புழக்கத்திலுள்ள நாணயங்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(புழக்கத்திலுள்ள நாணயங்கள் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தப் பட்டியல் 192 ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்பு நாடுகளின் 194 சட்டவழி மற்றும் செயல்வழி (de facto) நாணயங்களையும், ஒரு ஐநா அவதானி நாட்டினதும், மூன்று பகுதி அங்கீகாரம் பெற்ற இறைமையுள்ள நாடுகளினதும், ஆறு அங்கீகரிக்கப்படாத நாடுகளினதும், 32 சார்பு நாடுகளினதும் நாணயங்களையும் உள்ளடக்கியுள்ளது. சார்பு நாடுகள் சாய்வெழுத்துக்களிலும், பகுதி அல்லது முழு அங்கீகாரம் கொண்ட நாடுகள் தடித்த எழுத்துக்களிலும் காட்டப்பட்டுள்ளன. தலைமை நாட்டிலிருந்து மாறுபட்ட நாணயங்களைப் பயன்படுத்தும் சார்பு நாடுகள் மட்டுமே இங்கு காட்டப்பட்டுள்ளன.
நாணயங்கள் பட்டியல்
நாடு அல்லது ஆட்சிப்பகுதி[1] | நாணயம்[2] | குறியீடு[3] | ஐஎஸ்ஓ குறி[2] | பகுதி நாணய அலகு | Number to basic |
---|---|---|---|---|---|
அப்காசியா | ஜார்ஜிய லாரி | ლ | GEL | தெட்ரி | 100 |
ரஷ்ய ரூபிள் | р. | RUB | கோப்பெக் | 100 | |
ஆப்கானித்தான் | ஆப்கான் ஆப்கானி | ؋ | AFN | புல் | 100 |
அக்ரோத்திரியும் டெகேலியாவும் | சைப்பிரஸ் பவுண்ட் | £ | CYP | சதம் [D] | 100 |
அல்பேனியா | அல்பேனிய லெக் | L | ALL | கிண்டார் | 100 |
அல்டேர்னி | அல்டேர்னி பவுண்ட் [A] | £ | இல்லை | பென்னி | 100 |
பிரித்தானிய பவுண்ட் [C] | £ | GBP | பென்னி | 100 | |
குவேர்ன்சி பவுண்ட் | £ | இல்லை | பென்னி | 100 | |
அல்ஜீரியா | அல்ஜீரிய தினார் | د.ج | DZD | செண்டைம் | 100 |
அந்தோரா | யூரோ | € | EUR | சதம் | 100 |
அங்கோலா | அங்கோலா குவான்சா | Kz | AOA | செண்டிமோ | 100 |
அங்கியுலா | கிழக்குக் கரிபியன் டாலர் | $ | XCD | சதம் | 100 |
அன்டிகுவா பர்புடா | கிழக்குக் கரிபியன் டாலர் | $ | XCD | சதம் | 100 |
அர்கெந்தீனா | ஆர்ஜெண்டைன் பெசோ | $ | ARS | செண்டாவோ | 100 |
ஆர்மீனியா | ஆர்மேனிய டிராம் | դր. | AMD | லுமா | 100 |
அரூபா | அரூபா ஃபுளோரின் | ƒ | AWG | சதம் | 100 |
அசென்ஷன் தீவு | அசென்ஷன் பவுண்ட் [A] | £ | இல்லை | பென்னி | 100 |
செயிண்ட் ஹெலெனிய பவுண்ட் | £ | SHP | பென்னி | 100 | |
ஆத்திரேலியா | ஆஸ்திரேலிய டாலர் | $ | AUD | சதம் | 100 |
ஆஸ்திரியா | யூரோ | € | EUR | சதம் | 100 |
அசர்பைஜான் | அசர்பைஜானிய மனாட் | AZN | கபிக் | 100 | |
பஹமாஸ் | பஹ்மானிய டாலர் | $ | BSD | சதம் | 100 |
பகுரைன் | பஹ்ரேன் தினார் | ب.د | BHD | ஃபில்ஸ் | 1,000 |
வங்காளதேசம் | வங்காளதேச டாக்கா | ৳ | BDT | பைசா | 100 |
பார்படோசு | பார்படோஸ் டாலர் | $ | BBD | சதம் | 100 |
பெலருஸ் | பெலருசிய ரூபிள் | Br | BYR | கப்யேய்க்கா | 100 |
பெல்ஜியம் | யூரோ | € | EUR | சதம் | 100 |
பெலீசு | பெலீசு டாலர் | $ | BZD | சதம் | 100 |
பெனின் | மேற்காபிரிக்க சி எஃப் எ ஃபிராங்க் | Fr | XOF | செண்டைம் | 100 |
பெர்முடா | பெர்முடா டாலர் | $ | BMD | சதம் | 100 |
பூட்டான் | பூட்டான் நிக்கல்ட்ரம் | BTN | செர்ட்ரம் | 100 | |
இந்திய ரூபா | INR | பைசா | 100 | ||
பொலிவியா | பொலிவிய பொலிவியானோ | Bs. | BOB | செண்டாவோ | 100 |
பொசுனியா எர்செகோவினா | பொஸ்னியா ஹெர்செகோவினா கன்வர்டிபிள் மார்க் | KM or КМ | BAM | Fening | 100 |
போட்சுவானா | போட்ஸ்வானா பூலா | P | BWP | Thebe | 100 |
பிரேசில் | பிரேசிலிய ரியல்... | R$ | BRL | Centavo | 100 |
பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் | பிரித்தானிய பவுண்ட் (de jure) | £ | GBP | பென்னி | 100 |
ஐக்கிய அமெரிக்க டாலர் (de facto) | $ | USD | சதம் [D] | 100 | |
பிரித்தானிய கன்னித் தீவுகள் | British Virgin Islands dollar [A] | $ | None | சதம் | 100 |
ஐக்கிய அமெரிக்க டாலர் | $ | USD | சதம் [D] | 100 | |
புரூணை | புரூணை டாலர் | $ | BND | சென் | 100 |
சிங்கப்பூர் டாலர் | $ | SGD | சதம் | 100 | |
பல்கேரியா | பல்கேரிய லெவ் | лв | BGN | Stotinka | 100 |
புர்க்கினா பாசோ | மேற்காபிரிக்க CFA ஃபிராங்க் | Fr | XOF | செண்டைம் | 100 |
புருண்டி | புரூண்டி பிராங்க் | Fr | BIF | செண்டைம் | 100 |
கம்போடியா | கம்போடியன் ரைல் | ៛ | KHR | சென் | 100 |
கமரூன் | மத்திய ஆப்பிரிக்க CFA ஃபிராங்க் | Fr | XAF | செண்டைம் | 100 |
கனடா | கனடிய டாலர் | $ | CAD | சதம் | 100 |
கேப் வர்டி | கேப் வெர்டியன் எஸ்குடோ | $ or Esc | CVE | Centavo | 100 |
கேமன் தீவுகள் | கேமன் தீவுகள் டாலர் | $ | KYD | சதம் | 100 |
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு | மத்திய ஆப்பிரிக்க ஃபிராங்க் | Fr | XAF | செண்டைம் | 100 |
சாட் | மத்திய ஆப்பிரிக்க ஃபிராங்க் | Fr | XAF | செண்டைம் | 100 |
சிலி | சிலி பெசோ | $ | CLP | Centavo | 100 |
மக்கள் சீனக் குடியரசு | ரென்மின்பி | ¥ | CNY | Jiao [E] | 10 |
கொக்கோசு (கீலிங்) தீவுகள் | ஆஸ்திரேலிய டாலர் | $ | AUD | சதம் | 100 |
Cocos (Keeling) Islands dollar [A] | $ | None | சதம் | 100 | |
கொலம்பியா | கொலம்பிய பெசோ | $ | COP | Centavo | 100 |
கொமொரோசு | கொமொரியன் பிராங்க் | Fr | KMF | செண்டைம் | 100 |
காங்கோ மக்களாட்சிக் குடியரசு | காங்கோ பிராங்க் | Fr | CDF | செண்டைம் | 100 |
காங்கோ | மத்திய ஆப்பிரிக்க ஃபிராங்க் | Fr | XAF | செண்டைம் | 100 |
குக் தீவுகள் | நியூசிலாந்து டாலர் | $ | NZD | சதம் | 100 |
குக் தீவுகள் டாலர் | $ | None | சதம் | 100 | |
கோஸ்ட்டா ரிக்கா | கோஸ்டா ரிக்கன் கோலன் | ₡ | CRC | Céntimo | 100 |
ஐவரி கோஸ்ட் | மத்திய ஆப்பிரிக்க சி.எஃப்.ஏ பிராங்க் | Fr | XOF | செண்டைம் | 100 |
குரோவாசியா | குரோவாசிய குனா | kn | HRK | Lipa | 100 |
கியூபா | Cuban convertible peso | $ | CUC | Centavo | 100 |
Cuban peso | $ | CUP | Centavo | 100 | |
சைப்பிரசு | Cypriot pound | £ | CYP | சதம் [D] | 100 |
செக் குடியரசு | செக் கொருனா | Kč | CZK | Haléř | 100 |
டென்மார்க் | டானிய குரோன் | kr | DKK | Øre | 100 |
சீபூத்தீ | Djiboutian franc | Fr | DJF | செண்டைம் | 100 |
டொமினிக்கா | கிழக்குக் கரிபியன் டாலர் | $ | XCD | சதம் | 100 |
டொமினிக்கன் குடியரசு | Dominican peso | $ | DOP | Centavo | 100 |
கிழக்குத் திமோர் | ஐக்கிய அமெரிக்க டாலர் | $ | USD | சதம் [D] | 100 |
None | None | None | Centavo | None | |
எக்குவடோர் | ஐக்கிய அமெரிக்க டாலர் | $ | USD | சதம் [D] | 100 |
None | None | None | Centavo | None | |
எகிப்து | Egyptian pound | £ or ج.م | EGP | Piastre [F] | 100 |
எல் சல்வடோர | Salvadoran colón | ₡ | SVC | Centavo | 100 |
ஐக்கிய அமெரிக்க டாலர் | $ | USD | சதம் [D] | 100 | |
எக்குவடோரியல் கினி | மத்திய ஆப்பிரிக்க சி.எஃப்.ஏ பிராங்க் | Fr | XAF | செண்டைம் | 100 |
எரித்திரியா | Eritrean nakfa | ERN | சதம் | 100 | |
எசுத்தோனியா | எஸ்தோனிய குரூன் | KR | EEK | சதம் | 100 |
எதியோப்பியா | Ethiopian birr | ETB | Santim | 100 | |
போக்லாந்து தீவுகள் | Falkland pound | £ | FKP | பென்னி | 100 |
பரோயே தீவுகள் | டானிய குரோன் | kr | DKK | Øre | 100 |
பரோயே குரோனா | kr | None | Oyra | 100 | |
பிஜி | பிஜி டாலர் | $ | FJD | சதம் | 100 |
பின்லாந்து | யூரோ | € | EUR | சதம் | 100 |
பிரான்சு | யூரோ | € | EUR | சதம் | 100 |
பிரெஞ்சு பொலினீசியா | CFP franc | Fr | XPF | செண்டைம் | 100 |
காபொன் | மத்திய ஆப்பிரிக்க சி.எஃப்.ஏ பிராங்க் | Fr | XAF | செண்டைம் | 100 |
கம்பியா | Gambian dalasi | D | GMD | Butut | 100 |
சியார்சியா | ஜார்ஜிய லாரி | ლ | GEL | Tetri | 100 |
செருமனி | யூரோ | € | EUR | சதம் | 100 |
கானா | Old Ghanaian cedi [B] | ₵ | GHC | Pesewa | 100 |
New Ghanaian cedi | ₵ | GHS | Pesewa | 100 | |
கிப்ரல்டார் | ஜிப்ரால்ட்டர் பவுண்டு | £ | GIP | பென்னி | 100 |
கிரேக்க நாடு | யூரோ | € | EUR | சதம் | 100 |
கிரெனடா | கிழக்குக் கரிபியன் டாலர் | $ | XCD | சதம் | 100 |
குவாத்தமாலா | கோதமாலன் குவெட்சால் | Q | GTQ | செண்டாவோ | 100 |
குயெர்ன்சி | பிரித்தானிய பவுண்ட் [C] | £ | GBP | பென்னி | 100 |
குயெர்ன்சி பவுண்ட் | £ | None | பென்னி | 100 | |
கினியா | கினிய பிராங்க் | Fr | GNF | செண்டைம் | 100 |
கினி-பிசாவு | மேற்கு ஆபிரிக்க CFA பிராங்க் | Fr | XOF | செண்டைம் | 100 |
கயானா | கயானிய டாலர் | $ | GYD | சதம் | 100 |
எயிட்டி | எயிட்டிய கோர்டே | G | HTG | செண்டைம் | 100 |
ஒண்டுராசு | ஒண்டூராஸ் லெம்பிரா | L | HNL | சென்டாவோ | 100 |
ஆங்காங் | ஒங்கொங் டாலர் | $ | HKD | Ho [G] | 10 |
அங்கேரி | அங்கேரிய போரிண்ட் | Ft | HUF | Fillér | 100 |
ஐசுலாந்து | ஐஸ்லாந்திய குரோனா | kr | ISK | Eyrir | 100 |
இந்தியா | இந்திய ரூபா | INR | பைசா | 100 | |
இந்தோனேசியா | இந்தோனீசிய ருப்பியா | Rp | IDR | சென் | 100 |
ஈரான் | ஈரானிய ரியால் | ﷼ | IRR | தினார் | 100 |
ஈராக் | ஈராக்கிய தினார் | ع.د | IQD | ஃபில்ஸ் | 1,000 |
அயர்லாந்து | யூரோ | € | EUR | சதம் | 100 |
மாண் தீவு | பிரித்தானிய பவுண்ட் [C] | £ | GBP | பென்னி | 100 |
மான்க்ஸ் பவுண்டு | £ | None | பென்னி | 100 | |
இசுரேல் | இசுரேலிய புதிய ஷெக்கெல் | ₪ | ILS | புதிய அகோரா | 100 |
இத்தாலி | யூரோ | € | EUR | சதம் | 100 |
ஜமேக்கா | Jamaican dollar | $ | JMD | சதம் | 100 |
சப்பான் | ஜப்பானிய யென் | ¥ | JPY | Sen [H] | 100 |
யேர்சி | பிரித்தானிய பவுண்ட் [C] | £ | GBP | பென்னி | 100 |
ஜெர்சி பவுண்ட் | £ | None | பென்னி | 100 | |
யோர்தான் | ஜோர்தானிய தினார் | د.ا | JOD | பியாஸ்டர் [I] | 100 |
கசக்கஸ்தான் | கசக்ஸ்தானிய டெங்கே | 〒 | KZT | Tiyn | 100 |
கென்யா | கெனிய ஷில்லிங் | Sh | KES | சதம் | 100 |
கிரிபட்டி | ஆஸ்திரேலிய டாலர் | $ | AUD | சதம் | 100 |
கிரிபாட்டி டாலர் [A] | $ | None | சதம் | 100 | |
வட கொரியா | வட கொரிய வொன் | ₩ | KPW | Chŏn | 100 |
தென் கொரியா | தென் கொரிய வொன் | ₩ | KRW | Jeon | 100 |
கொசோவோ | யூரோ | € | EUR | சதம் | 100 |
செர்பிய தினார் | din. or дин. | RSD | பாரா | 100 | |
குவைத் | குவைத் தினார் | د.ك | KWD | ஃபில்ஸ் | 1,000 |
கிர்கிசுத்தான் | கிர்கிசுதானிய சொம் | KGS | Tyiyn | 100 | |
லாவோஸ் | லாவோ கிப் | ₭ | LAK | அட் | 100 |
லாத்வியா | லாத்வியன் லாட்ஸ் | Ls | LVL | Santīms | 100 |
லெபனான் | லெபனானிய லிரா | ل.ل | LBP | பியாஸ்டர் | 100 |
லெசோத்தோ | லெசோத்தோ லோட்டி | L | LSL | செண்ட்டே | 100 |
தென்னாபிரிக்க ராண்ட் | R | ZAR | சதம் | 100 | |
லைபீரியா | லைபீரிய டாலர் | $ | LRD | சதம் | 100 |
லிபியா | லிபிய தினார் | ل.د | LYD | திராம் | 1,000 |
லீக்கின்ஸ்டைன் | சுவிஸ் பிராங்க் | Fr | CHF | ராப்பென் | 100 |
லித்துவேனியா | லித்துவேனிய லித்தாசு | Lt | LTL | சென்டாஸ் | 100 |
லக்சம்பர்க் | யூரோ | € | EUR | சதம் | 100 |
மக்காவு | Macanese pataca | P | MOP | Avo | 100 |
மக்கதோனியக் குடியரசு | மாசிடோனிய தெனார் | ден | MKD | தெனி | 100 |
மடகாசுகர் | Malagasy ariary | MGA | Iraimbilanja | 5 | |
மலாவி | மலாவிய குவாச்சா | MK | MWK | தம்பாலா | 100 |
மலேசியா | மலேசிய ரிங்கிட் | RM | MYR | சென் | 100 |
மாலைத்தீவுகள் | மலைதீவு ருஃபியா | ރ. | MVR | லாரி | 100 |
மாலி | மேற்கு ஆபிரிக்க CFA பிராங்க் | Fr | XOF | செண்டைம் | 100 |
மால்ட்டா | மால்ட்டா லிரா | ₤ | MTL | சதம் [D] | 100 |
மார்சல் தீவுகள் | ஐக்கிய அமெரிக்க டாலர் | $ | USD | சதம் [D] | 100 |
மூரித்தானியா | Mauritanian ouguiya | UM | MRO | Khoums | 5 |
மொரிசியசு | மொரீசிய ரூபா | ₨ | MUR | சதம் | 100 |
மெக்சிக்கோ | மெக்சிக்க பெசோ | $ | MXN | செண்டாவோ | 100 |
மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் | Micronesian dollar [A] | $ | None | சதம் | 100 |
ஐக்கிய அமெரிக்க டாலர் | $ | USD | சதம் [D] | 100 | |
மல்தோவா | மல்டோவிய லியு | L | MDL | Ban | 100 |
மொனாகோ | யூரோ | € | EUR | சதம் | 100 |
மங்கோலியா | Mongolian tögrög | ₮ | MNT | Möngö | 100 |
மொண்டெனேகுரோ | யூரோ | € | EUR | சதம் | 100 |
மொன்செராட் | கிழக்குக் கரிபியன் டாலர் | $ | XCD | சதம் | 100 |
மொரோக்கோ | Moroccan dirham | د.م. | MAD | செண்டைம் | 100 |
மொசாம்பிக் | Mozambican metical | MTn | MZN | Centavo | 100 |
மியான்மர் | Myanmar kyat | K | MMK | Pya | 100 |
அர்த்சாக் குடியரசு | ஆர்மேனிய டிராம் | դր. | AMD | Luma | 100 |
Nagorno-Karabakh dram [A] | դր. | None | Luma | 100 | |
நமீபியா | Namibian dollar | $ | NAD | சதம் | 100 |
South African rand | R | ZAR | சதம் | 100 | |
நவூரு | அவுஸ்திரேலிய டொலர் | $ | AUD | சதம் | 100 |
Nauruan dollar [A] | $ | None | சதம் | 100 | |
நேபாளம் | Nepalese rupee | ₨ | NPR | பைசா | 100 |
நெதர்லாந்து | யூரோ | € | EUR | சதம் | 100 |
நெதர்லாந்து அண்டிலிசு | Netherlands Antillean gulden | ƒ | ANG | சதம் | 100 |
நியூ கலிடோனியா | CFP franc | Fr | XPF | செண்டைம் | 100 |
நியூசிலாந்து | New Zealand dollar | $ | NZD | சதம் | 100 |
நிக்கராகுவா | Nicaraguan córdoba | C$ | NIO | Centavo | 100 |
நைஜர் | West African CFA franc | Fr | XOF | செண்டைம் | 100 |
நைஜீரியா | Nigerian naira | ₦ | NGN | Kobo | 100 |
நியுவே | New Zealand dollar | $ | NZD | சதம் | 100 |
Niuean dollar [A] | $ | None | சதம் | 100 | |
வடக்கு சைப்பிரசு | துருக்கிய லிரா | ₤ | TRY | New kuruş | 100 |
வடக்கு மரியானா தீவுகள் | Northern Mariana Islands dollar [A] | $ | None | சதம் | 100 |
ஐக்கிய அமெரிக்க டாலர் | $ | USD | சதம் [D] | 100 | |
நோர்வே | நார்வே குரோனா | kr | NOK | Øre | 100 |
ஓமான் | ஓமானி ரியால் | ر.ع. | OMR | Baisa | 1,000 |
பாக்கித்தான் | Pakistani rupee | ₨ | PKR | பைசா | 100 |
பலாவு | Palauan dollar [A] | $ | None | சதம் | 100 |
ஐக்கிய அமெரிக்க டாலர் | $ | USD | சதம் [D] | 100 | |
பலத்தீன் | Israeli new sheqel | ₪ | ILS | New agora | 100 |
Jordanian dinar | د.ا | JOD | Piastre [I] | 100 | |
பனாமா | Panamanian balboa | B/. | PAB | Centésimo | 100 |
ஐக்கிய அமெரிக்க டாலர் | $ | USD | சதம் [D] | 100 | |
பப்புவா நியூ கினி | Papua New Guinean kina | K | PGK | Toea | 100 |
பரகுவை | Paraguayan guaraní | ₲ | PYG | Céntimo | 100 |
பெரு | Peruvian nuevo sol | S/. | PEN | Céntimo | 100 |
பிலிப்பீன்சு | Philippine peso | ₱ | PHP | Sentimo | 100 |
பிட்கன் தீவுகள் | New Zealand dollar | $ | NZD | சதம் | 100 |
போலந்து | போலந்திய ஸ்வாட்டெ | zł | PLN | Grosz | 100 |
போர்த்துகல் | யூரோ | € | EUR | சதம் | 100 |
கத்தார் | கத்தாரி ரியால் | ر.ق | QAR | Dirham | 100 |
உருமேனியா | ரொமேனிய லியு | RON | Ban | 100 | |
உருசியா | ரஷ்ய ரூபிள் | руб. | RUB | Kopek | 100 |
ருவாண்டா | Rwandan franc | Fr | RWF | செண்டைம் | 100 |
செயிண்ட் எலனா | Saint Helenian pound | £ | SHP | பென்னி | 100 |
செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் | கிழக்குக் கரிபியன் டாலர் | $ | XCD | சதம் | 100 |
செயிண்ட். லூசியா | கிழக்குக் கரிபியன் டாலர் | $ | XCD | சதம் | 100 |
செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் | கிழக்குக் கரிபியன் டாலர் | $ | XCD | சதம் | 100 |
சமோவா | Samoan tala | T | WST | Sene | 100 |
சான் மரீனோ | யூரோ | € | EUR | சதம் | 100 |
சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி | São Tomé and Príncipe dobra | Db | STD | Cêntimo | 100 |
சவூதி அரேபியா | சவூதி ரியால் | ر.س | SAR | Hallallah | 100 |
செனிகல் | West African CFA franc | Fr | XOF | செண்டைம் | 100 |
செர்பியா | செர்பிய தினார் | din. or дин. | RSD | Para | 100 |
சீசெல்சு | Seychellois rupee | ₨ | SCR | சதம் | 100 |
சியேரா லியோனி | Sierra Leonean leone | Le | SLL | சதம் | 100 |
சிங்கப்பூர் | Brunei dollar | $ | BND | சென் | 100 |
சிங்கப்பூர் வெள்ளி | $ | SGD | சதம் | 100 | |
சிலவாக்கியா | Slovak koruna | Sk | SKK | Halier | 100 |
சுலோவீனியா | யூரோ | € | EUR | சதம் | 100 |
சொலமன் தீவுகள் | Solomon Islands dollar | $ | SBD | சதம் | 100 |
சோமாலியா | Somali shilling | Sh | SOS | சதம் | 100 |
சோமாலிலாந்து | Somaliland shilling | Sh | None | சதம் | 100 |
தென்னாப்பிரிக்கா | South African rand | R | ZAR | சதம் | 100 |
தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள் | பிரித்தானிய பவுண்ட் | £ | GBP | பென்னி | 100 |
South Georgia and the South Sandwich Islands pound [A] | £ | None | பென்னி | 100 | |
தெற்கு ஒசேத்தியா | ஜார்ஜிய லாரி | ლ | GEL | Tetri | 100 |
ரஷ்ய ரூபிள் | р. | RUB | Kopek | 100 | |
எசுப்பானியா | யூரோ | € | EUR | சதம் | 100 |
இலங்கை | இலங்கை ரூபா | Rs. | LKR | சதம் | 100 |
சூடான் | Sudanese pound | £ | SDG | Piastre | 100 |
சுரிநாம் | Surinamese dollar | $ | SRD | சதம் | 100 |
சுவாசிலாந்து | Swazi lilangeni | L | SZL | சதம் | 100 |
சுவீடன் | சுவீடிய குரோனா | kr | SEK | Öre | 100 |
சுவிட்சர்லாந்து | சுவிஸ் பிராங்க் | Fr | CHF | Rappen [J] | 100 |
சிரியா | Syrian pound | £ or ل.س | SYP | Piastre | 100 |
தாய்வான் | New Taiwan dollar | $ | TWD | சதம் | 100 |
தஜிகிஸ்தான் | Tajikistani somoni | ЅМ | TJS | Diram | 100 |
தன்சானியா | Tanzanian shilling | Sh | TZS | சதம் | 100 |
தாய்லாந்து | Thai baht | ฿ | THB | Satang | 100 |
டோகோ | West African CFA franc | Fr | XOF | செண்டைம் | 100 |
தொங்கா | Tongan paʻanga | T$ | TOP | Seniti [K] | 100 |
திரான்சுனிஸ்திரியா | Transnistrian ruble | р. | None | Kopek | 100 |
டிரினிடாட் மற்றும் டொபாகோ | Trinidad and Tobago dollar | $ | TTD | சதம் | 100 |
டிரிசுதான் டா குன்ஃகா | Saint Helenian pound | £ | SHP | பென்னி | 100 |
Tristan da Cunha pound [A] | £ | None | பென்னி | 100 | |
தூனிசியா | Tunisian dinar | د.ت | TND | Millime | 1,000 |
துருக்கி | Turkish new lira | ₤ | TRY | New kuruş | 100 |
துருக்மெனிஸ்தான் | Turkmenistani manat | m | TMM | Tennesi | 100 |
துர்கசு கைகோசு தீவுகள் | ஐக்கிய அமெரிக்க டாலர் | $ | USD | சதம் [D] | 100 |
துவாலு | அவுஸ்திரேலிய டொலர் | $ | AUD | சதம் | 100 |
Tuvaluan dollar | $ | None | சதம் | 100 | |
உகாண்டா | Ugandan shilling | Sh | UGX | சதம் | 100 |
உக்ரைன் | உக்ரைனிய ஹிருன்யா | ₴ | UAH | Kopiyka | 100 |
ஐக்கிய அரபு அமீரகம் | ஐக்கிய அரபு அமீரக திர்கம் | د.إ | AED | Fils | 100 |
ஐக்கிய இராச்சியம் | பிரித்தானிய பவுண்ட் [C] | £ | GBP | பென்னி | 100 |
ஐக்கிய அமெரிக்கா | ஐக்கிய அமெரிக்க டாலர் | $ | USD | சதம் [D] | 100 |
உருகுவை | Uruguayan peso | $ | UYU | Centésimo | 100 |
உஸ்பெகிஸ்தான் | Uzbekistani som | UZS | Tiyin | 100 | |
வனுவாட்டு | Vanuatu vatu | Vt | VUV | None | None |
வத்திக்கான் நகர் | யூரோ | € | EUR | சதம் | 100 |
வெனிசுவேலா | Venezuelan bolívar | Bs | VEB | Céntimo | 100 |
வியட்நாம் | Vietnamese đồng | ₫ | VND | Hào [L] | 10 |
வலிசும் புட்டூனாவும் | CFP franc | Fr | XPF | செண்டைம் | 100 |
மேற்கு சகாரா | Moroccan dirham | د.م. | MAD | செண்டைம் | 100 |
யேமன் | Yemeni rial | ﷼ | YER | Fils | 100 |
சாம்பியா | Zambian kwacha | ZK | ZMK | Ngwee | 100 |
சிம்பாப்வே | Zimbabwean dollar | $ | ZWD | சதம் | 100 |
குறிப்புகள்
- A This currency is not used in day to day commerce and instead serves as commemorative banknotes and/or coinage.
- B This currency is being phased out with a revalued version or another currency, but is still legal tender.
- C British banknotes are issued by the இங்கிலாந்து வங்கி and by banks in இசுக்கொட்லாந்து and வட அயர்லாந்து. Laws on legal tender vary between various jurisdictions.[4]
- D One சதம் equals ten mills (also spelled “mil” and “mille”).[5]
- E One jiao equals ten fen.
- F One piastre equals ten millimes.
- G One ho equals ten cents
- H One sen equals ten rin.
- I One piastre equals ten fils and one dirham equals 10 piastres.
- J Rappen is German; in French it is செண்டைம்; in Italian it is centesimo.
- K One hundred paʻanga equal one hau.
- L One hào equals ten xu.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
- Currencies of the World பரணிடப்பட்டது 2011-11-29 at the வந்தவழி இயந்திரம்
- Travelex Country and Currency Guide பரணிடப்பட்டது 2006-10-19 at the வந்தவழி இயந்திரம்
- xe.com
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்