அசன் ரூகானி

அசன் ரவ்கானி (Hassan Rouhani, பாரசீக மொழி: ‌حسن روحانی‎, எழுத்துப்பெயர்ப்பு: ருஹானி, ரொஹானி, ரவ்ஹானி; பிறப்பு: 12 நவம்பர் 1948) ஈரானிய அரசியல்வாதியும், சியா முஜாகிதுவும்,[1] வழக்கறிஞரும், கல்விமானும் ஆவார். இவர் 2013 சூன் 14 இல் நடந்த அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார். இவர் 3 அகத்து 2013 முதல் 2 ஆகத்து 2021 முடிய ஈரானின் குடியரசுத் தலைவராக இருந்தார்.[2][3] இவருக்குப் பின் ஈரான் குடியரசுத் தலைவராக இப்ராகிம் ரையீசி என்பவ்ர் சூன், 2021-இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அசன் ரூகானி
Hassan Rouhani
حسن روحانی
பதவியில்
Succeedingமகுமூத் அகமதிநெச்சாத்
ஈரான் குடியரசுத் தலைவர்
பதவியில்
3 ஆகத்து 2013 – 2 ஆகத்து 2021
ஈரானின் அதியுயர் தலைவர்அலி காமெனி
உயர் தேசியப் பாதுகாப்புப் பேரவை செயலாளர்
பதவியில்
14 அக்டோபர் 1989 – 15 ஆகத்து 2005
குடியரசுத் தலைவர்அக்பர் அசெமி ரப்சஞ்சானி
முகம்மது கத்தாமி
பின்னவர்அலி லரிஜானி
ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவர்
பதவியில்
28 மே 1992 – 26 மே 2000
ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
28 மே 1980 – 26 மே 2000
தொகுதிசெம்னான் (முதல் தவணை)
தெகரான் (2வது, 3வது, 4வது, 5வது தவணைகள்)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
அசன் ஃபெரிடன் (حسن فریدون)

12 நவம்பர் 1948 (1948-11-12) (அகவை 75)
சொர்க்கே, செம்னான், ஈரான்
இறப்பு250px
இளைப்பாறுமிடம்250px
பிற அரசியல்
தொடர்புகள்
இசுலாமியக் குடியரசுக் கட்சி
(1979–1987)
பெற்றோர்
  • 250px
முன்னாள் கல்லூரிகிளாஸ்கோ காலிடோனியன் பல்கலைக்கழகம்
தெகரான் பல்கலைக்கழகம்
இணையத்தளம்இஅதிகாரபூர்வ இணையதளம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அசன்_ரூகானி&oldid=3926489" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை