கிரேக்க எழுத்துக்கள்

கிரேக்க எழுத்துக்கள் என்பன கிரேக்க மொழியை எழுதப் பயன்பட்ட 24 எழுத்துக்களைக் கொண்ட ஒரு தொகுதி ஆகும். இது கிமு 9 ஆம் அல்லது 8 ஆம் நூற்றாண்டிலிருந்து பயன்படுத்தப்பட்டது. ஒவ்வொரு உயிரெழுத்துக்கும், மெய்யெழுத்துக்கும் தனித்தனி எழுத்துக்களைப் பயன்படுத்தும் எழுத்து முறை என்ற அளவில் இதுவே உலகின் மிகப் பழமையான எழுத்து முறையாகும். இது இன்றுவரை பயன்பாட்டில் உள்ளது. கிமு llஇரண்டாம் நூற்றாண்டில் இருந்து கிரேக்க எண்களைக் குறிக்கவும் எழுத்துக்கள் பயன்பட்டன.

கிரேக்க எழுத்துக்கள்
எழுத்து முறை வகை
காலக்கட்டம்
~கிமு 800 தொடக்கம் இன்று வரை[1]
திசைleft-to-right Edit on Wikidata
மொழிகள்கிரேக்கம், பல்வேறு மாற்றங்களுடன் பல மொழிகள்
தொடர்புடைய எழுத்து முறைகள்
மூல முறைகள்
Proto-Canaanite alphabet
தோற்றுவித்த முறைகள்
Gothic
Glagolitic
Cyrillic
Coptic
Armenian alphabet
Old Italic alphabet
Latin alphabet
சீ.அ.நி 15924
சீ.அ.நி 15924Grek (200), ​Greek
ஒருங்குறி
ஒருங்குறி மாற்றுப்பெயர்
Greek
 இந்தக் கட்டுரையில் பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிகளில் (IPA) ஒலிப்பியல் படியெடுத்தல்கள் உள்ளன. IPA குறியீடுகள் பற்றிய அறிமுக வழிகாட்டிக்கு, உதவி:IPA பார்க்கவும். [ ], / / and ⟨ ⟩ இடையே உள்ள வேறுபாட்டிற்கு, ப.ஒ.அ.§அடைப்புக்குறிகள் மற்றும் படியெடுத்தல் பிரிப்பான்களை பார்க்கவும்.
கிரேக்கம்##போனீசியன்#எண்
########
Α αἄλφα
άλφα
Alpha
[a] [aː][a]Aleph Alephaa1
Β ββῆτα
βήτα
Beta
[b][v]Beth Bethbv2
Γ γγάμμα
γάμμα
γάμα
Gamma
[ɡ][ʝ] முன் [e̞] அல்லது [i];
[ɣ] வேறுவழியில்
Gimel Gimelggh, g, j3
Δ δδέλτα
δέλτα
Delta
[d][ð]Daleth Dalethdd, dh4
Ε εεἶ
ἒ ψιλόν
έψιλον
Epsilon
[e][e̞]He Heee5
Ζ ζζῆτα
ζήτα
Zeta
[zd]
([dz])
[zː]
[z]Zayin Zayinzz7
Η ηἦτα
ήτα
Eta
[ɛː][i]Heth Hethe, ēi8
Θ θθῆτα
θήτα
Theta
[tʰ][θ]Teth Teththth9
Ι ιἰῶτα
ιώτα
γιώτα
Iota
[i] [iː][i], [j]Yodh Yodhii10
Κ κκάππα
κάππα
κάπα
Kappa
[k][c] முன் [e̞] அல்லது [i];
[k] வேறுவழியில்
Kaph Kaphkk20
Λ λλάβδα
λάμβδα
λάμδα
λάμβδα
Lambda
[l][l]Lamedh Lamedhll30
Μ μμῦ
μι
μυ
Mu
[m][m]Mem Memmm40
Ν ννῦ
νι
νυ
Nu
[n][n]Nun Nunnn50
Ξ ξξεῖ
ξῖ
ξι
Xi
[ks][ks]Samekh Samekhxx, ks60
Ο οοὖ
ὂ μικρόν
όμικρον
Omicron
[o][o̞]Ayin 'Ayinoo70
Π ππεῖ
πῖ
πι
Pi
[p][p]Pe Pepp80
Ρ ρῥῶ
ρω
Rho
[r], [r̥][r]Res Reshr (: rh)r100
Σ σ
ς
(final)
σῖγμα
σίγμα
Sigma
[s][s]Sin Shinss200
Τ τταῦ
ταυ
Tau
[t][t]Taw Tawtt300
Υ υ
ὓ ψιλόν
ύψιλον
Upsilon
[y] [yː]
([u] [uː])
[i]Waw Wawu, yy, v, f400
Φ φφεῖ
φῖ
φι
Phi
[pʰ][f]நிச்சயமற்றphf500
Χ χχεῖ
χῖ
χι
Chi
[kʰ][ç] முன் [e̞] அல்லது [i];
[x] வேறுவழியில்
chch, kh600
Ψ ψψεῖ
ψῖ
ψι
Psi
[ps][ps]psps700
Ω ω
ὦ μέγα
ωμέγα
Omega
[ɔː][o̞]Ayin 'Ayino, ōo800
கிரேக்கம்போனீசியன்###எண்
###
Ϝ ϝ(Ͷ ͷ)Waw WawDigammaϝαῦδίγαμμαw[w]6
Ϛ ϛStigmaστίγμαst[st]6
Ͱ ͱHeth HethHetaἧταήταh[h]
Ϻ ϻSade SadeSanϻάνσάνs[s]
Ϟ ϟ(Ϙ ϙ)Qoph QophKoppaϙόππακόππαq[q]90
Ϡ ϡ(Ͳ ͳ)Sade SadeSampiσαμπῖss[sː], [ks], [ts]900
Ϸ ϸShin ShinShoš[ʃ]

வரலாறுThe

தோற்றம்

கிரேக்க எழுத்துக்கள் கி.மு ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலோ அல்லது கி.மு எட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலோ வெளிவந்தன. இக் கிரேக்க எழுத்துக்கள் போனீசியன் எழுத்துக்களிலிருந்து வந்தவை எனக் கூறப்படுகின்றது.

போனீசியன்கிரேக்கம்
aleph/ʔ/ Αஅல்ஃபா/a/, /aː/
beth/b/ Βபீற்றா/b/
gimel/ɡ/ Γகாமா/ɡ/
daleth/d/ Δதெலுத்தா/d/
he/h/ Εஎச்சைலன்/e/, /eː/
waw/w/ (டிகாமா)/w/
zayin/z/ Ζசீற்றா[zd]
heth/ħ/ Ηஈற்றா/h/, /ɛː/
teth/tˤ/ Θதீற்றா/tʰ/
yodh/j/ Ιஅயோற்றா/i/, //
kaph/k/ Κகாப்பா/k/
lamedh/l/ Λஇலமிடா/l/
mem/m/ Μமியூ/m/
nun/n/ Νநியூ/n/
போனீசியன்கிரேக்கம்
samekh/s/ Ξஇக்சய்/ks/
ʿayin/ʕ/ Οஒமிக்ரோன்/o/, /oː/
pe/p/ Πபை/p/
ṣade/sˤ/ (சான்)/s/
qoph/q/ (கோப்பா)/k/
reš/r/ Ρஉரோ/r/
šin/ʃ/ Σசிகுமா/s/
taw/t/ Τஉட்டோ/t/
(waw)/w/ Υஉப்சிலோன்/u/, //
Φவை/pʰ/
Χகை/kʰ/
J Ψஇப்சை/ps/
Ωஒமேகா/ɔː/

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை