அட்டகாமா பாலைவனம்

தென் அமெரிக்காவில் உள்ள பாலைவனம்

அட்டகாமா பாலைவனம் தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள ஒரு பாலைவனம் ஆகும். இது உலகின் பெரிய பாலைவனங்களில் ஒன்று. சுமார் 1,000 கிலோமீட்டர் நீளத்தில் தென் அமெரிக்காவின் மேற்கில், பசுபிக் கடற்கரையோர பகுதியில் நீண்டுள்ளது. இந்த பாலைவனம் உலகிலேயே மிகவும் வறண்ட பாலைவனம் என்று நாசா மற்றும் தேசிய புவியியல் கழகம் ஆகிய அமைப்புக்கள் அறிவித்துள்ளன. இப்பாலைநிலத்தின் மொத்தப் பரப்பளவு 105,000 சதுர கி. மீ (41,000 சதுர மைல்)

அட்டகாமா
பாலைவனம்
நாசாவால் வெளியிடப்பட்ட அட்டகாமாவின் செய்ம்மதிப் படம்
நாடுகள்சிலி, பெரு, பொலிவியா, அர்ஜென்டினா
பரப்பு1,05,000 கிமீ² (40,541 ச.மைல்)
Biomeபாலைவனம்
அட்டகாமா பாலைவனத்தின் பூகோளவியல் வரைபடம்
அட்டகாமா பாலைவனத்தின் பூகோளவியல் வரைபடம்
அட்டகாமா பாலைவனத்தின் பூகோளவியல் வரைபடம்
அட்டகாமா பாலைவனம்

அடகாமா பாலைநிலத்தில் 27 மார்சு 2015இல் பெய்த கன மழையால் சிலி மற்றும் பெரு நாடுகளில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.[1].[2].

மேற்கோள்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Atacama Desert
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அட்டகாமா_பாலைவனம்&oldid=3853325" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை