பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலங்கள்

பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதி என்பது ஐக்கிய இராச்சியம் தனது ஆளுகைக்குட்பட்டதாகக் கருதும் ஆனால் ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியாக கருதாத 14[1] ஆட்சிப்பகுதிகளாகும்.

பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலங்கள்
பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதி
ஐக்கிய இராச்சிய கடல்கடந்த ஆட்சிப் பகுதி
Flag of பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலங்கள்
கொடி
பண்: "கடவுளே எம் மன்னரைக் காத்தருளும்"
ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலங்களின் அமைவிடம்}
ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலங்களின் அமைவிடம்
இறைமையுள்ள நாடுஐக்கிய இராச்சியம்
மிகப்பெரிய ஆட்சிப்பகுதிபிரித்தானிய அண்டார்டிக் மண்டலம்
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம்
மக்கள்
அரசாங்கம்அரசியல்சட்ட முடியாட்சியின் கீழ் நிர்வாகங்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட
சார்லசு III
இரிசி சுனக்கு
• வெளியுறவு செயலாளர்
சம்ஸ் கிலெவெர்லி
• கடல் கடந்த ஆள்புலங்கள், பொதுநலவாய நாடுகள், ஆற்றல், தட்பவெப்பநிலை மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர்
ஜாக் கோல்ட்ஸ்மித்
பரப்பளவு
• Total
18,015[a] km2 (6,956 sq mi)
மக்கள் தொகை
• 2019 மதிப்பிடு
2,72,256
திகதி அமைப்புdd/mm/yyyy

2002 ஆம் ஆண்டு பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதி சட்டத்தின் படி இவ்வாட்சிப்பகுதிகளின் அரசு ஏற்புபெற்ற ஆங்கிலப் பெயர் "British Overseas Territory" என்பதாகும். இப்பெயர் 1981 ஆம் ஆண்டுக்கு முன்னர் காலனிகள் அல்லது முடியாட்சிக்குரிய காலனிகள் என அழைக்கப்பட்டது. 1981 முதல் 2002 வரை பிரித்தானியாவின் சார்புப் பகுதிகள் என அழைக்கப்பட்டன. பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதிகள் என்பதற்கு வேறு பெயராக ஐக்கிய இராச்சிய கடல்கடந்த ஆட்சிப் பகுதி எனவும் அழைக்கப்படுவதுண்டு [2][3][4].

தற்போதைய ஆட்சிப்பகுதிகள்

பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதிகளின் அமைவிடங்கள்

பதினான்கு பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலங்கள்:[5]

கொடிசின்னம்பெயர்அமைவிடம்குறிக்கோள்பரப்புமொ. உ. உ.
(பெயரளவு)
தனிநபர் மொ. உ. உ.
(பெயரளவு)
மக்கள்தொகைதலைநகர்குறிப்புகள்
அங்கியுலாகரிபியன், வடக்கு அத்திலாந்திக்குப் பெருங்கடல்"Unity, Strength and Endurance"91 km2 (35.1 sq mi)[6]$299 மில்லியன்$20,30714,869 (2019 மதிப்பீடு)[7]தி வேல்லி
பெர்மியுடாஅசோரசு, கரிபியன், கனடாவில் கேப் சேபிள் தீவு மற்றும் அமெரிக்காவில் கேப் ஹட்டெராஸ் (அதன் அருகில் உள்ள அண்டை நாடு) ஆகியவற்றுக்கு இடையே வடக்கு அத்திலாந்திக்குப் பெருங்கடல்"Quo fata ferunt" (இலத்தீன்; "Whither the Fates carry [us]")54 km2 (20.8 sq mi)[8]$6.464 பில்லியன்$102,98762,506 (2019 மதிப்பீடு)[9]ஆமில்டன்
பிரித்தானிய அண்டார்டிக் ஆட்சிப் பகுதிஅந்தாட்டிக்கா"Research and discovery"1,709,400 km2 (660,000 sq mi)[6]0
குளிர்காலத்தில் 50 நிரந்தரமற்ற, கோடையில் 400 க்கு மேல் (ஆராய்ச்சி பணியாளர்கள்)[10]
ரோதெரா (முக்கிய தளம்)அண்டார்டிக்கா ஒப்பந்த முறைக்கு உட்பட்டது.
பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பகுதிஇந்தியப் பெருங்கடல்"In tutela nostra Limuria" (இலத்தீன்; "Limuria is in our charge")60 km2 (23 sq mi)[11]0
3,000 நிரந்தரமற்ற (ஐ.இரா மற்றும் ஐ.அ இராணுவ மற்றும் பணியாளர்கள்; மதிப்பீடு)[12]
டியேகோ கார்சியா (படைத்தளம்)மொரிசியசு உரிமை கோரியது.
பிரித்தானிய கன்னி தீவுகள்கரிபியன், வடக்கு அத்திலாந்திக்குப் பெருங்கடல்"Vigilate" (இலத்தீன்; "Be watchful")153 km2 (59 sq mi)[13]$1.05 பில்லியன்$48,51131,758 (2018 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[14]ரோடு டவுன்
கேமன் தீவுகள்கரிபியன்"He hath founded it upon the seas"264 km2 (101.9 sq mi)[15]$4.298 பில்லியன்$85,47478,554 (2022 அறிக்கை)[15]ஜார்ஜ் டவுன்
போக்லாந்து தீவுகள்தெற்கு அத்திலாந்திக்குப் பெருங்கடல்"Desire the right"12,173 km2 (4,700 sq mi)[8]$164.5 மில்லியன்$70,8003,377 (2019 மதிப்பீடு)[16]
1,350 நிரந்தரமற்ற (ஐ.இரா இராணுவ வீரர்கள்; 2012 மதிப்பீடு)
இசுடான்லிஅர்கெந்தீனால் உரிமை கோரப்பட்டது. 1982 இல் தீவுகளின் கட்டுப்பாட்டில் ஐ.இரா மற்றும் அர்கெந்தீனா இடையே போக்லாந்து போர் நடந்தது.
கிப்ரல்டார்ஐபீரிய மூவலந்தீவு, கண்ட ஐரோப்பா"Nulli expugnabilis hosti" (இலத்தீன்; "No enemy shall expel us")6.5 km2 (2.5 sq mi)[17]$3.08 பில்லியன்$92,84333,701 (2019 மதிப்பீடு)[18]
1,250 நிரந்தரமற்ற (ஐ.இரா இராணுவ வீரர்கள்; 2012 மதிப்பீடு)
ஜிப்ரால்ட்டர்எசுப்பானியா உரிமை கோரியது.
மொன்செராட்கரிபியன், வடக்கு அத்திலாந்திக்குப் பெருங்கடல்"A people of excellence, moulded by nature, nurtured by God"101 km2 (39 sq mi)[19]$61 மில்லியன்$12,1815,215 (2019 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[20]பிளிமத் (சட்டப்படி, ஆனால் சோஃப்ரியர் ஹில்ஸ் எரிமலை வெடிப்பு காரணமாக கைவிடப்பட்டது. பிராதெ நடைமுறை தலைநகரம்)
பிற்கான் தீவுகள்அமைதிப் பெருங்கடல்47 km2 (18 sq mi)[21]$144,715$2,89450 (2018 மதிப்பீடு)[22]
6 நிரந்தரமற்ற (2014 மதிப்பீடு)[23]
ஆடம்ஸ்டவுன்
செயிண்ட் எலனா, அசென்சன் மற்றும் டிரிசுதான் டா குன்ஃகா,
உட்பட:
தெற்கு அத்திலாந்திக்குப் பெருங்கடல்420 km2 (162 sq mi)$55.7 மில்லியன்$12,2305,633 (மொத்தம்; 2016 மக்கள் தொகை கணக்கெடுப்பு)ஜேம்ஸ்டவுன்
செயிண்ட் எலனா"Loyal and Unshakeable" (செயிண்ட் எலனா)4,349 (செயிண்ட் எலனா; 2019 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[24]
அசென்சன் தீவு880 (அசென்சன்; மதிப்பீடு)[25]
1,000 நிரந்தரமற்ற (அசென்சன்; ஐ.இரா இராணுவ வீரர்கள்; மதிப்பீடு)[25]
டிரிசுதான் டா குன்ஃகா"Our faith is our strength" (டிரிசுதான் டா குன்ஃகா)300 (டிரிசுதான் டா குன்ஃகா; மதிப்பீடு)[25]
9 நிரந்தரமற்ற (டிரிசுதான் டா குன்ஃகா; வானிலை பணியாளர்கள்)
தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள்தெற்கு அத்திலாந்திக்குப் பெருங்கடல்"Leo terram propriam protegat" (இலத்தீன்; "Let the lion protect his own land")3,903 km2 (1,507 sq mi)[26]0
99 நிரந்தரமற்ற (அதிகாரிகள் மற்றும் ஆராய்ச்சி பணியாளர்கள்)[27]
கிங் எட்வர்டு பாய்ன்ட்அர்கெந்தீனால் உரிமை கோரப்பட்டது. 1982 ஆம் ஆண்டு போக்லாந்து போரின் போது இந்த தீவுகள் அர்கெந்தீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டன.


அக்ரோத்திரியும் டெகேலியாவும்சைப்ரசு, மத்தியதரைக் கடல்255 km2 (98 sq mi)[28]7,700 (சைப்பிரசுக்காரர்கள்; மதிப்பீடு)
8,000 நிரந்தரமற்ற (ஐ.இரா இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள்; மதிப்பீடு)
எபிஸ்கோப்பி கன்டோன்மென்ட்
துர்கசும் கைகோசும்லுகாயன் தீவுக்கூட்டம், வடக்கு அத்திலாந்திக்குப் பெருங்கடல்948 km2 (366 sq mi)[29]$1.077 பில்லியன்£28,58938,191 (2019 மதிப்பீடு)[30]காக்பேர்ண் நகரம்
ஒட்டுமொத்தஅண். 1,727,415 km2
அண். $16.55 பில்லியன்அண். 272,256[31]

வரைபடம்

  பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலங்கள்
  ஐக்கிய இராச்சியம்
  முடி சார்புகள்

குறிப்புகள்

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை