட உதை)அறிக்கைபாக் சியூங்-சின்  88'
அயர்சம் பூங்கா, மிடில்சுபரோ
பார்வையாளர்கள்: 13,792
நடுவர்: அலி கண்டில், (எகிப்து)
சோவியத் ஒன்றியம்  1–0  இத்தாலி
சிசுலென்கோ  57'அறிக்கை
ரோக்கர் பூங்கா, சண்டர்லாண்டு
பார்வையாளர்கள்: 27,793
நடுவர்: ருடோல்ஃப் கிரீத்லெயின் (மேற்கு செருமனி)

இத்தாலி  0–1  PRK
அறிக்கைபாக் டூ-இக்  42'
அயர்சம் பூங்கா, மிடில்சுபரோ
பார்வையாளர்கள்: 17,829
நடுவர்: பியேர் சிவெந்தே (பிரான்சு)

வெளியேற்ற நிலை

கட்டம்

காலிறுதிஅரையிறுதிஇறுதிப்போட்டி
          
23 சூலை – இலண்டன் (வெம்பிளி)    
   இங்கிலாந்து 1
26 சூலை – இலண்டன் (வெம்பிளி)
   அர்கெந்தீனா 0 
   இங்கிலாந்து 2
23 சூலை – லிவர்பூல்
     போர்த்துகல் 1 
   போர்த்துகல் 5
30 சூலை – இலண்டன் (வெம்பிளி)
   வட கொரியா 3 
   இங்கிலாந்து (aet) 4
23 சூலை – செபீல்டு  
    மேற்கு செருமனி 2
   மேற்கு செருமனி 4
25 சூலை – லிவர்பூல்
   உருகுவை 0 
   மேற்கு செருமனி 2மூன்றாவது இடத்தில்
23 சூலை – சண்டர்லண்ட்
     சோவியத் ஒன்றியம் 1 28 சூலை – இலண்டன் (வெம்பிளி)
   சோவியத் ஒன்றியம் 2
   போர்த்துகல் 2
   அங்கேரி 1 
   சோவியத் ஒன்றியம் 1
 


காலிறுதிகள்

இங்கிலாந்து  1–0  அர்கெந்தீனா
அர்சுட்  78'அறிக்கை
வெம்பிளி விளையாட்டரங்கு, இலண்டன்
பார்வையாளர்கள்: 90,584
நடுவர்: ருடோல்ஃப் கிரைட்லெயின் (மேற்கு செருமனி)

மேற்கு செருமனி  4–0  உருகுவை
காலர்  11'83'
பெக்கன்பாவர்  70'
சீலர்  75'
அறிக்கை
இல்சுபரோ விளையாட்டரங்கு, செபீல்டு
பார்வையாளர்கள்: 40,007
நடுவர்: சிம் பின்னி (இங்கிலாந்து)

சோவியத் ஒன்றியம்  2–1  அங்கேரி
சிசுலென்கோ  5'
பொர்க்குயான்  46'
அறிக்கைபெனி  57'
ரோக்கர் பூங்கா, சண்டர்லாண்ட்
பார்வையாளர்கள்: 26,844
நடுவர்: யுவான் கரே (எசுப்பானியா)

போர்த்துகல்  5–3  PRK
எய்சேபியோ  27'43' (தண்ட உதை)56'59' (தண்ட உதை)
ஒசே அகுசுத்தோ  80'
அறிக்கைபாக் சியூங்-சின்  1'
லி டொங்-வூன்  22'
யாங் சியுங்-உக்  25'
குடிசன் பூங்கா, லிவர்பூல்
பார்வையாளர்கள்: 40,248
நடுவர்: மெனாச்செம் அசுக்கெனாசி (இசுரேல்)

அரையிறுதிகள்

மேற்கு செருமனி  2–1  சோவியத் ஒன்றியம்
காலர்  43'
பெக்கன்பாவர்  67'
அறிக்கைபொர்க்குயான்  88'
குடிசன் பூங்கா, லிவர்பூல்
பார்வையாளர்கள்: 38,273
நடுவர்: கொன்செட்டோ லோ பெல்லோ (இத்தாலி)

இங்கிலாந்து  2–1  போர்த்துகல்
பொ. சார்ல்ட்டன்  30'80'அறிக்கைஎய்சேபியோ  82' (தண்ட உதை)
வெம்பிளி விளையாட்டரங்கு, இலண்டன்
பார்வையாளர்கள்: 94,493
நடுவர்: பியேர் சுவெந்தெ (பிரான்சு)

மூன்றாமிடம்

போர்த்துகல்  2–1  சோவியத் ஒன்றியம்
எய்சேபியோ  12' (தண்ட உதை)
டொரெசு  89'
அறிக்கைமலோஃபியெவ்  43'
வெம்பிளி விளையாட்டரங்கு, இலண்டன்
பார்வையாளர்கள்: 87,696
நடுவர்: கென் தக்னல் (இங்கிலாந்து)

இறுதி

இங்கிலாந்து  4–2 (கூ.நே)  மேற்கு செருமனி
அறிக்கை
  • காலர்  12'
  • வெபர்  89'
வெம்பிளி விளையாட்டரங்கு, இலண்டன்
பார்வையாளர்கள்: 96,924
நடுவர்: கொட்பிரீடு தியென்சுட் (சுவிட்சர்லாந்து)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை