2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

2022 குளிர்கால ஒலிம்பிக்கு (2022 Winter Olympics), அதிகாரபூர்வமாக 24-வது ஒலிம்பிக்கு குளிர்காலப் போட்டிகள் (XXIV Olympic Winter Games) பொதுவாக பெய்ஜிங்கு 2022 (Beijing 2022, 北京2022), என்பது சீனாவில் பெய்ஜிங்கு நகரில் 2022 பெப்ரவரி 4 முதல் பெப்ரவரி 20 வரை நடைபெறும் பன்னாட்டுக் குளிர்கால பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும்.[1]

XXIV Olympic Winter Games
பெய்ஜிங்கு 2022 ஒலிம்பிக் அதிகாரபூர்வ சின்னம்
2022 குளிர்கால ஒலிம்பிக்கின் சின்னம்
நடத்தும் நகரம்பெய்ஜிங், சீனா
குறிக்கோள்
  • பகிரப்பட்ட எதிர்காலத்திற்காக ஒன்றாக
  • (எளிய சீனம்: 一起向未来; Yīqǐ xiàng wèilái)
பங்குபெறும் நாடுகள்91
வீரர்கள்2,871
நிகழ்ச்சிகள்109 (7 விளையாட்டுகளில்)
துவக்கம்4 பெப்ரவரி
நிறைவு20 பெப்ரவரி
திறந்து வைத்தவர்
சீன அரசுத்தலைவர் சீ சின்பிங்
தீச்சுடர் ஏற்றியோர்
தினிகீர் யிலாமுச்சியாங்,
சாவோ சியாவென்
அரங்குபெய்ஜிங் தேசிய விளையாட்டு மைதானம்
குளிர்காலம்
மிலானோ–கோர்ட்டினா 2026 →
கோடைக்காலம்
பாரிசு 2024 →
2022 Winter Paralympics

2015 ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் நடைபெற்ற பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் 128-வது அமர்வில் பெய்ஜிங்கு நகரம் 2022 குளிர்காலப் போட்டிகளை நடத்துவதற்குத் தெரிவு செய்யப்பட்டது. ஒலிம்பிக்குப் போட்டிகளை நடத்துவதற்கு இந்ந்கரம் இரண்டாவது தடவையாகத் தெரிவு செய்யப்பட்டது. கடைசி மூன்று போட்டிகளும் கிழக்காசியாவில் நடைபெற்றுள்ளன. 2008 கோடை ஒலிம்பிக்குப் போட்டிகளை நடத்திய பெய்ஜிங்கு நகரம், கோடை, குளிர்காலப் போட்டிகளை நடத்திய ஒரேயொரு நகரமும் ஆகும். இப்போட்டிகளை நடத்துவதற்காக சீனா 3.9 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவிட திட்டமிட்டது.

நகரம் தேர்வு 

இப்போட்டிகளை நடத்துவதற்காக ஓஸ்லோ, அல்மடி மற்றும் பெய்ஜிங் போட்டியிட்டன. இறுதியாக கோலாம்பூரில் நடைபெற்ற பன்னாட்டு ஒலிம்பிக் சம்மேளனக் கூட்டத்தில் பெய்ஜிங் நகரம் தேர்வு செய்யப்பட்டது.[2]

தேர்வு முடிவு

2022 குளிர்கால ஒலிம்பிக் ஏல முடிவு
நகரம்
பெய்ஜிங்  சீனா44
அல்மாட்டி  கசகிசுதான்40
  2022 குளிர்கால ஒலிம்பிக்கில் பங்குபற்றிய நாடுகள்
  குளிர்காலப் போட்டிகளில் முதல்தடவையாகப் பங்குபற்றும் நாடுகள்
  மஞ்சள் வட்டம் நடத்தும் நகரைக் குறிக்கும் (பெய்ஜிங்)
அணிகளின் எண்ணிக்கை வாரியாக நாடு
பங்குபற்றும் தேசிய ஒலிம்பிக் குழுக்கள்
2018 இல் பங்குபற்றி, 2022 இல் பங்குபற்றாத நாடுகள்.[93]2022 இல் பங்குபற்றி, 2018 இல் பங்குபற்றாத நாடுகள்.

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை