உருபீடியம்

உருபீடியம் (ஆங்கிலம்: Rubidium (IPA: /ruːˈbɪdiəm, rəˈbɪdiəm/) ஒரு வேதியியல் தனிமம். இதன் அணுவெண் 37; இதன் அணுக்கருவில் 48 நொதுமிகள் உள்ளன. இதன் வேதியியல் குறியீடு Rb. இது ஒரு கார மாழை வகையைச் சேர்ந்த தனிமம். இது மென்மையான ஒரு மாழை, பார்ப்பதற்கு வெள்ளி போன்ற வெண்மையான தோற்றம் அளிப்பது. தனிம அட்டவணையில் நெடுங்குழு 1ல் உள்ள தனிமங்களை ஒத்த பண்புடையது. விரைவில் ஆக்ஸிஜனாக்கம் நிகழும் ஒரு தனிமம்.

ருபீடியம்
37Rb
K

Rb

Cs
கிருப்டான்ருபீடியம்இசுட்ரோன்சியம்
தோற்றம்
grey white
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண்ருபீடியம், Rb, 37
உச்சரிப்பு/r[invalid input: 'ʉ']ˈbɪdiəm/ roo-BID-ee-əm
தனிம வகைகார மாழைகள்
நெடுங்குழு, கிடை வரிசை, குழு15, s
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
85.4678(3)
இலத்திரன் அமைப்பு[Kr] 5s1
2, 8, 18, 8, 1
Electron shells of Rubidium (2, 8, 18, 8, 1)
Electron shells of Rubidium (2, 8, 18, 8, 1)
வரலாறு
கண்டுபிடிப்புராபர்ட் பன்சன் மற்றும் குசுத்தாவ் கிர்க்காஃப் (1861)
முதற்தடவையாகத்
தனிமைப்படுத்தியவர்
சியார்ச்சு டி ஹெவெசி
இயற்பியற் பண்புகள்
நிலைதிண்மம் (இயற்பியல்)
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்)1.532 g·cm−3
திரவத்தின் அடர்த்தி உ.நி.யில்1.46 g·cm−3
உருகுநிலை312.45 K, 39.30 °C, 102.74 °F
கொதிநிலை961 K, 688 °C, 1270 °F
மும்மைப் புள்ளி312.41 K (39°C), [1] kPa
மாறுநிலை(extrapolated) 2093 K, 16[1] MPa
உருகலின் வெப்ப ஆற்றல்2.19 கி.யூல்·மோல்−1
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல்75.77 கி.யூல்·மோல்−1
வெப்பக் கொண்மை31.060 யூல்.மோல்−1·K−1
ஆவி அழுத்தம்
P (Pa)1101001 k10 k100 k
at T (K)434486552641769958
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள்1, −1
(கார ஆக்சைடு)
மின்னெதிர்த்தன்மை0.82 (பாலிங் அளவையில்)
மின்மமாக்கும் ஆற்றல்1வது: 403 kJ·mol−1
2வது: 2632.1 kJ·mol−1
3வது: 3859.4 kJ·mol−1
அணு ஆரம்248 பிமீ
பங்கீட்டு ஆரை220±9 pm
வான்டர் வாலின் ஆரை303 பிமீ
பிற பண்புகள்
படிக அமைப்புbody-centered cubic
ருபீடியம் has a body-centered cubic crystal structure
காந்த சீரமைவுparamagnetic[2]
மின்கடத்துதிறன்(20 °C) 128 nΩ·m
வெப்ப கடத்துத் திறன்58.2 W·m−1·K−1
ஒலியின் வேகம் (மெல்லிய கம்பி)(20 °C) 1300 மீ.செ−1
யங் தகைமை2.4 GPa
பரும தகைமை2.5 GPa
மோவின் கெட்டிமை
(Mohs hardness)
0.3
பிரிநெல் கெட்டிமை0.216 MPa
CAS எண்7440-17-7
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: ருபீடியம் இன் ஓரிடத்தான்
isoNAஅரைவாழ்வுDMDE (MeV)DP
83Rbசெயற்கை86.2 dε-83Kr
γ0.52, 0.53,
0.55
-
84Rbசெயற்கை32.9 dε-84Kr
β+1.66, 0.7884Kr
γ0.881-
β0.89284Sr
85Rb72.168%85Rb இது 48 நொதுமிகளுடன் நிலையான ஓரிடத்தான்கள்
86Rbசெயற்கை18.65 dβ1.77586Sr
γ1.0767-
87Rb27.835%4.88×1010 yβ0.28387Sr
·சா

குறிப்பிடத்தக்க பண்புகள்

உருபீடியம் கார மாழைகளிலேயே 2 ஆவதாக அதிக எதிர்மின்னி ஈர்ப்புடைய ("நேர்மின்மத்திறன்" கொண்ட) மாழை. உயர்ந்த வெப்பநிலையாகிய 39.3 °C (= 102.7 °F) ல் நீர்மமாக மாறுகின்றது. மற்ற நெடுங்குழு 1 தனிமங்கள் போல நீருடன் பரபரப்பாக இயைந்த் வேதியல் வினைப்படுகின்றது.

உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Rubidium
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=உருபீடியம்&oldid=2922528" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை